சொல்வதற்கு எதுவுமில்லை என்ற போதும்

நீள்கிறது இந்த பயணம் உன் கைகளை கோர்த்துக்கொண்டே

வெகு நாட்களாயிற்று நீ புன்னகைக்க மறந்து

நாம் இந்த கடல் வெளியில் காற்று வாங்க வரவில்லை

காதல் செய்யவாவது வந்திருக்கலாமோ

நேற்றும் இன்றும் என்றும் நீயே என் மஹாராணி

Tamil Romance by kattupaya s : 111990460

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now