வெகுகாலமாக நான் என் காதலை சொல்லி வந்திருக்கிறேன்

நீ கண்டுகொண்டதாக தெரியவில்லை

நான் என் காதலை சொல்லாமல் போயிருக்கலாம்

உன் மனதுக்கு தெரியும் நான் வேறு நீ வேறு இல்லை என்பது

சீக்கிரம் உன் மௌனக்கோட்டையை திற

கால் கடுக்க அதன் வாயிலில் நிற்கிறேன் உனக்காக

Tamil Romance by kattupaya s : 111990558

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now