யாதுமற்ற பெருவெளி நாவல் எழுதிய போது நான் பல இடங்களில் தடுமாறி இருந்தேன். முடிவு குறித்து எந்த வித திட்டம் வைத்துக் கொள்ளவில்லை. அதை நான் தீர்மானிக்கவில்லை. காதல் இந்த சொல்லே தீர்மானித்துள்ளது. நாவல் முழுமை அடையும் போது நீங்கள் அதை உணர்வீர்கள்... நன்றி