ஏற்கனவே matrubharti யில் வெளிவந்த என்னுடைய தமிழ் நாவல்கள் தற்போது google play store மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. புதிதாக யாதுமற்ற பெருவெளி நாவல் மற்றும் நிழல் தரும் வசந்தம் நாவல் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் என்னுடைய சிறுகதைகள் தொகுப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது. ஆதரவு அளிக்குமாறு அன்பு டன் கேட்டு கொள்கிறேன்.