நீண்ட காத்திருப்புகளின் பின்னால் ஒரு புன்னகையை

மடித்து வைத்திருக்கிறாய்

காலம் தவிப்புடனே உன்னையும் என்னையும் வைத்திருக்கிறது

மீண்டு வருவேன் பெண்ணே

உன்னை மீட்டு செல்வேன் கண்ணே

என்னவோ போலிருக்கிறது என்றாய்

நான் என்னையே உன்னிடத்தில் விட்டு செல்கிறேன்

Tamil Good Morning by kattupaya s : 111989696

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now