அரைதூக்கத்தில் இதை எழுதுகிறேன்

தூங்கி கொண்டிருக்கும் தேவதையே

நான் உனக்காக வேண்டுவேன்

நிம்மதியும் சந்தோஷமும்

நிலைத்திருக்க துரோகங்கள் உன்னை

வீழ்த்தாதிருக்க இறைவனை வேண்டுவேன்



இனிய காலை வணக்கங்கள்

Tamil Good Morning by kattupaya s : 111991379

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now