உன்னை காணும் முன்

பல இரவுகள் தூக்கத்தை

தொலைத்திருக்கிறேன்

இப்போதோ நீயும் தூங்குவதில்லை

நானும் தூங்குவதில்லை

காதல் கொட்ட கொட்ட விழித்திருக்கிறது

ஏதோ ஒன்றை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்

Tamil Good Morning by kattupaya s : 111989695

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now