எஸ் ஜானகி பின்னணி பாடகி அவர்களுக்கு 87 வது பிறந்தநாள். 23 ஏப்ரல் 1938 .சிறு வயதில் முதன்முதலில் அவர் குரலை நான் கேட்டது காதல் ஓவியம் படத்தில் அவர் பாடிய நாதம் என் ஜீவனே தான். பிறகு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களிடம் அவர் பாடிய நெஞ்சினிலே நெஞ்சினிலே வரை அவர் ரசிகனாகிவிட்டேன். அவருக்கு இனிய வணக்கமும் பிறந்த நாள் வாழ்த்தும்.