Quotes by swetha in Bitesapp read free

swetha

swetha

@swe00
(1)

❤️தினமும் இரவில் கண்களை விழித்து கொண்டே கனவு காண்கிறேன்!

❤️என்றாவது ஒரு நாள் எனக்கு  தூய்மையான அன்பு கிடைக்குமா என்று!

❤️கிடைத்தது எனக்கு எல்லாமுமாக  இருந்து 'கண்ணுக்குள் என்னை வைத்து பார்த்துக்கொள்ள!

❤️அவன்  என்னவனாக❤️.

                                     ஸ்வேதா...✍️

Read More

சில வலிகளும் பிரிவுகளும் நம் இதயத்தை ஆள நினைக்கும் போது, நம் மனம் முதலில் தேடுவது தனிமையைத் தான் 💔💔