சூரிய பகவான் தன் ஒளி கதிர்களை பூமியில் பரப்பிக் கொண்டிருந்தார், எங்கும் வெளிச்சம் வருகை கண்டு அனைத்து உயிரினங்களும் அதான் வேலையே பார்க்க தயாராகிக் கொண்டிருந்தது.
ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் நம் நாயகியோ இரவும் முழுவதும் அழுது, பகலில் அழுத களைப்பில் அவளே அறியாமல் உறங்கி கொண்டிருந்தாள்.
மணி 8 ஆகியும் தன் தோழி இன்னும் எழுந்திருக்காமல் இருப்பதே பார்த்த கயல் அவளை எழுப்ப ஆரம்பித்தால்.
கயல்விழி நாயகியின் உயிர் தோழி.
அம்மு டைம் ஆச்சு காலேஜ் போனும் எழுந்திருடி.
ஒரு வாரம் அப்பறம் இப்பதான் காலேஜ் ஸ்டார்ட் ஆகுது இன்னும் என்ன தூங்கிட்டு இருக்கா என்று தூங்கிக் கொண்டிருக்கும் நம் நாயகியை எழுப்பி விட்டு சமையல் செய்ய சென்று விட்டால் கயல்.
கயல் எழுப்பவும் போர்வைக்குள் இருந்து வெளியில் வந்தால் நம் கதையின் நாயகி ஆருத்ரா. ✨♥️
19 வயசு மங்கை அவள் முகம் அந்த நிலாவேயே மிஞ்சும் அளவிற்க்கு பிரகாசமாக இருந்தது.
அவள் பேசவில்லை என்றாலும் அவள் மீன் போன்ற கண்கள் அவள் பேச வேண்டியதை பேசிவிடும்.
அவள் பிறை நெற்றி அவள் குட்டி மூக்கு சின்ன சிறு காதுகள்,குழந்தைக்கு இருப்பது போல பந்து போன்ற அவள் இரண்டு கன்னம், அதை பார்த்தால் அனைவருக்கும் கிள்ளி கொஞ்ச வேண்டும் என்ற என்னம் தோன்றும் அளவிற்கு அவள் கண்ணங்கள் இருக்கும்.
சாயம் பூசாமல் இருக்கும் அவள் சின்ன சிறு ரோஜா பூ இதழ்கள் அழகு என்றால் அழகு அப்படி ஒரு பேரழகு நம் கதையின் நாயகி.
அடுத்து அவளை வர்ணிக்கும் போகும் போது எங்கயோ இருந்து ஒரு குரல் கேட்டது.
(ஏய் 👿 ரைட்டரை இதற்கு மேலா நீ அவளை வர்ணிச்சினா அடுத்து வர்ணிக்க நீ இருக்க மாட்டா என்று அந்தா குரல் சொன்னது.
Me :......சார் 😣மீ பாவம் சும்மா ஒரு ஹீரோயி என்ரிக்கா மட்டும் தான் வர்ணிச்சேன் இல்லேன்னா உங்க ஆள வர்ணிக்க முடியுமா சார் நீங்க எவ்ளோ பெரிய ஆளு இன்னமே உங்க ஆளா நீங்களே வர்ணிச்சுக்கோங்க சார்.
மை மைண்ட் வாய்ஸ் : என்னையே மிரட்டுரியா இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உன்ன அப்புறம் பாத்துக்கிறேன்.👿
அந்தக் குரல்.. இப்போ ஏதாவது சொன்னியா
மீ : சார் நான் எதுவுமே சொல்லல சார் நீங்க உங்க வேலையே பாருங்கள் நான் கதைக்கு போறேன்.
அந்த குரல் 🤨எனக்கே ஆடர் போடுறியா நீ என்று கேட்டது.
மீ:சார் உங்களுக்கு ஆர்டர் போட முடியுமா உங்க கூட பேசி என்னால ஜெயிக்கா முடியது நான் எஸ் ஆகுறேன்.
அந்த குரல் எப்படி இருந்தாலும் நீ இங்க வந்து தானா ஆகணும் அப்பறம் உன்ன பாத்துக்குறேன்.
மை மைண்ட் வாய்ஸ்: என்னையே இந்த பாடு படுத்துறானே பாவம் இந்த ஆருத்ரா புள்ள அவளை என்ன எல்லாம் பாடு படுத்து போறானோ அத நம்ம கதை போக்குலதான் தெரிஞ்சிக்கனும் இப்போவே சொன்ன இந்த பயா என்ன கொன்றுவான் 😣)
(சரி வாங்க நம்ம ஆரு பேபியா என்ன பண்ணுறான்னு பாக்கலாம்.)
உறக்கத்தில் இருந்து எழுந்தவள் கண்ணாடி முன் சென்று அதில் தெரியும் அவள் பின்பத்தை பார்த்தால் அதில் இரவு முழுவதும் அழுத்திருக்கிறாள் என்பதற்கான அடையாளம் அவள் முகத்தில் தெரிந்தது.
அவள் அழுத்ததால் அவள் பந்து போன்ற கன்னம் கண்கள் அனைத்தும் சிவந்து இருந்தது அது அவள் நிறந்திற்கு நன்றாகவே தெரிந்தது.
கண்ணாடி முன்னாடி நின்றவள் அங்கு இருக்கும் சமையல் கட்டை எட்டி பார்த்தால் கயல் வருகிறாளா இல்லையா என்று.
கயல் வர வில்லை என்று தெரிந்ததும் உடைக்குள் கை விட்டு அவள் மறைத்து வைத்திருக்கும் அந்த தங்க செய்னை வெளியே எடுத்துப் பார்த்தால்.
அது பாப்பதற்கு அவளோ அழகாக இருந்தது அதை பார்த்தாலே சொல்லிவிடலாம் அது ஏதோ ஒரு பெரிய குடும்பத்தைச் சேந்த செய்யின் என்று.
அந்த செய்னின் இதய வடிவம் பொருந்திய ஒரு ஹாட் டாலர் இருந்தது.
அதை ஆருத்ரா திறந்து பார்த்தால் அதில் ♥️RV♥️ என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தவள் அவளை அறியாமல் யாரு டா நீ ஏன் டா என் லைஃப்லா வந்த என்று அவள் வாய் முனு முனுத்தது.
அந்த செய்னை பார்த்தவள் அது போடா பட்டா நாளுக்கு சென்று விட்டால்.
ஒரு வாரத்திற்கு முன்....
மும்பை தாஜ் ஹோட்டல் அங்கு ஆருத்ரா அழுது கொண்டே சென்று கொண்டு இருந்தாள்.
எல்லாமே முடிஞ்சி அவனை நான் எவளோ நம்புனேன் ஆனா இன்னைக்கு அவன் என்ன ஏமாத்திட்டம் என் வாழக்கைலா எதுமே எனக்கு கிடைக்கலா.
அவனை வந்து லவ் சொன்ன என்ன லவ் பண்ணுறான்னு உயிரா கூட கொடுக்க தயாரானா ஆனா இன்னைக்கு அவ கூட அந்த ரூம்லா சீ...சீ... சொல்லவே வாய் கூசுது இதுக்கு மேல நான் ஏன் உயிர்ரோட இருக்கனும் நான் செத்து போறேன், அவள் கழுத்தில் காலேஜ் படிப்பதற்கான ஐடி கார்டு இருந்தது அதை கழட்டி கையில் வைத்தது புலம்பி கொண்டே அந்த ஹோட்டலில் நடந்த சென்று கொண்டிருந்தாள்.
அவள் நடந்த சென்று கொண்டிருக்கும் போது அங்குள்ள ஒரு அறை கதவு திறந்து அவளை உள்ளே இழுத்தது..
நொடி பொழுதில் இந்த நிகழ்வு நடந்ததால் ஆருத்ராவுக்கு ஒன்றுமே புரியவில்லை கையில் உள்ள ஐடி காட் எங்கோயோ கீழே விழுந்து விட்டது.
அந்த அறை முழுவதும் இருட்டாக இருந்தது அவள் அருகில் யாரோ இருப்போது போன்று அவளுக்கு தோன்றியாது.
அந்த உருவம் அவள் முன்னால் வந்து நின்றது.
ஆருத்ராவிற்க்கு அவன் முகம் தெரியா வில்லை என்றாலும் அவன் உருவமே சொல்லும் அவன் அழகன் தான் என்று ஆறடிக்கு சற்று வளத்தியான உருவம் அவன் கண்கள் மட்டும் அந்த இருட்டிலும் நீளா நிற வைரகள் போல ஜொலித்துக் கொண்டிருந்தது.
ஆருத்ரா அவளே அறியாமைலேயே எதிரில் உள்ளவன் கண்களில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து தான் அவளுக்கு என்ன காரியம் செய்கிறோம் என்று எண்ணம் தோன்ற அவனை பார்த்து சார் யாரு நீங்க எதுக்கு என்ன உள்ளே இழுதீங்க என்று எதிரில் உள்ள உருவத்தை பார்த்து கேட்டால் ஆருத்ரா.
ஆனால் எதிரில் உள்ளவனோ அவள் பேசுவது கேட்காமல் அவள் அருகில் நெருங்கி வந்தான் ஆருத்ராக்கு பயம் வர தொடங்கி விட்டது.
அவள் திக்கி திணறி சா.... சா... சார் இப்ப ஏன் பக்கத்துல வரீங்க நீங்க யாரு சார் நான் போனும் என் பிரண்ட்ஸ் எல்லாரும் என்ன தேடுவாங்க நான் போறேன் என்று சொல்லி அந்த இருட்டிலும் தட்டு தடுமாறி கதவு அருகில் சென்று கதவில் கை வைத்து திறக்க போனவளை அந்த உருவம் பின்னால் இருந்து அனைத்து இருந்தது அவன் அனைக்கவும் பதறியா ஆருத்ரா சார் என்ன பண்ணுறீங்க விடுங்க என்று அவனை தள்ளிவிட முயற்சி செய்து கொண்டிருந்தாள் ஆனால் அவள் உருவத்திற்கு அந்த ஆறடி ஆண்மகனே ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை.
அவளுக்கு பயத்தில் அழுகையே வந்து விட்டது.
அவனுக்கு அந்த இருட்டில் அவள் முகம் தெரியா வில்லை என்றாலும் அவள் கண்களில் வலிந்து கொண்டு இருக்கும் கண்ணீர் நன்றாகவே அவனால் உணர முடிந்தது.
அது ஏனோ அவனுக்கு வலியே கொடுத்தது.
அவளை ஏதும் செய்யாமல் அவளை விட்டவன் அவன் கம்பீர குரலால் இங்க இருந்து போயிரு என்று சொன்னவன் அருகில் இருந்தா சோபாவில் அமர்ந்து விட்டான்.
அவனுக்கு கொடுக்க பட்டா போதை மருந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாகா கொன்று கொண்டு இருந்து.
பிசினஸ் மீட்டிங்காகா இந்த ஹோட்டலுக்கு வந்தவன் அவன் எதிரிகளால் போதை மருந்து இருந்தா கூல்டிரிங்சை அருந்தி விட்டான்.
அது ஒன்றும் சாதாரண போதை மருந்து போல இல்லை அது மிகவும் போதை ஏத்த்தா கூடியா மருந்து அவன் ஒரு பெண்ணுடன் இருக்க வேண்டும் இல்லை என்றால் அந்த போதை மருந்து அவனை கொன்றுவிடும்.
அவன் போதை மருந்து விரியத்தை குறைக்க தண்ணீரில் நின்றுவிட்டான் இன்னும் என்ன என்னென்னமோ செய்துவிட்டான் ஆனால் அதான் விரியம் மட்டும் குறைந்த பாடு இல்லை.
இங்க இருந்தாள் வேலைக்கு ஆகாது என்று கதவை திறந்து கொண்டு வெளியே போக இருந்தான் அப்போது தான் அங்கு அழுது கொண்டு போகும் ஆருத்ராவை பார்த்து அதற்கு மேலும் முடியாமல் உள்ளே இழுத்து விட்டான்
ஆனால் அவளை ஆனால் நெருங்க முடியவில்லை அவள் அழுகை அவனை தடுத்த்து.
அவன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று நினைத்து அவளை கிளம்ப சொல்லி விட்டான்.
ஆருத்ராக்கு ஒன்றும் புரியவில்லை அவன் போக சொன்னதில் மகிழ்ச்சியானவர் அறை கதவை திறக்க போக அப்போது அவன் கத்து சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தால்.
அவன் போதை மருந்து காரணமாக அவனால் இருக்க முடியவில்லை உடல் எல்லாம் தீயில் ஏறிவது போல அவனுக்கு இருந்தது அவன் உயிர் போகும் வலியை அனுபவித்தான்.
பிறந்ததிலிருந்து ஆருத்ரா இரக்கம் குணம் கொண்டவல் அவளால் அவள் கண் முன் ஒரு உயிர் எப்படி துடிப்பதை பார்க்க முடியவில்லை.
வேகமாக அவன் அருகில் சென்றவல் சார் உங்களுக்கு என்ன என்று அவள் தோளில் கை வைக்க.
அதில் அவள் கையை தட்டி விட்டவன் உன்னை போக சொன்னே போ ப்ளீஸ் என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல எனக்கு யாரோ போதை மருந்து கொடுத்துட்டாங்க.
அதனாலதான் உன்ன புடிச்சி இழுத்தேன் ஆனா உன் கண்ணீர் என்ன எதோ செய்து உன்ன என்னால கஷ்ட படுத்தா முடியாது ப்ளீஸ் இங்க இருந்து போயிரு போகும் போது டோர் வெளிப்பக்கமாக லாக் பண்ணிட்டு போயிரு என்று சொன்னான்.
அடுத்து என்னன்னு தெரிஞ்சிக்க மறக்காம கதையே படியுங்கா ❤️🥰.....
(சப்போர்ட் பண்ணுங்க கதை எப்படி இருக்குனு சொல்லுங்க அண்ட் ரிவ்யு மறக்காம கொடுங்க.)