இந்த ஞாயிறு காலையில்
உனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டிருக்கிறேன்
நீ படிக்காமல் போகலாம் அல்லது உனக்கு பிடிக்காமல் போகலாம்
என் காலை விடிவதென்பது உன்னை பார்க்கத்தான்
இரவு முடிவது உன் நினைவுகளோடுதான்.
என்னை பிடிக்காதது போல் ரிப்ளை அனுப்புகிறாய்
அதில் முத்தங்கள் ஈரமே இருக்கிறது நன்றி .