அதிகாரத் திமிருடன் ஒரு பெண்ணை மிகக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்ற குற்றவாளிகளைத் தீர்த்துக் கட்ட, ஒரு மர்ம நபரால் எழுதப்பட்ட மரண சாசனமே இந்த மீரா கதை. இதுவரை வெளிவந்துள்ள இரண்டு பாகங்களையும் படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
https://amzn.in/d/d7pIRcw