வேகமாக அவன் அருகில் சென்றவல் சார் உங்களுக்கு என்ன ஆச்சு என்று அவன் தோளில் கை வைக்க.
அதில் அவள் கையை தட்டி விட்டவன் உன்னை போக சொன்னே போ ப்ளீஸ் என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல எனக்கு யாரோ போதை மருந்து கொடுத்துட்டாங்க.
அதனாலதான் உன்ன புடிச்சி இழுத்தேன் ஆனா,உன் கண்ணீர் என்ன எதோ செய்து உன்ன என்னால கஷ்ட படுத்தா முடியாது ப்ளீஸ் இங்க இருந்து போயிடு போகும் போது டோரா வெளிப்பக்கமாக லாக் பண்ணிட்டு போயிரு என்று சொன்னான்..
அவன் உயிர் போகும் சூழ்நிலையிலும் ஒரு பெண்ணிற்கு மதிப்பு கொடுப்பதை நினைத்து அவன் மேல் நல்லா அபிப்பிராயம் வந்தது.
அப்போது அவன் அவளை பாப்பா என்று அழைத்தான்.
அந்த அழைப்பு அவளை ஏதேதோ செய்தது.
பாப்பா இந்த இடத்தை விட்டு போயிட்டு ப்ளீஸ் என்று கெஞ்சி கொண்டிருந்தேன் ஆனால் அவள் போகாமல் அவனே தான் பார்த்துக் கொண்டிருந்தால்.
அவளுக்கு ஏன் என்று தெரியவில்லை அவனை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்தது போன்ற ஒரு எண்ணம் அதுவும், அவன் நீல நிற கண்களை அவள் இதற்கு முன்னால் சந்தித்தது போன்ற ஒரு எண்ணம் அவளுக்கு தோன்றி கொண்டே இருந்தது.
அவள் போகாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதே அவனால் அந்த இரவிலும் உணர முடிந்தது.
அவனுக்கு எதிரிகள் அதிகம் என்பதால் தன்னை தற்காத்துக் கொள்ள சிறு வயதில் இருந்து அவன் கடுமையான பல பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறான்.
அவன் கற்றுக்கொண்டதில் இதுவும் ஒன்று இருட்டில் யார் எங்கு அவனை கூறி பார்த்து தாக்க வந்தாலும் அவர்கள் முகம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவனால் நன்றாக உணர முடியும் அது போல தான் இப்போது ஆருத்ரா பார்த்துக் கொண்டிருப்பது அவனால் உணர முடிந்தது..
அவளை போக சொல்லியும் அவள் அங்கிருந்து போகாமல் இருப்பதை பார்த்தவன் இதற்கு மேல் விட்டாள் சரி வராது தன்னையே அறியாமல் அவளை காயப்படுத்தி விடுவோம் என்ற எண்ணத்தில் முதல் முறையாக ஒரு பெண்ணின் கையை தொட்டான்.
அவனுக்கே இது புதிதாக இருந்தது ஒரு பெண் கையை தொடுவதும் அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று பயம் இது எல்லாம் அவனுக்கே புதிதாக இருந்தது.
இதை இல்லாம் அவன் யோசித்தாலும் இப்போதைக்கு அவளை இந்த அறையில் இருந்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்தவன்.
அவளை அழைத்து கொண்டு கதவருகே சென்று கதவை திறந்தவன் அவளைப் பார்த்து இங்கிருந்து பத்திரமா போ என்று சொன்னான்.
அவன் போ என்று சொன்னாலும் அவன் மனம் அவளை நாடியாது இத்தனை வருடங்களில் அவன் பல பெண்களைப் பார்த்து இருக்கிறான் யாரிடம் பேசும் எண்ணம் கூட அவனுக்கு தோன்றியது இல்லை.
அவனை நெருங்க வரும் பெண்களை பார்வையாலேயே ரெண்டு அடி தள்ளி நிறுத்தி வைத்து விடுவான்.
ஆனால் இன்றோ முகம் தெரியாத பெண் தன்னோடு இருக்க வேண்டும் என்று அசை அவனுக்கு தோன்றியாது..
ஆனால் இதற்கு எதிர்மறையாக ஆருத்ரா மனமோ இப்படியும் என் உயிர் யாருக்கும் பிரயோஜனம் இல்லாம தான் போகப் போகுது என் உயிர் போறதுக்கு முன்னாடி என் உடம்பாவது ஒரு உயிரை காப்பாத்திட்டு போகாட்டுமே என்ற எண்ணத்தில் அவன் திறந்திருந்தா கதவை மூடி விட்டு அவன் அருகில் வந்தால்.
(ஒரு பெண் சாகும் தருவாயில் கூட மானத்தோடு தான் சாகவேண்டும் என்று நினைப்பால் ஆனால் இன்று ஆருத்ரா எடுத்த முடிவு அவள் தான் உயிர் போகும் தருவாயில் தன் உடலால் மற்றொரு உயிரை காப்பாற்றுவதற்காக மட்டும் அவள் அவனிடம் தன்னை இழக்க தயாராக வில்லை.
ஏனோ அவன் முகம் பார்க்க வில்லை என்றாலும் அவன் கண்களில் அவள் எதையோ கண்டுவிட்டால் அதனால் தான் அவளே அவனிடம் இழக்க தயாராகி விட்டால் அவன் கண்களில் எதை கண்டால் என்னபது அவளுக்கு மட்டுமே அது வெளிச்சம்.)
அவள் அருகில் வருவதை பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.
அவள் அருகில் வர வர அவன் பின் நோக்கி நகர்ந்து கொண்டே சென்றான்.
அவன் நகர்ந்து கொண்டடே இங்க பாரு பாப்பா நீ இப்படி பண்ணாத நீ இப்போ பண்ணுறது எவளோ பெரிய விஷயம் தெரியுமா இப்போ நமக்குள்ள நடக்கிறது உன் வாழ்கையே சேஞ்ச் பண்ணிட்டும் நான் இப்ப கண்ட்ரோலா இருக்கும் போதை தயவுசெய்து இந்த ரூம்மா விட்டு போயிடு.
இதுக்கு மேல என்னால சுத்தமா கண்ட்ரோல் பண்ண முடியாது ப்ளீஸ் என்று யாருக்கும் அடங்காதவன் யாரிடம் கெஞ்சாதவன் இன்று ஒரு சிறு பெண்ணிடம் கெஞ்சி கொண்டிருக்கிறான் அதுவும் அவள் நல்லதுக்காக அவளிடமே கெஞ்சி கொண்டிருக்கிறான்.
ஆனால் அவள் அது எதையும் காதில் வாங்காமல் அவன் அருகில் நெருக்கி வந்துவிட்டால்.
பெண்வாடை என்னபதை அறியாதவன் இப்போது மிக நெருக்கத்தில் ஒரு பெண் இருப்பது அவனுக்கு புதிதாக தெரியாது.
போதை மருந்தின் காரணத்தால் போதையில் இருந்தவனுக்கு அவள் நெருக்கம் இன்னும் போதையே தரா அவன் அவன் கட்டுபாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருந்தான்..
ஆருத்ரா அவனை நெருக்கி அணைக்க முயற்சி செய்யா அந்த போதையிலும் அவன் நிதானத்தை இழுத்து பிடித்து வைத்து இருந்தான்.
அவள் அப்படி பண்ணுவது அவனுக்கு தப்பாக தெரியவில்லையே இதே இடத்தில் வேற பெண் இருந்தால் நிச்சயம் அவள் காசுக்காக தான் தன்னோடு இருக்க ஆசைப்பட்டிருப்பாள் என்று அவன் நினைத்திருப்பான்.
ஆனால் ஆருத்ராவை அதனால் அப்படி நினைக்க முடியவில்லை அது ஏனென்று அவனுக்கு தெரியவில்லை ஆனால் இப்படியே விட்டால் அவள் வாழ்க்கை என்னாகும் என்று கவலை கொண்டவன் அவளை காயப்படுத்தியவது இந்த இடத்தை விட்டு கிளம்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அணைக்க வந்த ஆருத்ராவின் பூ போன்ற கன்னத்தில் விட்டான் ஒரு அரை அதில் நிலை தடுமாறி கிழே விழுந்து விட்டால்..
கிழே விழுந்தவளை தூக்கி நிறுத்தியவன் அவன் கன்னத்தை அழுத்தி பிடித்து நான் யாருனு தெரியுமா என் பெரு என்னனு தெரியும்மா டி, என்ன டி ஏதுமே தெரியமா என்கூட ப..டு...க்..கா....
ரெடியா இருக்கியா என்று கேட்டான்.
அவன் கத்தி பேசியத்தில் பயந்து இருந்தவள் இப்போது தன்னை கேவலமாக பேசவும் கத்தி அழுது விட்டால்...
அவள் அழுகை அவன் இதயதை ஏனோ செய்தது அதை அவன் கட்டுப்படுத்திக் கொண்டு சொல்லு டி என்ன இதெல்லாம் உனக்கு பழக்கமா இல்லை நிறைய பேரு கூட என்று என்ற சொல்ல வர அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து கொண்ட ஆருத்ரா அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தது இருந்தாள்.
அந்த இருட்டிலும் அவன் சட்டை கலரே பிடித்து என்னை பத்தி உனக்கு என்னடா தெரியும் நாளைக்கு நான் எப்படியும் உயிரோடு இருக்க மாட்டேன் கடைசியா உன் உயிரை காப்பாத்துறதுக்கு தான் உன் கூட இருக்கலானு முடிவு பண்ணேன்.
நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் எனக்கும் போதை மருந்து பத்தி தெரியும் நான் வந்தே எப்படியும் ஆப் அன் ஹவர் இருக்கும் இன்னும் ஆனா நீங்கா உங்க நிதானத்துல தான் இருக்கீங்க சோ நான் நினைச்சே போதை மருந்த தான் இது கண்டிப்பா இருக்கும் ..
அந்த போதை மருந்து எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னும் பவர்ஃபுல்லாயிரம் அதுக்குள்ள நீ ஒரு பொண்ணு கூட இருக்கனும் எப்படி இல்லனா அது உங்க உயிரை கொஞ்ச கொஞ்சமா எடுத்துரும்.
அதுக்காதான் நான் உங்க கூட இருக்கக் சமாதிச்சான்.
அவள் இவ்வளவு பேசுறது எதுவுமே அவன் காதில் விழவில்லை அவள் இன்றுதான் கடைசியாக உயிரோடு இருக்கப் போறேன் என்று சொன்னது மட்டும் தான் அவன் காதில் கேட்டு கொண்டே இருந்தது.
பல பெரின் உயிரை எடுத்தவனுக்கு இன்று அவள் சொன்னா ஒரு வார்த்தை நான் நாளைக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என்று சொல்லவும் ஏனோ அவன் உயிர் அவன் உடலை விட்டு பிரிவது போல் அவனுக்கு வலித்தது.
அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாகா போதை ஏறிக்கொண்டு இருந்தது.
அவன் தினமும் தியானம் யோகா செய்வதால் அவன் மனதை ஒரினிலை படுத்தி போதையிலும் அவனையே அவன் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவளை பார்த்து இப்போ என்ன சொன்ன என்று கேட்டன்.
ஆருத்ரா அவன் பேசியதில் கோவமாய் இருந்தவள் அவன் கேட்டதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தால்.
அவன் கோபமாகி உன்கிட்ட தாண்டி கேட்கிறேன் இப்ப என்ன சொன்ன என்று கர்ஜித்தான் அவன் கர்ச்சனையில் பயந்தவள் திக்கி திணறி நீங்க... எதை கேக்குறீங்க என்று கேட்டால்.
இப்போ எதோ உயிரோடு இருக்க மாட்டேன்னு சொன்னிலா அதைத்தான் கேட்கிறேன் சொல்லி டி என்று கர்ஜித்தான்.
அவன் அப்படி கேக்கவும் அவளுக்கு நடந்தது அனைத்தும் அவள் கண் முன்னால் வந்து சென்றது.
அவள் பதில் சொல்லாமல் இருப்பதே பார்த்தவன் உன்கிட்ட தான் கேட்கிறேன் பதில் சொல்லு.
அவள் மனதில் உள்ள கவலையே யாரிடம் கொட்டுவது என்று தெரியவில்லை இப்போது அவன் கேட்கவும் அவன் மீது அது கோபமாய் தெறித்து விழுந்தது எனக்குனு யார் இருக்கா நான் நம்புன சொந்தமும் எனக்கு துரோகம் பண்ணீடாங்க எனக்குனு யாரும் இல்லை நான் ஏன் உயிரோட இருக்கணும் என்று அவள் கத்தியாது அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.
உனக்குன்னு யாரும் இல்லையா என்று அவன் குழப்பத்தில் கேட்டான்.
அவன் அப்படி கேட்கவும் அவள் வெடித்து சிதறி அழுக ஆரம்பித்துவிட்டால்.
அவள் அழுவதை பார்த்தா அவனுக்கு ஏன்டா இந்த கேள்வியை கேட்டோம் என்று வருத்தா பட்டான் அவளை சமாதானப்படுத்த எண்ணி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவன் அனைக்கவும் அழுகை நின்று அதிர்ச்சி அடந்தால் அவனும் முதல் முறை ஒரு பெண்ணை கட்டி அனைக்கிறான் அவளும் முதல் முறை ஒரு ஆணைகட்டி அனைகிறாள்.
இரண்டு பேருக்கும் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது.
கட்டி அணைத்தவன் அவளை விளக்கி இன்னமே உனக்கு யாரும் இல்லைனு சொல்லாத உனக்கு இன்னமே எல்லாமுமா நான் இருப்பேன்.
நீ யாரு என்ன ஏதுனு எனக்கு தெரியாது என் இவ்வளவு நேரம் பேசி இருக்கோம் ஆனா நீ என் முகத்தை பார்த்ததில்லை நான் உன் முகத்தை பார்த்ததில்லை ஆனா இந்த நிமிஷத்துல இருந்து நீ இந்த RV பொண்டாட்டி ♥️என்று சொன்னவன்.
பல வருடங்கள் இந்த சூழ்நிலையிலும் அவன் கழுத்தில் போட்டிருந்த செயினை கலாட்டாதவன் இன்று அதை கழட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டான்.
அவளை பார்த்து இது வெறும் செய்யின் இல்லை டி இது நான் இந்த RV உனக்கு கட்டுரா தாலி என்று சொன்னவன் எங்கு உள்ள கண்ணாடி டேபிளை உடைத்தான் அவன் உடைத்ததில் கண்ணாடி டேபிள் சுக்கு சுக்காக சிதறி உடைந்தது.
ஆருத்ராவிற்க்கு இருட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை ஆனால் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அவள் பயந்து விட்டாள்.
Rv உடைந்திருந்த கண்ணாடி டேபிளின் ஒரு கண்ணாடி துண்டு எடுத்து அவன் கட்டை விரலை கிழித்தான்.
அவன் கையை கிளிக்கவும் அவன் கையில் இருந்து ரத்தம் வழியை தொடங்கியது.
Rv அவன் ரத்ததை எடுத்து ஆருத்ரா நெற்றி வகுட்டில் வைத்து விட்டான்.
கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது, இப்போது அவன் கை தான் நெற்றி வகுட்டில் இருப்பதை வைத்தே புரிந்து கொண்டவள் அதிர்ச்சி அடைந்தால்.
ஐயர் இல்லை மந்திரம் சொல்லவில்லை சொந்த பந்தங்கள் யாரையும் அழைக்கவில்லை பத்திரிகைய அடிக்க வில்லை நல்லா நேரம் பார்க்க வில்லை தாலி வாங்க வில்லை ...........
ஆனால் அவன் உயிருக்கும் மேலாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு செயின் அவனோட ஒரு துளி ரத்தம் அதுவே அவர்கள் திருமணத்தை நடந்திவைத்தது அவர்கள் திருமணம் இனிதே முடிந்தது.........
அவன் அடுத்து செய்த செயலில் பெண்ணவள் துடித்து விட்டால் அவள் கண்களில் இருந்து கண்ணீரில் வந்து கொண்டு இருந்தது.
Rv♥️ஆருத்ரா
தீரனின் அதிகாரம் இவள் ❤️