வெயில் வீசும் இக்காலத்தில்

தென்றலாய் வருகிறாய்

என்ன ஏதென்று கேட்காமல் எனக்கொரு

முத்தமொன்றை தந்து இந்த வெயில் காலத்தை குழப்பத்தில் ஆழ்த்துகிறாய்

நீள்கிறது உன் காதல் எக்காலத்திலும் தடையில்லாமல்..

Tamil Romance by kattupaya s : 111976068

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now