Tamil Quote in Romance by zaara

Romance quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Tamil daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

நீ பேசாத நொடிகளில் கூட
என் மனசு உன் பெயரை உச்சரிக்குது…

நீ தொலைந்த பாதைகளில் தான்
என் காதல் தன்னை கண்டுகொள்கிறது…

உன் கண்களில் மறைந்த பயத்தை
என் கைகளால் மறைக்க ஆசை…

நீ என் உயிர்னு சொல்வதற்கு முன்பே
நீ இல்லாம வாழ தெரியாதவனாகிட்டேன் நான்…


காதல் கேள்வி இல்ல…
உன் பேரே பதில்.

Tamil Romance by zaara : 112009851
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now