ஓடி வந்து உன்னிடம்
ஓயாமல் ஓய்வெடுகிறேன்
ஒவ்வொரு நொடியும் உன்னை வந்து பார்க்க
என் புன்னகை பூவே..
கடலோர தென்றல் இசையோடு வருட..
நீயில்லாத நாளில்
மீண்டுவர முயற்சிக்கிறேன்..
இந்த நாள் நீளாதா
நீயும் நானும் கரை சேர
கரையோரம்
கை கோர்த்து நடக்க
இப்படிக்கு,
அலையாக நான்..
- Mohilavani R