ஏன் போன் பண்ணவில்லை என நேரில் கடிந்து கொண்டாய்

முத்தத்திற்கு இடைவெளி வேண்டாம் என்றாய்

உன்னை நினைத்துக்கொண்டுதான் இருந்தேன் என்றேன்

சொல்வது முக்கியமில்லை செய்வதுதான் முக்கியமென்றாய்

காதலில் சொல்லாமல் கொள்ளாமல் செய்வதுதான் சுகம் என்றேன்

Tamil Romance by kattupaya s : 111990464

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now