Singers Hariharan, Shreya Ghoshal ,Harris jayaraj
என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே இனி
வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
ஆண் : இதழோரத்தில்
நகைபூத்தாளே என்
பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல்
நான் வெளியேற தான் பார்த்தேன்
ஆண் : நடக்கிற வரை
நகர்கிற தரை அதன்
மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை
விழுகிற திரை அதனால்
திகைக்கிறேன்
ஆண் : நேற்று போலே
வானம் அட இன்றும் கூட
நீலம் என் நாட்கள் தான் நீளும்
பெண் : தள்ளிப் போக
எண்ணும் கால் பக்கம்
வந்து பின்னும் கேட்காதே
யார் சொல்லும்
ஆண் : பறவை நான்
சிறகு நீ நான் காற்றை
வெல்ல ஆசைக் கொண்டேன்
பெண் : பயணம் நான்
வழிகள் நீ நான் எல்லைத்
தாண்டிச் செல்லக் கண்டேன்