The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.
Continue log in with
By clicking Log In, you agree to Matrubharti "Terms of Use" and "Privacy Policy"
Verification
Download App
Get a link to download app
🍁If the world of dreams is the most beautiful place, why should I ever open my eyes?🍁
Who is he...? He is the one who stands by my side, giving me a shoulder through my sorrows. Who is he...? He is the one who showers me with love, like a father. Who is he...? He is my protector, who holds me close every time he embraces me. Who is he...? He is my companion, who would never leave me behind, no matter what situation we face. Who is he...? He is my opponent when we fight with each other. Who is he...? He is the magician who wins over my heart whenever he makes peace with me. Who is he...? He is the one who paved the way for my dreams. Who is he...? He is my little child when he is being mischievous. Who is he...? He is the playful one who tests my patience. Who is he...? He is the one who has become a part of my very life through my love. Who is he...? He is my beloved, the one meant for my love. 🍁
யாரோ அவன்... என் சோகங்களில் தோள்கொடுக்கும் நண்பனானவன். யாரோ அவன்... அன்பைப் பொழிவதில் தந்தையுமானவன். யாரோ அவன்... என்னை அணைக்கும் ஒவ்வொரு நொடியும் என் பாதுகாவலனானவன். யாரோ அவன்... எந்த நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்காத என் துணையானவன். யாரோ அவன்... என்னுடன் சண்டையிடும் நேரங்களில் என் எதிரியானவன். யாரோ அவன்... சமாதானம் செய்வதில் என் மனதை வசப்படுத்தும் மந்திரக்காரனானவன். யாரோ அவன்... என் கனவுகளுக்கு பாதை அமைத்தவனானவன். யாரோ அவன்... சேட்டை செய்வதில் என் குழந்தையானவன். யாரோ அவன்... என்னைப் பொறாமைப்பட வைப்பதில் குறும்புக்காரனானவன். யாரோ அவன்... என் அன்பில் உயிராய் கலந்தவனானவன். யாரோ அவன்... என் காதலுக்கு அவன் மட்டுமே உகந்தவனானவன்.
Copyright © 2026, Matrubharti Technologies Pvt. Ltd. All Rights Reserved | Powered by Custom Web Development Company India.
Copyright © 2026, Matrubharti Technologies Pvt. Ltd. All Rights Reserved.
Please enable javascript on your browser