நீ என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டாய்
உன் வீட்டிற்கு வரும் எல்லா
பாதைகளையும் அடைத்து விட்டாய்
நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை
விட்டு விலகி போவதென்று முடிவெடுத்த பின்
நினைவுகளை நொந்து கொள்வதை
தவிர வேறு வழியில்லை .
இன்று காலை வரை பேசிக்கொண்டிருந்தாய்
மதியம் பிளாக் செய்து விட்டாய்
உன் மனதில் என்ன உள்ளதென்று
WhatsApp மட்டுமே அறியுமோ