Tamil Quote in Good Morning by kattupaya s

Good Morning quotes are very popular on BitesApp with millions of authors writing small inspirational quotes in Tamil daily and inspiring the readers, you can start writing today and fulfill your life of becoming the quotes writer or poem writer.

நாட்கள் போக போக நான் நீயாகவும்

நீ நானாகவும் மாறிப்போனோம்

இப்போது தூங்குவது முதல் விழிப்பது வரை

நீ என்னருகில் நான் என்ன செய்வேன்

எனக்காக உன்னை மாற்றிக்கொண்ட பொழுதுகளை

ஒரு ஓவியமாக மாற்றுவேன்

Tamil Good Morning by kattupaya s : 111989697
New bites

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now