காதல்
நிழலாய் உன்னோடு நடக்கும் என் எண்ணங்கள்,
நிஜமாய் உன்னைத் தீண்டும் என் சுவாசங்கள்!
காலங்கள் பல கடந்து நாம் வாழ்ந்தாலும்,
காதல் குறையாது நம் இறுதி மூச்சு வரையிலும்...
நீயே எந்தன் அழகிய உலகம்!

- RDN

Tamil Poem by RDN : 112033893

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now