Quotes by Yamuna in Bitesapp read free

Yamuna

Yamuna

@yamssrini2961


sometimes the
Lovable love
gives lots of
"PAIN"

_y@mu

எதிர்பாராத
வாழ்வில்
ஏமாற்றங்கள் மட்டுமே
எதிர்பார்க்கப் படுகின்றது✨🙂💙

இவள் யமுனா 💙

அலையுடன்
அசைபோடும் ஓசையும்,
என் நினைவுடன்
வசை பாடும்
உன் இசைவுகளும்,
தொடர் கதை போல் நீள்கின்றன...
தொட்டு விடா
தொலைவை நோக்கி🙃

- இவள் யமுனா

Read More