கண்களில் கசிய தொடங்கிய காதல் என்னவோ இன்று என் கண்களின் கசிவை பொருக்க முடியாத உன்னோடு சேர்ந்துவிட்டது...
எல்லாம் எனக்கு பிரச்சனைதான் என்று புலம்பும்போது "பிரச்சனையெல்லாம் விடு" நான் இருக்கேன் பார்த்து கொள்ளலாம்.
என்ற ஆறுதலில் ஒன்றுமில்லாமல் போகிறது.
எனக்கு யாரு இருக்கிறார்கள்?
என்ற கேள்வியெல்லாம் போக உனக்காக கேள்வி கேட்க நான் இருக்கிறேன், என்ற பதிலால்
என்னை சேர்ந்த என் கணவன்
🫂...அவன் மட்டும் எனக்காய் போதும்....❤️