A song by yuvanshankarraja
கலைந்தாலும் மேகம்
அது மீண்டும் மிதக்கும் அது
போல தானே உந்தன் காதல்
எனக்கும் நடைபாதை விளக்கா
காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை
அழிப்பதற்கு உனக்காக காத்திருப்பேன் ஓ….ஹோ
உயிரோடு பாா்த்திருப்பேன் ஓ….ஹோ
ஆண் : போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிாிந்தால்
நான் இறப்பேன்
ஆண் : அழகான நேரம்
அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும்
நீதான் கொடுத்தாய் கண் தூங்கும்
நேரம் பாா்த்து கடவுள் வந்து போனது
போல் என் வாழ்வில் வந்தே ஆனாய்
ஏமாற்றம் தாங்கலையே பெண்ணை
நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே