நீ யாரு என்ன ஏதுனு எனக்கு தெரியாது என் இவ்வளவு நேரம் பேசி இருக்கோம் ஆனா நீ என் முகத்தை பார்த்ததில்லை நான் உன் முகத்தை பார்த்ததில்லை ஆனா இந்த நிமிஷத்துல இருந்து நீ இந்த RV பொண்டாட்டி ♥️என்று சொன்னவன்.
பல வருடங்கள் இந்த சூழ்நிலையிலும் அவன் கழுத்தில் போட்டிருந்த செயினை கலாட்டாதவன் இன்று அதை கழட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டான்.
அவளை பார்த்து இது வெறும் செய்யின் இல்லை டி இது நான் இந்த RV உனக்கு கட்டுரா தாலி என்று சொன்னவன் எங்கு உள்ள கண்ணாடி டேபிளை உடைத்தான் அவன் உடைத்ததில் கண்ணாடி டேபிள் சுக்கு சுக்காக சிதறி உடைந்தது.
ஆருத்ராவிற்க்கு இருட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை ஆனால் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அவள் பயந்து விட்டாள்.
Rv உடைந்திருந்த கண்ணாடி டேபிளின் ஒரு கண்ணாடி துண்டு எடுத்து அவன் கட்டை விரலை கிழித்தான்.
அவன் கையை கிளிக்கவும் அவன் கையில் இருந்து ரத்தம் வழியை தொடங்கியது.
Rv அவன் ரத்ததை எடுத்து ஆருத்ரா நெற்றி வகுட்டில் வைத்து விட்டான்.
கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது இப்போது அவன் கை தான் நெற்றி வகுட்டில் இருப்பதை வைத்தே புரிந்து கொண்டவள் அதிர்ச்சி அடைந்தால்.
ஐயர் இல்லை மந்திரம் சொல்லவில்லை சொந்த பந்தங்கள் யாரையும் அழைக்கவில்லை பத்திரிகை அடிக்க வில்லை நல்லா நேரம் பார்க்க வில்லை தாலி வாங்க வில்லை ...........
ஆனால் அவன் உயிருக்கும் மேலாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு செயின் அவனோட ஒரு துளி ரத்தம் அதுவே அவர்கள் திருமணத்தை நடந்திவைத்தது அவர்கள் திருமணம் இனிதே முடிந்தது.........
அவன் அடுத்து செய்த செயலில் பெண்ணவள் துடித்து விட்டால் அவள் கண்களில் இருந்து கண்ணீரில் வந்து கொண்டு இருந்தது.
அவன் தாலி கட்டி முடித்தது போல மகிழ்ச்சியாக அவன் முதல் முத்ததை அவள் நெற்றியில் பதித்தான் Rv.
இந்த நிமிஷத்திலிருந்து உனக்கு யாரு இல்லைன்னு சொல்லாத உன் புருஷன் நான் இருக்கேன் உனக்காக எப்பவும் இருப்பேன் என்று சொன்னான்.
தனக்காக ஒரு உறவு இருக்கிறது என்று சொன்னதில் அவளையே அறியாமல் அவள் கண்கள் கலங்கிவிட்டது.
Rv அவளிடம் பாப்பா இங்க பாரு இந்த நொடிலா இருந்து நீ என் பொண்ட்டாடி உன் மண்டையில நல்லா ஏத்திக்கோ இன்னொரு தடவை உன் வாயிலிருந்து செத்துப்போறேன் வார்த்தை வந்துச்சு அதுக்கப்புறம் இந்த RV யோட இன்னொரு முகத்தை பாப்போ புரிதா என்று அவன் வார்த்தைகளில் கடுமை நிறைந்திருந்தது.
அந்த இருட்டில் அவன் முகம் தெரியவில்லை என்றாலும் அவன் குரலில் உள்ள உறுதி ஆருத்ராவை நடுங்க வைத்துள்ளது அவள் நடுங்கிக்கொண்டே இங்க பாருங்கள் சார் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண மட்டும் தான் வந்தேன் நீங்க இப்டிலா பேசி என்ன பயமுறுத்துறீங்க நான் போறேன் சார் என்று போனவளே அவள் கையே பிடித்து இழுத்தான்.
அவன் இழுப்பான் என்று எதிர் பாக்கத்தவல் அவள் இழுத்தா இழுப்பில் அவன் பறை போன்ற நெஞ்சில் மீது விழுந்தாள்.
அந்த நிலைமையிலும் கூட ஆருத்ரா மனதில் அப்பா என்ன தல இப்படி வலிக்குது இவன் உடம்பு என்ன பறை மாறி இருக்கு இவன் மனுசனா இல்ல ஹல்கா என்று அவள் மனம் அவளை கிண்டல் அடித்தது கொண்டிருந்தது.
ஒருவர் முகத்தை பார்த்தே அவர்கள் என்ன நினைப்பர்கள் என்று RV யால் சொல்ல முடியும் ஆனால் இப்போது அவள் இருட்டில் அவள் முகம் தெரியாததால் அவள் என்ன நினைக்கிறால் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை அவன் மட்டும் அவள் முகத்தைப் பார்த்து இருந்தால் அவள் மனதில் உள்ளதை படித்துவிட்டு அவளை என்ன செய்து இருப்போனோ அது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
ஆருத்ரா Rv மீது சாய்ந்து இருக்கவும் அவன் கட்டுப்படுகள் அணைத்தும் உடையை தொடங்கியது.
Rv போதையில் ஆருத்ராவே காற்று புகாத வண்ணம் அனைத்து கொண்டேன் அவன் திடீர் அனைப்பில் ஆருத்ரா பயந்துவிட்டால்.
அவள் தான் அவனிடம் முழுவதுமாக ஒப்படைக்க வந்தால் ஆனால் முதல் முறை ஒரு ஆடவனின் நெருக்கத்தில் அவள் உடல் நடுங்கியாது.
Rv க்கு அவள் உடல் நடுங்குவது அப்பட்டமாக தெரிந்தது அவள் பயப்படுகிறார் என்று புரிந்து கொண்டாவன் அவள் முதுகை தடவி கொடுத்து சமாதானம் செய்தான்.
சமாதானம் செய்தவன் அவளை விளக்கி இப்போவும் கேக்குறேன் உனக்கு ஓகேவா உனக்கு வேணா இப்பவே சொல்லிறு என்று சொன்னான்.
ஆருத்ரா அவள் முடிவில் உறுதியாக இருந்தல் அவன் எவ்வளவுதான் மனைவி என்று பேசினாலும் அவளால் முழுவதுமாக அவன் வார்த்தையே ஏன்று கொல்ல முடியா வில்லை.
அவள் பிறந்தத்தில் இருந்து இரக்க குணம் கொண்டவள் அது மட்டுமில்லாமல் அவள் டாக்டருக்கு வேறு படித்துக் கொண்டிருக்கிறாள் அதனால் அவளுக்கு ஒரு உயிரின் மதிப்பி தெரியும் தன் உயிர் போகும் சமயத்தில் மற்றோரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்பத்தில் உறுதியாக இருந்தால் அதனால் அவனிடம் சம்மதம் என்று சொன்னால்.
ஆனால் பாவம் அந்த பேதைக்கு ஒன்று தெரியவில்லை Rv வாழ்க்கையில் ஒருவர் வந்துவிட்டால் அவர் எப்போது வாழ வேண்டும் இப்போது சிரிக்க வேண்டும் எப்போது சாகா வேண்டும் என்பது அனைத்தையும் அந்த அரக்கனே முடிவெடுப்பான் அது தெரியாமல் இந்த புள்ளிமான் சிங்கத்திடம் வந்து மாற்றிக் கொண்டது.
(விதி இவர்கள் வாழ்கையில் என்ன வைத்து உள்ளது என்பதை நம் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம் )
அவள் சம்மதம் என்று சொல்லவும் Rv அவள் நெற்றியில் முத்ததை பதித்தான்.
அவன் தந்த அந்த முத்தம் ஆருத்ராவே மதி மயங்க செய்தது.
அவள் கண்களை மூடி அதை ஏன்று கொண்டால்.
அவனை வேறு ஒரு ஆளகா அவளால் பார்க்க முடியவில்லை அவள் வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் இப்போது அவள் மறந்து விட்டால் .
இப்போது அவனோடு இருக்கும் இந்த நிமிடம் மட்டுமே அவள் நினைவில் இருந்தது.
ஒருவேளை இது தான் மஞ்சள் கயிறு மேஜிக் என்பார்கள் போலா அவன் அந்தச் செய்னை தாலி என்று கழுத்தில் போட்டு விட்டு குங்குமம் என்று அவன் ரத்ததை அவள் வகுட்டில் வைத்து மனைவி என்று சொன்னதால் அவனை கணவனாக ஏற்றுக்கொண்டலோ என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.
அவள் நெற்றி முத்தம் வைத்தவன் அப்டியே இறங்கி அவள் மூடியிருந்த இரண்டு கண்களிலும் மென்மையாய் முத்தம் வைத்தான்.
கண்கள் அவள் குட்டி மூக்கு என்று அனைத்திலும் முத்தம் வைத்தான்.
அவள் கன்னத்தில் அவன் இதழ் பட அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது அவள் கன்னம் ரெண்டும் குழந்தைகள் கன்னம் போல இருந்தது அதில் முத்தம் வைத்தவன் அவள் கன்னத்தின் மேன்மையில் பித்தனாகி அவள் கன்னத்திலேயே குடி கொண்டு விட்டான்.
அவள் கண்ணத்தில் அவன் வித விதமாக முத்தம் வைத்து கொண்டு இருந்தான்.
ஆருத்ராவிற்க்குத்தான் அது இன்ப அவஸ்தையாக இருந்தது.
அவள் கன்னத்தை விட Rv க்கு மனமே இல்லை Rv போதையில் அவள் கன்னத்தை அவன் பற்கள் பதியும் படி கடித்துவைத்தான்.
அவள் கொடுத்த முத்தத்தில் மயங்கி இருந்தவள் இப்போது அவன் கன்னத்தில் நறுக்கென்று கடிக்கவும் சுயநினைவிற்க்கு வந்தால் அவன் கடித்தது அவளுக்கு வலியை கொடுக்கா அவள் கண்கல் கலங்கி அவனை விட்டு விலக்கியவள் அவன் நெஞ்சில் அடிக்க தொடங்கி விட்டால் ஏதுக்கு டா கடிச்சா எனக்கு வலிக்குது என்ற குழந்தை போல அவனை அடித்துக் கொண்டே அழுதால்.
அவனுக்கு போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உணர்ச்சி பெருக்கில் கடித்து விட்டான்.
இப்போது அவள் இப்படி அழுவது அவனுக்கு வலியை கொடுக்க அவளை வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டு பாப்பா சாரி டி தான் மன்னிச்சுக்கோ டி என்று அவளை சமாதானப்படுத்திக்
கொண்டிருந்தான்.
(அவன் வாழ்க்கையில் இத்தனை வருடங்களில் யாரிடமும் அவன் மன்னிப்பு கேட்டதில்லை இப்போது தன்னவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறான் ஆர்வி எனும் அரக்கன் )
அவன் சமாதானப்படுத்தியும் அவள் கோவம் திரும் வரை அவன் நெஞ்சில் அடித்த பிறகை விட்டால்.
அவள் அடித்ததை Rv என்னமோ மெடல் வாங்குவதுபோல அனைத்து அடிகளையும் அவள் நெஞ்சில் வாங்கி கொண்டான்.
ஆருத்ராவுக்கு தான் அடித்து அடித்து கை வலி எடுக்க அவன் நெஞ்சிலையே சாய்ந்து விட்டால்
தன்னையே அடித்துவிட்டு தன் நெஞ்சில் சாய்வதை பார்த்தா Rv சிரித்து கொண்டே அவளை இருக்க அனைத்து கொண்டான்.
அப்போது ஆருத்ரா எதுக்கு டா என்னை கடிச்ச எனக்கு எப்படி வலிச்சு தெரியுமா என்ற அவனிடம் புகார் அளித்தால்.
Rv பேபி நான் என்ன டி பண்ண இது இருக்குலா என்று அவள் கன்னத்தை கட்டி இது ரொம்ப சாப்டா இருக்கு டி எப்படியே குலோப் ஜாமுன் மாரி அதான் டி என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம கடிச்சிட்டேன் டி சாரி பாப்பு என்று சொன்னவன் அவளை விலக்கி அவன் கடித்த இடத்தில் நச்சென்று ஒரு இச்சு வைத்தான்.
அவன் அப்படி சொல்லி கன்னத்தில் முத்தம் வைக்கவும் ஆருத்ராவிற்கு வலி போய் வெட்கம் குடி கொண்டது மறுபடியும் அவன் நெஞ்சிலேயே
புதைந்து கொண்டாள்.
ஆருத்ரா அவனை நன்றாக காற்று புகாதவனம் இருக்க அனைத்துக் கொண்டால் அதீத போதையில் இருந்தவனுக்கு இந்த அணைப்பு ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுவும் அவள் டைட்டாக அனைத்தில் அவள் உடல் அங்கங்கள் அவன் மேல் நன்றாக உறவாடி கொண்டு இருந்தது அதற்கு மேல் அவனால் கட்டுப்படுத்த முடியாமல் நொடி பொழுதில் ஆருத்ராவை கைகளில் ஏந்தி கொண்டான் ஆருத்ராவின் ஹல்க்😍✨.
( ஸ்டோரி எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க அப்பதான் என்னால இன்ட்ரஸ்டா நெஸ்ட் ud போடா முடியும் சோ மறக்காம cmt பண்ணுங்க ரெடிங் கொடுங்க பா அப்போ தான் எனக்கு கொஞ்சம் ஹாப்பியா இருக்கும் 😍 )
😍 RV ♥️ ஆருத்ரா 😍
தீரனின் அதிகாரம் இவள் ❤️