Arun my experiences 09 in Tamil Love Stories by Ashok books and stories PDF | அருண் என் அனுபவங்கள் - 9

The Author
Featured Books
  • Devil I Hate You - 23

    और फिर वहां सोचने लगती है, ,,,,,वह सोचते हुए ,,,,,अपनी आंखों...

  • श्रापित

    मनोहरपुर का नाम सुनते ही लोगों के चेहरे पर अजीब सी घबराहट आ...

  • स्वयंवधू - 33

    उलझन"कल शाम हुआ क्या था? भविष्य के लिए मुझे विस्तार से बताओ।...

  • लव एंड ट्रेजडी - 16

    उन सब ने नाश्ता कर लिया था अब उन्हें एक गाइड की ज़रुरत थी जो...

  • अपराध ही अपराध - भाग 31

    अध्याय 31 पिछला सारांश: कार्तिका इंडस्ट्रीज कंपनी के मालिक क...

Categories
Share

அருண் என் அனுபவங்கள் - 9

ஹாய் நான் அருண்.

என் வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா எப்படி இருந்த நான் இப்படி மாறிப் போயிட்டேன் ங்கிறது தான் கான்சப்ட்.

இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.


ஹாய் நான் அசோக்.
மறுபடியும் ஒரு புதிய கதைக்களத்தில் உங்களை மீட் பண்ணுகிறேன். மிகவும் சந்தோஷம். வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.
இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும்.

இனி தொடருக்குள்...

அடுத்த நாள் காலை வீடு பரபரப்பாக இருக்க, எல்லா மாமிகளும் மாமா க்களும் குளித்து முடித்து ஆச்சாரமாக கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அம்மா என்னிடம் வந்து கோண்டு வெளியே பாத்ரூம் காலியா இருக்கு பாரு..போ.. சீக்கிரம் ஸ்நானம் பண்ணிண்டு வந்துடு.. என்று டூத் பிரஸ் பேஸ்டு டவல் எல்லாம் என் கையில் வைக்க, நான் முற்றம் தாண்டி பின்கட்டுக்கு சென்றேன்.

என் எதிரே ஜெய் அக்கா அப்போதுதான் குளித்துவிட்டு தன் கூந்தலை டவலால் துடைத்து கொண்டே என் எதிரே வர, அவளைப் பார்க்க அன்றலர்ந்த மலர் போல மிக அழகாக இருந்தாள். எங்கள் பிராமணாத்து கலர் தேஜஸ் நளினம் அவளிடம் குடி கொண்டிருந்தது. மெரூன் கலர் தாவணி பச்சை பட்டு பாவாடையில் ஜெய் அக்கா வை பார்க்க அப்ஸரஸ் போல அழகாக இருந்தாள்.

அவள் என்னை நிமிர்ந்து பார்க்க, இருவர் பார்வையும் சந்தித்தன. என்னால் அவள் கண்களை பார்க்க முடியவில்லை. அவள் கண்களில் தீப்பொறி பறந்தது. அப்படியே என்னை எரிப்பது போல பார்க்க, நான் அந்த பார்வையின் தீட்சண்யத்தை பார்க்க முடியாமல் தலையை குனிந்தபடி அவளை தாண்டி சென்றேன்.

நான் ஜிப்பா வேஷ்டி அணிந்து, காலை டிஃபன் இட்லி, வெண் பொங்கல் சாப்பிடும் போது கூட, எங்கள் பார்வை சந்திக்கும் போதெல்லாம் அவள் என்னைப் கோபத்தோடு.. ஒரு ஜந்து வைப் பார்ப்பது போல கேவலமாக பார்த்தாள்.

அவளை நிமிர்ந்து பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது.

எல்லோரும் கிளம்பி வீட்டுக்கு வெளியே ரெடியாக இருந்த 4, 5 ஆட்டோ க்களில் ஏற, எங்கள் ஃபேமிலி ஒரு ஆட்டோவில் ஏறினோம். முதலில் மீனாட்சி அம்மன் கோவில் விசிட் முடித்து, அழகர் கோவில் போய் விட்டு, பஜனை மடம் எல்லாம் பார்த்து விட்டு இரவு சாப்பாட்டுக்கு வருவது தான் இன்றைய புரோகிராம்.

எனக்கு ஜெய் அக்கா நினைவாகவே இருந்தது. எப்படி அவளை சமாதானப் படுத்த போகிறோம் என்று எனக்கு தெரியவில்லை. நேற்று நைட் நடந்த சம்பவமும் பின் ஜெய் அக்கா மௌனமாக அழுததும் என் மனதில் வந்து வந்து போனது. என்னால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. காலையில் எழுந்ததிலிருந்து ஜெய் நினைவே..

இன்றைக்கு முழுவதும் ஜெய் அக்கா நம் கூடத்தான் டிராவல் பண்ணுவாள். ஏதாவது கோவிலில் எங்காவது நல்ல சமயம், தனிமை கிடைக்கும் போது அவளிடம் மன்னிப்பு கேட்டு அவளை சமாதானப் படுத்த வேண்டும். முடிந்தால் அவள் காலில் விழுந்தாவது அவளை சமாதானப் படுத்த வேண்டும் என்று தீர்மானித்தேன்.

எல்லோரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து, கிழக்கு கோபுரம் வாசலுக்குள் நுழைந்து உள்ளே கோவிலுக்கு போக, போகும் வழியில் கூட்டத்தில் நாங்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து விட்டோம். தரிசனம் முடித்து எல்லோரும் கோவில் கிழக்கு கோபுரம் அருகே ஒன்று சேர மணி 12 ஆகிவிட்டது. ஒவ்வொரு குரூப்பாக வந்து சேர, அத்தனை டயம் ஆனது. ஒவ்வொரு குரூப்பாக வர, ஜெய் அக்கா வை எதிலும் காணவில்லை.

எல்லா மாமிகளும் சுவாமி தரிசனத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க.. பங்கஜம் பெரியம்மா ஃபோனில் கொஞ்சம் டென்சனுடன் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். நடுவில் ஜெயந்தி, சர்வண்ட் மாமி பெயர் அடிபட,

நான் அம்மா என்ன ஆச்சு? என்று கேட்டேன்.

நம்ம ஜெயந்தி க்கு உடம்புக்கு முடியலை யாம். கால்வலி, வீட்டில் ரெஸ்ட் எடுத்துண்டிருக்கா. காலையிலும் ஒண்ணும் சாப்பிடலை. இப்ப சர்வண்ட் பருப்பு சாதம் குழைவா செய்து கொடுத்தாலும் வேண்டாம் னு சொல்லி படுத்திருக்காளாம். பாவம். சர்வண்ட் வேற அர்ஜெண்டா 1 மணிக்கு எங்கேயோ வெளியே போகனுமாம். வீட்டுல யாரும் இல்லை. அதான் பங்கஜம் அக்கா டென்ஷனோட சர்வண்ட் கிட்ட பேசிகிட்டிருக்கா.

அதை கேட்டதும் எனக்கு பக் கென்றிருந்தது. உடனே ஜெய் அக்கா வைப் பார்க்கனும் போல் தோன்றியது. என்னால் தானே அவளுக்கு.. உடனே ஒரு ப்ளான் பண்ணினேன்.

அம்மாவிடம் போய் அம்மா எனக்கு ஸ்டமக் அப்செட்டா இருக்கு. காலையிலிருந்து ஒரு மாதிரி அன் ஈஸியா ஃபீல் பண்றேன்.

டேய் கோண்டு இங்கே எங்காவது டாய்லட் போயேன்.

இல்லம்மா அதெல்லாம் நேக்கு சரிப்படாது. ஹைஜீனிக் ஆ வேற இருக்காது. எனக்கு இப்ப ஒண்ணும் அவசரமில்லை. நான் வீட்டுக்கு போய் கொஞ்சம் மோர் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்கறேன்.

அம்மா இதை பெரியம்மா விற்கு சொல்ல...

கோண்டு.. நீ நம்மாத்துக்கு போறியா? உனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே.

அதெல்லாம் ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை. நான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாயிடும்.

சரிடா.. அங்கே ஜெயந்தி க்கு முடியலை யாம்.‌ ஏதாவது டேப்லெட் வேணும் னா வாங்கி கொடு. நாங்க வர வரைக்கும் செத்த கூட இருந்து பார்த்துக்கோ..

சரி பெரியம்மா. நான் வர வரைக்கும் சர்வண்ட் யை அங்கேயே இருக்க சொல்லுங்க.. என்று ஒரு ஆட்டோ பிடித்து ஜெய் அக்கா வை பார்க்க வீட்டுக்கு விரைந்தேன். போகும் வழியில் ஜெய் அக்கா விற்கு பிடித்த பாஸந்தியும் ஜிகர்தண்டா வும் பார்சல் செய்து கொண்டேன்.

வீட்டிற்கு போக, சர்வண்ட் எனக்காக காத்திருந்தாள். அவளிடம் எல்லாம் பேசிவிட்டு, அந்த கடைந்தெடுத்த பருப்பு சாதம் கேட்க, டைனிங் டேபிளில் இருப்பதை காட்டினாள். சர்வண்ட் போனதும் கதவை எல்லாம் நல்லா தாழ் போட்டுவிட்டு நிறைய நெய் கலந்து வாசத்துடன் இருந்த பருப்பு சாதத்தை எடுத்துக் கொண்டு பயத்துடன் படபடக்கும் நெஞ்சத்து டன் ஜெய் அக்கா ரூமிற்குள் நுழைந்தேன்.

ஜெய் அக்கா கட்டிலில் தன் முதுகில் தலையனை வைத்து சாய்ந்து உட்கார்ந்து, கால்களை நீட்டியபடி, தன் வலக்கையால் கண்களை மறைத்த படி ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்தாள்.

நான் வந்த சப்தம் கேட்டு என்னை பார்த்து அதிர்ச்சியாகி..

கோபத்துடன் நீ எப்படி இங்கே? உன்ன யாரு இங்கே வரச் சொன்னது. முதல்ல வெளியே போ என்றாள்.

இல்லக்கா.. உனக்கு முடியலைனு..

ஓ! உனக்கு அக்கா னு ஞாபகம் இருக்கா?

அதில்லக்கா..

உன்னய வெளியே போகச் சொன்னேன்.

நான் ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றிருந்தேன்.

கொஞ்சம் நேரம் கழித்து
ஸாரிக்கா.. அது..

ஓஹோ செய்யறதெல்லாம் செஞ்சிட்டு சிம்பிளா ஸாரி. யாருக்கு வேணும் உன் ஸாரி? உன்னயப் பார்த்தாலே.. அப்படியே என் உடம்பெல்லாம் எரியுது. மரியாதையா வெளியே போயிடு.

நான் படக் கென்று பக்கத்தில் இருந்த சேரை எடுத்த போட்டு உட்கார்ந்து கொண்டு அவள் எதிர் பார்க்காத நேரத்தில் கட்டிலில் இருந்த ஜெய் அக்கா காலை பிடித்து விட ஆரம்பிக்க,

தன் கால்களை உதறி.. கையை எடு என்றாள்.

நான் விடாமல் அவள் கால்களை மசாஜ் செய்வது போல் அவள் பாதத்திலிருந்து கால் முட்டி கீழ் வரை மெதுவாக அமுக்கியபடி மெதுவாக அவளை நிமிர்ந்து பார்க்க, என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று என் தலையை குனிந்து கொண்டு அவள் கால்களை அமுக்கி விட்டு கொண்டிருந்தேன்.

கொஞ்சம் நேரம் இருவரும் பேசிக் கொள்ள வில்லை.

பின் அவளே.. ஏன் நேத்து நடந்ததுக்கு பிராயச்சித்தமோ?

நான் ஒன்றும் சொல்லாமல் அவள் விரல்களுக்கு மெதுவாக நெட்டி எடுத்து, பின் அவள் இரு பாதங்களை யும் முத்தமிட, அதை எதிர் பார்க்காத ஜெய் அக்கா தன் கால்களை இழுத்து கொள்ள டிரை பண்ண, நான் பாதங்களை மென்மையாக மறுபடியும் மறுபடியும் முத்தமிட்டு அவள் பாதங்களை அணைத்து பிடித்த படியே அதன் மீது என் முகத்தை வைத்து, அவளைப் பார்க்காமல் மறுபக்கம் என் தலையை அவள் பாதத்தின் மேல் வைத்து திரும்பி படுத்து கொண்டேன்.

டேய் என்ன பண்ற?

நான் பதிலேதும் பேசாமல் அப்படியே அவள் பாதங்கள் மீது என் முகத்தை வைத்து படுத்திருந்தேன்.

டேய் கேட்கிறேன் ல. இங்கே கிட்ட வா உன் கிட்ட கொஞ்சம் பேசனும்.

நான் எழுந்து அவள் கிட்டே போனதும் பட்டென்று என் கன்னத்தில் அறைந்தாள்.

நான் எதிர் பார்த்தது தான். ஒன்றும் பேசாமல் மறுபடியும் சேரில் வந்து உட்கார்ந்து கொண்டு, அவள் பாதங்களில் மறுபடியும் முத்தமிட்டு அவள் கால்களை பிடித்து விட ஆரம்பித்தேன்.

மறுபடியும் மயான அமைதி.

பின் நான் மெதுவாக அக்கா என்று கூப்பிட்டேன்.

பதில் இல்லை. என்னைப் பார்க்காமல் குனிந்த படி இருந்தாள்.

மறுபடியும் அக்கா.. அக்கா என்றேன் அவள் கால்களை பிடித்த வண்ணமே.

நிமிர்ந்து என்ன? என்றாள்.

இந்த தடவை அவள் வார்த்தையில் அவ்வளவு கோபம் இல்லை.

நீ காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடலை.

ஒரு நாள் சாப்பிடலைனா நான் ஒண்ணும் செத்துப் போயிட மாட்டேன்.

இல்லக்கா.. சர்வண்ட் பருப்பு சாதம் பண்ணி இருக்கா. கொஞ்சம் சாப்பிடேன். இதோ எடுத்து தரவா?.

ஒண்ணும் வேணாம். உன் கையால தீர்த்தம் கூட வாங்கி சாப்பிட கூடாது.
உன் மெர்சி, கருணை எதுவும் எனக்கு தேவையில்லை.

நான் மௌனமாக, அவள் கால்களை அமுக்கி விடுவதை continue பண்ணிக் கொண்டிருந்தேன்.

பின் சிறிது நேரம் கழித்து, நான் மறுபடியும்.. அவள் கால்களை அமுக்கியபடி யே
அக்கா.. ப்ளீஸ்.. சாப்பிடு. என் மேல‌ உள்ள கோபத்தை சாப்பாடு மேல காண்பிக்காத. ப்ளீஸ்..

ஒரு ரெஸ்பான்சும் இல்லை.

பின் மெதுவாக நான் எழுந்து பருப்பு சாதம் இருந்த கிண்ணத்தை எடுத்து அதை ஸ்பூனால் கலக்கியபடி, அவள் அருகே போய் நிற்க.. என்னை அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்து பின் ஸ்பூனால் கொஞ்சம் குழைவான பருப்பு சாதத்தை எடுத்து, ஸ்பூனை அவள் வாயிலருகே கொண்டு செல்ல.. அவள் சிலை போல் உட்கார்ந்திருந்தாள்.

நான் அக்கா ப்ளீஸ் என்று கெஞ்ச..

கொஞ்சம் போல் அவள் தன் பவள வாயை திறக்க.. என்னுள் உற்சாகம் பீறிட.. அவளருகே செல்ல, எதற்கோ அவள் வலது கையை ஜஸ்ட் தூக்க, நான் மறுபடியும் என் கன்னத்தில் அடிக்க போகிறாள் என்று பயந்து பின் வாங்கி.. ஒன்றுமில்லை என்று புரிந்ததும்.. பின் வெட்கப் பட்டு, வழிந்த படியே நின்றேன். நடந்ததை தெரிந்து கொண்ட ஜெயா அக்கா அழகாக புன்னகைத்து, இல்லை வா என்றாள். உடனே அவளுக்கு ஒரு ஸ்பூன் சாதம் ஊட்டி விட, சாப்பிட்டாள்.

தேங்க்ஸ் க்கா.. என்று அடுத்தடுத்து பருப்பு சாதம் ஸ்பூனில் எடுத்து ஊட்டி விட்டேன்.

அமைதியாக எல்லாம் சாப்பிட்டு முடிக்க, தண்ணீர் எடுத்து கொடுத்தேன். பின் நானே சின்ன டவலை எடுத்து கொஞ்சம் நனைத்து அவள் வாயை துடைத்து விட முயல, முதலில் தலையை திருப்பி மறுத்தாலும். பின் அவள் என்னை நிமிர்ந்து பார்த்து பின் சும்மா இருக்க, நான் டவலால் அவள் வாயை ஒற்றி எடுத்தேன். ஒன்றும் சொல்ல வில்லை.

பின் அக்கா நீ நல்லா ரெஸ்ட் எடு என்று சேரில் உட்கார்ந்து, அவள் கால்களை பிடித்து விட ஆரம்பித்தேன்.

ஜெய் அக்கா என்னை பார்த்து..
வலி கீழே கால்ல இல்லை. மேலே கால் முட்டியிலும் தொடையிலும் தான் என்றாள்.

நான் உடனே ஓ!.. ஸாரி.. என்று என் சேரை மேலே இழுத்து போட்டு ஜெய் அக்காவின் முட்டி பின் தொடைகளை மிக கவனத்துடன் மெதுவாக அமுக்கி விட, அவளுக்கு இதமாக இருந்தது போலும். தன் கைகளால் கண்களை மறைத்தபடி கட்டிலில் சாய்த்து உட்கார்ந்திருந்தாள்.

ஒரு 10 நிமிடம் கழித்து, எனக்கு லேசாக பசிக்க ஆரம்பிக்க.. சுற்றும் முற்றும் ஏதாவது வாழைப்பழம் போல் டேபிளில் இருக்கிறதா என்று பார்த்தேன்.

நான் தேடுவதை பார்த்து அக்கா என்னை என்னவென்று கேட்க,

இல்லக்கா பசிக்குது. இங்கே ஏதாவது ஃப்ரூட்ஸ்..? சரி நான் போய் கிச்சன் ல ஏதாவது இருக்கானு பார்க்கிறேன்.

டேய்! நீ இன்னும் சாப்பிடலையா? இப்ப மணி என்னாச்சு? நீ சாப்பிட்டுட்டு வந்திருப்ப னுல நினைச்சேன்.

அது.. உனக்கு முடியலைனு கேட்டவுடன் எனக்கு மனசு கேட்கலை. அதான் அவசரமா வந்துட்டேன்.

ஜெய் அக்கா என்னை நிமிர்ந்து பார்க்க, அதில் கோபம் சுத்தமாக இல்லை.
இரு நான் போய் கிச்சன் ல பார்க்கிறேன் என்று அவள் எழ முற்பட்ட..

வேண்டாம் அக்கா நீ ரெஸ்ட் எடு என்று அவள் கையை பிடித்து கைத்தாங்கலாக மறுபடியும் கட்டிலில் உட்கார வைத்தேன்.

அவள் சாப்பிட்ட பருப்பு கிண்ணத்தை எடுத்து கிச்சன் சிங்க் கில் போட்டு விட்டு, கிச்சன் மேடையில் பார்க்க, சாதம் பசுந்தயிர், நாரத்தை ஊறுகாய் இருக்க, எடுத்து ஒரு கிண்ணத்தில் போட..

அக்கா ரூமிலிருந்து கோண்டு.. சாதம் பருப்பு ஏதாவது இருக்கா? நான் வரட்டுமா? என்று ரூமிலிருந்து கத்தி கேட்க..

ஆ.. இருக்கு க்கா.. சாதம் தயிர் இருக்கு. இதோ வரேன்.. கலந்துகிட்டு இருக்கேன் என்று கிண்ணத்தில் போட்டு ஸ்பூனை எடுத்து அக்கா ரூமிற்கு சென்றேன்.

சேரில் உட்கார்ந்து ஸ்பூனால் சாப்பிட்டு கொண்டே.. நாரத்தை காம்பினேஷனோட நல்லாயிருக்கு க்கா. உனக்கு வேணா தனியா போட்டு எடுத்துட்டு வரவா? என்று கேட்க..

முதல் முறையாக என்னை பார்த்து கொஞ்சம் போல் சிரித்து.. வேண்டாம் என்றாள்.

பின் என்ன நினைத்தாளோ.. சரி கோண்டு ஒரு ஸ்பூன் கொடு என்று அவளே கேட்க..

இரு ஸ்பூன் எடுத்துட்டு வர்றேன் என்று இன்னொரு ஸ்பூனுக்காக கிச்சன் போக எத்தனிக்க..,

அதெல்லாம் தேவையில்லை. நீ சாப்பிடற ஸ்பூன் லயே கொடு.

இல்லக்கா.. என்னோட எச்சில் அதான்..

ஏன் நேத்து நைட்டு என்னைய நீ எச்சல் பண்ணலை யா?

என்னால் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தேன்.

சரி.. சரி.., ரொம்ப ஃபீல் பண்ணாமல் தயிர் சாதம் கொஞ்சம் கொடு.

உணர்வு பெற்று நாரத்தை கொஞ்சம் போல் வைத்து இரண்டு ஸ்பூன் சாதம் அவளுக்கு ஊட்டி விட, வேண்டாம் என்று மறுத்தாலும் மூன்றாவது ஸ்பூன் தயிர் சாதம் ஊட்ட, பாதி சாப்பிட்டு வேண்டா ண்டா போதும்.. என்று மீதியை ஸ்பூனிலேயே வைக்க..

பின் அவளே அதை அந்த டஸ்ட் பின் ல கொட்டிடு என்றாள்.

நான் ஜெயா அக்கா பாதி போல் சாப்பிட்டு மீதி வைத்திருந்த அந்த ஸ்பூனிலிருந்த சாதத்தை பிரசாதம் போல் பாவித்து வாங்கி, அந்த ஸ்பூனை முத்தம் கொடுத்து பின் என் வாயில் அந்த மீதி சாதத்தை போட்டுக் கொண்டேன்.

ஜெயா அக்கா என் செய்கையையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் நான் அவள் கால்களை முட்டிக்கு மேல் மெதுவாக அமுக்கி விட.. போதும் டா என்றாள். நான் விடாமல் அமுக்கி விட்டு கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து எனக்கு வாங்கி வந்த பாஸந்தியும் ஜிகர்தண்டா வும் ஞாபகத்திற்கு வர,

அக்கா என்று மெதுவாக கூப்பிட்டு..
உனக்கு ரொம்ப பிடிக்கும் னு வரும் போது பாஸந்தியும் ஜிகர்தண்டா வும் வாங்கிட்டு வந்தேன். தரட்டுமா?

அவள் புன்னகைத்து சரியென்று தலையாட்டி பாஸந்தி கொடு. அப்பறமா..

உடனே எழுந்து பாஸந்தியை பாக்ஸோடு ஒரு ஸ்பூன் போட்டு கொடுக்க, இரண்டு வாய் சாப்பிட்டவள், என்னையும் சாப்பிட சொல்ல அதே ஸ்பூனில் மாறி மாறி சாப்பிட்டோம். ஜெயா அக்கா விற்கு என் மேல் கோபம் குறைந்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

எழுந்து அவளுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு, மறுபடியும் அவள் காலை பிடிக்க போக, வேண்டாம் என்று சொல்லி தன்னருகில் என்னை கூப்பிட, பயத்துடன் அவள் அருகில் கையால் என் கன்னங்களை பிடித்த படி சென்றேன்.

என் செய்கையை பார்த்து, புன்னகைத்து கண்ணால் கட்டிலில் தன் பக்கத்தில் உட்கார சொல்ல, அமைதியாக உட்கார்ந்தேன். கன்னத்தில் இருந்து என் கையை எடுத்து விட்டவள், என் கண்களையே பார்த்தவள், வா என்று தன் மார்பில் என்னை சாய சொல்ல.. எனக்கு மனது சிறகடித்து பறந்தது.

உடனே தாமதிக்காமல் ஜெயா அக்கா மெத்தென்ற மார்பில் என் தலையை சாய்த்து படுத்துக் கொண்டேன். ஜெயா அக்கா என்னை அப்படியே அணைத்து பிடிக்க, நானும் அவள் தோள்களை அணைத்து அவள் மார்பில் படுத்து கொண்டேன்.

பின் அவளே என் தலை முடியை கோதி விட, நான் மார்பில் படுத்த படியே அவளை நிமிர்ந்து பார்க்க.. அவளின் அழகிய முகம் என் அருகில் இருக்க.. ஜெயா அக்கா வின் அழகான பளபளப்பான உதடுகள் என்னை மெய்மறக்கச் செய்தது.

அந்த உதடுகளை கவ்வி ருசி பார்க்க வேண்டும் என்று மனதும், என் உதடும் நாவும் பரபரத்தது. ஆனால் மனதை அடக்கி கொண்டேன். இன்னொரு தவறு நடந்து விடக் கூடாது. காய் தானே கனிந்து வருகிறது. இந்த சமயத்தில் நாம் அவசரப் பட்டு ஏதாவது செய்து அதை கெடுத்து விடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன்.

முடிந்தவரை அம்மாஞ்சி மாதிரி நடித்து அவளை கன்வின்ஸ் பண்ண வேண்டும். ஆனால் ஜெய் அக்கா ரொம்பவும் விவரமான வள். நாம் ஓவர் ஆக்சன் செய்தால் கண்டிப்பாக நம்மை கண்டு பிடித்து விடுவாள். அதனால் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டேன்.

என் தலைமுடியை கோதியவாறு.. நிமிர்ந்து பார்த்த என்னை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள்.. என் நெற்றியில் முத்தமிட்டாள்.

அக்கா என்று கூப்பிட...

கண்களால் என்ன? என்றாள்.

நீ அவ்வளவு அழகு தெரியுமா? உன்னய பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கு. அப்ஸரஸ் மாதிரி இருக்க. என்றவுடன்

அதனால்தான் நேத்து அப்படி பண்ணியோ? என்றாள்.

நான் தலைகுனிந்து என் ஸ்வரம் குறைய,.. அ..க்..கா..ப்ளீஸ் என்னைய மன்னிச்சிடு என்றேன்.

என் மோவாயை நிமிர்த்தி என் கண்களில் முத்தமிட எனக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று இருந்தது.

அக்கா.. ஒரு உண்மையை சொல்லட்டுமா? நமக்குள்ள இந்த அக்கா தம்பி ரிலேசன்ஷிப் இல்லாமல், இருந்திருந்தால்.. நீ என்னைவிட இரண்டு வயது அதிகமா இருந்தாலும் பரவாயில்லை.. உன்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருந்திருப்பேன். அவ்வளவு அழகு நீ. என் மனசெல்லாம் நீதான் இருக்க.‌ ஐ லவ் யூ அக்கா என்றேன்.

ஜெய் அக்கா நான் சொல்வதை கேட்டு புன்னகைக்க.. அவள் கன்னங்களில் அந்த கன்னக்குழி பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. அவள் மெதுவாக என் வழிக்கு வருகிறாள் என்பது எனக்கு புரிந்தது.

நான் கொஞ்சம் போல் என் தலையை தூக்கி அவளைப் பார்க்க, என் கண்களில் அவள் முத்தமிட.. நான் இன்னும் என் முகத்தை தூக்கி காண்பிக்க.. புரிந்து கொண்டவள் சற்று இரண்டு நொடிகள் வெயிட் பண்ணி, பின் என் உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள்.

அக்கா என்று நான் எழுந்து மெதுவாக, நடுங்கும் என் இரு கைகளால் அவள் முகத்தின் இருபக்கங்களையும் தாங்கி பிடித்து, ஆசையோடு அவள் முகத்தை பார்க்க.. லேசாக சிரித்து ..ம்.. என்று தலையாட்டினாள்.

என்னால் தாங்க முடியவில்லை. அப்படியே பூப்போல அவள் நெற்றி, வகிடு, கண்கள், கூரான மூக்கு, தாடை முத்தமிட்டு, கடைசியில் அவளின் அழகான போதையேற்றும் பளபளப்பான உதடுகளை பூப்போல முத்தமிட்டு மெதுவாக அவள் கீழுதட்டை என் உதடுகளால் கவ்வி இழுத்தேன்.

கண்களை மூடி ரசித்தவள்.. என் தலையை பின் பக்கம் பிடித்து என் உதடுகளை முத்தமிட்டு என் உதடுகளை கவ்வி இழுக்க, நான் என் நாவால் ஜெய் அக்காவின் வாய்க்குள் துழாவி அவள் நாக்கை தொட்டுத் தடவி அப்படியே அவள் நாக்கை என் உதட்டால் கவ்வி உறிஞ்ச.. ஜெயா அக்காவின் வின் எச்சில் என் வாய்க்குள் வரத் தொடங்கியது.

அதைப் புரிந்து கொண்டு, அவள் தடுக்க தன் நாக்கை என் வாயிலிருந்து எடுக்க முயல, நான் விடாமல் அவள் வாயை என் வாயோடு வைத்து லாக் பண்ணி அவள் நாக்கை என் வாய்க்குள் இழுத்து வைத்து அவளின் எச்சிலை உறிஞ்சி சுவைக்க..

ஜெய் அக்கா தன் எதிர்ப்பை விட்டு விட்டு என் கழுத்தை தன் கையால் இறுக்கி பிடித்து கொண்டு, பின் தன் நாவால் என் வாய்க்குள் துழாவி என் நாக்கை தன் உதடுகளால் கவ்வி இழுத்து என் எச்சிலை உறிஞ்சத் தொடங்கினாள். எனக்கு என் கண் முன்னே சொர்க்கம் தெரிந்தது.

கொஞ்ச நேரத்தில் இருவரும் தெளிந்து ஒருவரையொருவர் இறுக்கி அணைத்து கொண்டோம்.

அக்கா தேங்க்ஸ் என்றேன்.

எதுக்கு? என்று தன் புருவத்தை நெருக்கி என்னைப் பார்க்க..

என் மேலே கோபம் போயிடுச்சுல.. அதுக்கு..

சிரித்துக் கொண்டே என் தலையில் செல்லமாக அடித்து ரொம்ப வே கோபமா தான் இருந்தேன். சொல்ல போனா கொலை வெறியில இருந்தேன். ஆனால் நீ தான் இப்ப வந்து என்னைய மயக்கிட்டியே. பாவம் உன்னய கோபத்துல அடிச்சிட்டேன் ல என்று என் கன்னத்தில் முத்தமிட்டு தடவி கொடுத்தாள்.

பரவாயில்லை க்கா என்று, நான் அவளை மறுபடியும் அணைத்து கொண்டு அவள் நெற்றியில், உதட்டில் முத்தமிட்டேன்.

ரொம்பவும் பயந்து போயிருந்தேன் க்கா. அதுவும் காலையில நீ வேற என்னய பார்த்த பார்வை ஐயோ இப்ப நினைச்சாலும் குலை நடுங்குது.

சிரித்தபடியே.. அப்பறம் நீ பண்ண வேலைக்கு.. உன்னய இந்த மாதிரி கொஞ்சுவாங்களோ?

அப்பறம் பெரியம்மா உனக்கு முடியலை அதுவும் கால் வலி னு சொன்னவுடனே புரிஞ்சி போச்சு. என்னால தான் எல்லாமே னு.
எனக்கு மனசே கேட்கலை உடனே உன்னயப் பார்க்கனும்னு ஓடி வந்தேன். நீ என்னய அக்ஸப்ட் பண்ண மாட்டே னு தெரியும். உன் கால்ல விழுந்தாவது மன்னிப்பு கேட்டு உன்னய பத்திரமாக பார்த்துக்கணும் னு மனசில நினைச்சுகிட்டேன்.

ஆனால் அக்கா என்னய மன்னிச்சிடு..
ராத்திரி அப்படி உன் கிட்ட நடந்திருக்க கூடாது தான். உன் அழகு என் கண்ணை மறைச்சிடுச்சு. அதுலயும் கடைசியா நீ அழுததை நான் உணர்ந்ததும் என்னால தாங்க முடியலை. நான் உன்னய பண்ணும் போது நீ..நீ.. ப்யூர் வர்ஜின் னு எனக்கு தெரிஞ்சிப் போச்சு.

ஓ இதுலலாம் எக்ஸ்பர்ட் ஆயிட்டியோ. சார் க்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் போல.

இல்லக்கா இப்பல்லாம் இதைபத்தி நாம நிறைய சோஷியல் மீடியா ல படிக்கிறோம் பார்க்கிறோம்.

உன் கன்னித்திரை கிழிந்து நீ மனசாலும், உடம்பாலும் கஷ்டப்பட்டு அழுத போது, அது தெரியாமல் நான் மிருகத்தனமா.. உன்னை..

என் குரல் கமற.. அழுகையுடன் எழுந்து.. முழங்காலிட்டு, ஜெயா அக்காவின் இரு பாதங்களை யும் பற்றிக் கொண்டு, அழுது கொண்டே, என் முகத்தை அவள் பாதங்களில் வைத்து முத்தமிட்டபடியே இருந்தேன்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெயா அக்கா பதறிப் போய்.. டேய் கோண்டு.. வேண்டாம் டா.. எழுந்திரி.. என்று என்னை கூப்பிட்ட படியே தன் கால்களை பாதங்களை என் முகத்திலிருந்து எடுக்க முயற்சி க்க, நான் விடாமல் அவள் பாதங்களை இறுக்கி பிடித்து நிறுத்தாமல் முத்தமிட்ட படியே அழுத வண்ணம் இருந்தேன். என் கண்ணீரால் அவள் கால்களை குளிப்பாட்டினேன்.

மறுபடியும் மறுபடியும் அவள் என்னை கூப்பிட, நான் அவள் பாதங்களில் முத்தம் கொடுப்பதை நிறுத்த வில்லை. கடைசியில் ஜெயா அக்கா உடைந்து போய் தன் குரல் கமற.. மெதுவாக.. கோண்டு எழுந்திரி, என்னய மறுபடியும் அழ வைக்காதே என்று சொன்னவுடன்,

உடனே நான் அவள் கால்களை விட்டு எழ, தன் கைகளை விரித்து என்னை தன்னிடம் வரும் படி கண்களால் அழைக்க, அவளிடம் தஞ்சம் புகுந்தேன். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை பார்த்து, நான் அவள் கண்களை துடைக்க, அவளும் என் கண்ணீரை துடைத்து விட்டாள். பின் ஜெய் அக்கா என் முகத்தை தன் அருகில் இழுத்து என் முகமெல்லாம் முத்தமழை பொழிந்தாள்.

இருவரும் ஒரு வித எமோஷனலில் இருந்தோம்.

தொடரும்.

உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். ப்ளீஸ்.

தொடர் பிடித்திருந்தால் ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள். ப்ளீஸ்.

-அசோக்.