Arun my experience - 3 in Tamil Love Stories by Ashok books and stories PDF | அருண் என் அனுபவங்கள் - 3

The Author
Featured Books
  • I Hate Love - 11

    दिव्या की बात सुनाने नहीं नहीं मैं ठीक हूं ,,,इसकी कोई जरूरी...

  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

Categories
Share

அருண் என் அனுபவங்கள் - 3


நான் அருண்.

என் வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா எப்படி இருந்த நான் இப்படி மாறிப் போயிட்டேன் ங்கிறது தான் கான்சப்ட்.

ஹாய் நான் அசோக்.
மறுபடியும் ஒரு புதிய கதைக்களத்தில் உங்களை மீட் பண்ணுகிறேன். மிகவும் சந்தோஷம். வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.

இனி தொடருக்குள்...

அன்று மதியம் இரண்டாவது ப்ரேக்கில் நான் இன்னொரு ஐஸ்கிரீம் பார்லர் மரத்தடி கீழ் இருந்த சேரில் உட்கார்ந்து டேபிளில் என் லேப்டாப் ஐ வைத்து ப்ரோக்ராம் செக் பண்ணிக் கொண்டிருந்தேன். திவ்யா ஏதோ Lab work என்று பிஸியாக இருந்தாள். ஹாய் என்று சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தால் லீனா. என்னால் நம்பவே முடியவில்லை.

ஹாய் ஐ யாம் லீனா.. லீனா குப்தா. என்று தன்னை அவள் எனக்கு introduce பண்ணிக் கொண்டே எனக்கு ஷேக் ஹேண்ட் கொடுத்து, உட்காரலாமா என்று என் அனுமதி பெற்று என் எதிரே உட்கார்ந்தாள். அவளுக்கும் நான் ஒரு ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ண, சிரித்துக்கொண்டே அக்ஸப்ட் பண்ணினாள். அழகான அவளைப் பார்க்க பார்க்க எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. அவ்வளவு அழகு, ஸ்டரக்ச்சர், என்னா ஸ்டைல்.

பின் என்னிடம் சாரி.. யுவர் குட் நேம் என்று கேட்க..

நான் அருண்.. அருண் குமார்.

ஐ யாம் ரியலி சாரி அருண். மார்னிங் நடந்ததுக்கு. என்ன ஏது னு தெரியாமல் உன்ன அடிச்சதுக்கு.

நானும் வழிந்தபடியே இட்ஸ் ஓகே. நானும் சாரி கேட்டுக்கிறேன். சீனியர்ஸ் ராக்கிங் பண்ணதுனால அப்படி நான் உன்கிட்ட பிஹேவ்...

யெஸ் யெஸ் ஐ கேம் டு நோ..
எனி வே நாம இப்பதிலிருந்து ப்ரண்ட்ஸ் ஆயிடலாம் என்று என்னை பற்றி, என் ஃபேமிலி, க்ளாஸ்.. +2 மார்க்ஸ் எல்லாம் கேட்க அவளுக்கு ஆச்சரியம். நல்ல ப்ரைட் ஸ்டூடண்ட்.. அதுவும் CSC Same Branch 1 st Year என்று தெரிந்ததும் க்ளோசாக மூவ் ஆனாள்.

நம்ம ஃபர்ஸ்ட் சந்திப்பு இந்த மாதிரி அடிதடியில் ஆரம்பமானது என்று லீனா சொல்ல, நானும் ஆமாம்.. ஆமாம் என்று தலையாட்டி சிரித்துக்கொண்டேன். அவளே என் ஃபோன் நம்பர் கேட்டு வாங்கி பின் அவள் ஃபோன் நம்பரை எனக்கு கொடுத்தாள். கொஞ்ச நேரம் பேசியிருந்து விட்டு மறுபடியும் எனக்கு கை கொடுத்து விட்டு கிளம்பினாள்.

அவள் அழகாக நடந்து போவதையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பின் புறம் பார்த்தாலும் லீனா அவ்வளவு அழகாக இருந்தாள்.

பிறகு அவள் என் கண்களிலிருந்து மறைந்த பின் என் பக்கத்தில் பார்க்க, தூரத்தில் இரண்டு மூன்று சீனியர்ஸ் என்னையே கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு பக் என்றிருந்தது.

நாட்கள் இப்படியே அழகாக நகர்ந்து செல்ல.. படிப்பு சுமையும் அதிகமானது. நடுவில் எனக்கு பிடித்த புது பைக் வாங்கிக் கொண்டு காலேஜ் போய் வர ஆரம்பித்தேன். அவ்வப்போது திவ்யா வையும் என் பைக்கில் ஏற்றிக் கொள்ள, அப்படி அவள் என் பின்னால் பைக்கில் உட்கார்ந்து வரும் போது அவள் உடம்பு கும்மென்று என் மீது உரச எனக்கு பரமானந்தமாக இருக்கும். இதற்காகவே அவளை அடிக்கடி என் பைக்கில் ஏற்றிக் கொள்ள.. அவளும் அதைப் புரிந்து கொண்டு செல்லமாக என்னை அடித்து எனக்கு ஒத்துழைத்தாள்.

காலேஜ் லைஃப் சூப்பராக போய்க் கொண்டிருந்தது. நான் ஏற்கனவே ஸ்கூல் டைமில் கம்யூட்டர் லாங்வேஜ், ப்ரோக்ராம், இதர சப்ஜெக்ட் ல் அபார நாலெட்ஜ். இங்கே காலேஜில் ஜாயின் ஆன பிறகு அதுவே தொடர்ந்தது.

க்ளாசில் கடினமான ப்ரோக்ராம் எல்லாம் லாஜிக் ஈஸியாக சால்வ் பண்ணி புரபஸர்கள் மத்தியில் ப்ரைட் ஸ்டூடண்ட் என்ற நல்ல பெயர் எடுக்க ஆரம்பித்தேன். க்ளாஸ் மேட்ஸ் ஏன் சீனியர்ஸ் டவுட்ஸ் கூட அவர்கள் சந்தேகம் போக்கி எக்ஸ்பிளைன் பண்ணினேன்.

இதில் திவ்யா விற்கு பயங்கர சந்தோசம். என்னை பாராட்டிக் கொண்டே இருந்தாள். அவளுக்கு கொடுக்க படும் ப்ரோக்ராம் ப்ராஜெக்ட் எல்லாம் சடுதியில் நான் சால்வ் பண்ணி அவளுக்கு மெயில் பண்ண, என்னால் அவளுக்கும் அவள் கிளாஸில் நல்ல பெயர்.

அதனால் அவ்வப்போது எங்களுக்கு தனிமை மற்றும் டைம் கிடைக்கும் போதெல்லாம் முக்கியமாக காலேஜ் அந்த பெரிய லைப்ரரி யில் யாரும் இல்லாத மூலையில் நாங்கள் இருவரும் ஒதுங்கி போனால்.. திவ்யா புரிந்து கொண்டு எனக்கு லிப்ஸ் கிஸ் ஸாக கொடுப்பாள். அப்போது அவள் அழகான சிவந்த லிப்ஸை ரொம்ப நேரம் உறிஞ்சி எடுப்பேன். திவ்யாவின் உதடு என்றால் எனக்கு வெறி.

முத்தம் கொடுக்கும் போது அப்போது என் கைகள் திவ்யா வின் உடம்பில் மேலே கீழே பின்னால் என்று புகுந்து விளையாடும். அவளும் அதை நன்கு ரசித்து அனுபவிப்பாள். ஆனால் முத்தத்திற்கு பிறகு சிணுங்கியபடி உதடெல்லாம் எரியுது அருண் என்பாள்.
பாவமாக இருக்கும்.

ஆனால் என்ன. அவளை தனியாக என் வீட்டில் ரூமில் வைத்து சந்திக்கும் சரியான வாய்ப்பு அமையவில்லை. இரண்டு தடவை அவள் என் வீட்டிற்கு என்னைப் பார்க்க வர, என் வீடு முழுவதும் உறவினர்கள்.. குழந்தைகள்.. அப்படியும் மீறி திவ்யா வை என் ரூமிற்குள் கூட்டி வந்து அவளை இறுக்கி அணைத்து இருவரும் சூடாகி அவள் உதட்டில் முத்தமிட.. எங்கிருந்தோ வந்த உறவினர் பசங்க விளையாட்டின் ஒரு பாகமாக ஒளிந்து கொள்ள என் ரூம் கதவை தட்டி அமர்க்களம் பண்ண.. வெறுத்து போனேன்.

நானும் அவள் வீட்டிற்கு இரண்டு மூன்று தடவை போனாலும் எங்களுக்கு ப்ரைவசி கிடைக்க வில்லை. அதற்கு காலேஜ் லைப்ரரி யே பெஸ்ட். இருந்தாலும் ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். அப்படி அமைந்தால் திவ்யாவுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

ஒரு நாள் காலை நான் வழக்கம் போல் காலேஜ் க்கு பைக்கில் வர, கேம்பஸ் உள்ளே தூரத்தில் லீனா ஒரு சாண்ட்விச் ஷாப்பிற்குள் போக நானும் பைக்கை பார்க் பண்ணிவிட்டு, அவளை பின் தொடர்ந்து போய் அவளுக்கு தெரியாமல் கேசுவலாக அவள் பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். என் பின்னால் அடுத்தடுத்து காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வந்து நிற்க, நான் லீனா வை பின் புறம் பார்த்த படி அவள் பின்னால் நின்றிருந்தேன்.

லீனா ஷார்ட் ஷர்ட்டில் அவள் இடுப்பு, வயிறு தொப்புள் தெரிய, கீழே ஜீன்ஸ் அணிந்து அழகாக கவர்ச்சியாக இருந்தாள். பின் நான் என் எதிரே இருந்த பெரிய Board Price List ல் Veg. Sandwich எது Order கொடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்க.. என் பின்னால் வரிசையில் இருந்த ஒரு சீனியர் ஸ்டூடண்ட் தன் கையை என் உடம்பை ஒட்டி முன்னே நீட்டி, லீனா இடுப்பை டக் கென்று கிள்ளி உடனே எடுத்து கொள்ள..

லீனா ஸ்.. அவுச் என்று கத்தியபடி பின்பக்கம் திரும்பி, நான் தான் அப்படி அவள் இடுப்பை கிள்ளினேன் என்று கோபத்தில் முடிவெடுத்து ஒண்ணும் புரியாமல் திரு திரு வென்று விழித்துக் கொண்டிருந்த என் கன்னத்தில் பட் என்று அறைந்தாள். பின் கோபத்துடன் ஏதேதோ திட்டிய படி வேகவேகமாக சென்று மறைந்தாள். இதெல்லாம் ஓரிரு செகண்ட்ஸ் ல் நடந்து முடிந்தது. எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை. இரண்டாவது தடவை லீனா விடமிருந்து அறை வாங்கினேன்.

நான் கன்னத்தில் கை வைத்த படி இருக்க எல்லோரும் என்னை பார்க்க, நானும் அந்த ஸ்டாலை விட்டு வெளியேறினேன். நான் வெளியே வரும் போது சில Girl students என் மீது தப்பில்லை. எல்லாம் அந்த சீனியர் பண்ணிய வேலை என்று பேசிக் கொண்டு என் மேல் பரிதாபப்பட்டது எனக்கு கேட்டது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? மௌனமாக வெளியேறினேன்.

மார்னிங் க்ளாஸ் ப்ரேக் வர, நான் வெளியே கூல்டிரிங் ஷாப் பில் ட்ரிங்க்ஸ் ஆர்டர் கொடுத்து விட்டு என் லேப்டாப் ல் பிஸியாக இருக்க... அருண் என்று யாரோ கூப்பிட, நிமிர்ந்து பார்த்தால் லீனா.. இரண்டு சந்திப்பிலும் நான் அவளிடம் அறை வாங்கினது எனக்கு ஞாபகம் வர, என்னையும் அறியாமல் நான் என் இரண்டு கைகளாலும் என் கன்னத்தை மறைத்து கொண்டேன்.

அதைப் பார்த்தவுடன் லீனா விற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. சாரி சாரி என்று அவளே என் இரு கைகளையும் பிடித்து என் கன்னத்தில் இருந்து எடுத்து அருண் ஐ ரியலி சாரி.. நான் உன்ன தப்பா நினைச்சு மறுபடியும் அடிச்சிட்டேன். எனக்கு அப்பறம் தான் விஷயமே தெரியும் என் ஃப்ரண்ட்ஸ் அப்பறம் அந்த ஷாப் ல வொர்க் பண்ற பொண்ணு சொன்னாங்க. எல்லாம் அந்த ரமேஷ் வேலைனு. ஐ யாம் ரியலி சாரி.

மறுபடியும் நாம சந்திக்கும் போதெல்லாம் இந்த மாதிரி ஏதாவது ஏடா கூடமா ஆயிடுது. எனக்கும் வேற முன் கோபம் ஜாஸ்தி. அதான் யோசிக்காம இந்த மாதிரி பிஹேவ் பண்ணிடறேன். முதல்ல நான் இந்த பிஹேவியரை மாத்தணும் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே போக,

எனக்கென்னமோ எல்லாமே நம் நல்லதுக்கு தான் நடக்கிறது.. லீனா நம்மளோடு இன்னும் நெருக்கமாகிறாள் என்பதும் புரிந்தது. மனது உற்சாகத்தில் மிதந்தது.

இரண்டு நாள் கழித்து பின் லீனாவே என்னை சந்தித்து என் ப்ரோக்ராம் ஸ்கில் தெரிந்து கொண்டு, திவ்யா விற்கு நான் ஹெல்ப் பண்ணுவது போல தனக்கும் ப்ராஜெக்ட் ப்ரோக்ராம் எழுதி சால்வ் பண்ண சொல்லி ரிக்வஸ்ட் பண்ண நானும் சந்தோஷமாக அக்ஸப்ட் பண்ணி எல்லாம் செய்து கொடுத்தேன்.
லீனா எனக்கு இன்னும் நெருக்கமானாள்.

ஒரு தடவை லீனாவிற்கு கஷ்ட்டமான லாஜிக் கை நான் ஈஸியாக சால்வ் பண்ணி கொடுக்க, அவள் தன் கிளாஸில் ப்ரசண்டேசன் கொடுத்து அசத்தி க்ளாப்ஸ் வாங்க, அன்று அவள் என்னை மட்டும் தன் ப்ளாட்டிற்கு இன்வைட் பண்ணி சின்ன பார்ட்டி கொடுத்தாள். அப்போது அந்த சந்தோஷத்தில் லீனா எனக்கு தேங்க்ஸ் சொல்லி என் கன்னத்தில் முத்தம் கொடுக்க, நான் இதுதான் சரியான சமயம் லீனாவிற்கு ப்ரபோஸ் பண்ணலாம் என்று முடிவு செய்தேன்.

பின் அவள் வோட்கா காக்டெய்ல் கலந்து எனக்கு கொடுக்க.. நான் மறுத்து எனக்கு பழக்கம் இல்லை என்றவுடன் ஆச்சரியப் பட்டு போனாள். நான் வெறும் ஃப்ரூட் சாலட் மட்டும் எடுத்துக் கொண்டேன். அவள் மட்டும் அந்த காக்டெய்ல் குடித்து கொண்டே என்னை பார்த்து அருண் என்னுடைய இந்த வோட்கா லிமிட் 60 ml தான். அதுவும் நான் சந்தோஷமாக இருக்கும் போது மட்டும் தான். அதுக்கு மேல குடிச்சா அவ்வளவு தான் என்னால தாங்க முடியாது. Flat ஆயிடுவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். பின் கொஞ்சம் போதை‌ ஏற என் கம்யூட்டர் நாலெட்ஜ் யை பற்றி புகழ்ந்து பேசி கொண்டே இருந்தாள்.

சட்டென்று நான் லீனா வைப் பார்த்து..
லீனா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் என்றேன்.

ஓகே கம் ஆன்.. என்றாள்.

சற்றும் யோசிக்காமல் லீனா ஐ லவ் யூ என்றேன்.
ஒரு கணம் திகைத்து அவள் என்னையே பார்க்க..

நான் தொடர்ந்து ஆமாம் லீனா நான் உன்னய மனப் பூர்வமாக லவ் பண்றேன். இதை நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கனும். பட் இன்னைக்கு தான் அந்த வாய்ப்பு கிடைச்சது என்று அவள் கையை பிடிக்க..

லீனா என் கையை உதறிவிட்டு பட் டென்று கன்னத்தில் ஒன்று விட்டு.. என்னைப் பார்த்து கோபத்துடன் ...
டாமிட் பீ இன் யுவர் லிமிட்.. என்ற வாக்கியம் மட்டும் தான் என் காதில் விழுந்தது. மற்றபடி கோபத்தில் ஏதேதோ கத்த எனக்கு தலை சுழன்றது. மொத்தத்தில் மூன்றாவது முறையாக லீனாவிடம் அறை வாங்கினேன்.

கடைசியில் கெட் லாஸ்ட் என்று அவள் சொல்ல, நான் தலை குனிந்து வெளியேறினேன். எப்படி பைக் ஓட்டிக் கொண்டு வீடு வந்தேன் என்றே தெரியவில்லை. நைட் எல்லாம் தூக்கமே இல்லை. லீனா ஞாபகமே.

அடுத்த நாள் காலேஜ் போய் லீனா வைப் பார்க்க டிரை பண்ண என்னை அவள் அவாய்ட் பண்ணிணாள். மனது கனத்தது. ஃபோன் பண்ணாலும் கால் கட் பண்ணினாள். என்னால் அவளை மறக்க முடியவில்லை.

நாளாக நாளாக ஸ்டடீஸில் கான்சன்ட்ரேட் பண்ண முடியவில்லை. எப்பொழுதும் லீனா ஞாபகம். எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மார்க்குகள் குறைய ஆரம்பித்தது. என்னால் பழையபடி ப்ரோக்ராம் பண்ணவோ.. கஷ்ட்டமான லாஜிக் சால்வ் பண்ணவோ முடியவில்லை. புரபஸர்கள் என்னை திட்ட ஆரம்பித்தார்கள்.

என் செல்வாக்கு காலேஜில் குறைய குறைய லீனா என்னை கண்டுக் கொள்ளவில்லை. என்னை பொருட்படுத்தவே இல்லை. ஆனாலும் அவளை பார்க்க அவள் பின்னாலே தாடியுடன் அலைந்தேன். நடந்து முடிந்த First Semester and Mid- Semester லும் எல்லா Subjects ம் ஜஸ்ட் பாஸ். என் Poor performance பற்றி HOD க்கு complaint போனது. நான் கண்டுக்கவுமில்லை. என் மனது முழுவதும் லீனா தான்.

இதெல்லாம் கேள்வி பட்டு திவ்யா என்னை கன்சோல் பண்ண ஓடி வந்தாள். என்னை பழையபடி மாற்றுவதற்கு ரொம்பவும் டிரை பண்ணினாள்.

என்னிடம் அவள்.. அருண், லீனா இந்த மாதிரி டைப் தான். நீ யதார்த்தத்தை புரிஞ்சிக்கோ. அவள் கர்வக்காரி. யாரையும் மதிக்க மாட்டாள். அவளுக்கு ஃப்யூர் லவ் னா என்னனு தெரியாது. அவளுக்கு ஏதாவது தேவை னா மட்டும் நம்பளை யூஸ் பண்ணிக்குவாள். தேவை இல்லையினா தூக்கி எறிஞ்சிடுவா. உன்ன மாதிரி நிறைய பேர் இந்த காலேஜில் பாதிக்கப்பட்டிருக்காங்க. நீ லீனா கூட பழகுறது லீனா வை விரும்பறது தெரிஞ்சிதான் நான் உன்கிட்ட கொஞ்சம் விலகி இருந்தேன்.

ஆனால் இப்படி நடக்கும்.. நீ இந்த மாதிரி உடைஞ்சு போயிடுவனு நான் எதிர் பார்க்கலை. அருண் கொஞ்சம் புரிஞ்சிக்கோ. ரியாலிட்டிக்கு வா. நான் சொல்றதை கேளு. நீ லீனாவை பழி வாங்கனும்னா நீ பழையபடி மாறனும். உன்னுடைய ஸ்கில்ஸ் இம்ப்ரூவ் பண்ணி கம்யூட்டர் ஃபீல்டு ல பழையபடி சாதிச்சி காட்டனும். நான் எப்பவும் உன் கூடவே சப்போர்ட்டா இருப்பேன்.

நீ பழையபடி கஷ்டமான ப்ரோக்ராம் லாஜிக்ஸ் சால்வ் பண்ண ஆரம்பிச்சா தன்னால லீனா உன் ஹெல்ப் கேட்க வருவாள். நீ அப்ப அவளை டாமினேட் பண்ணு என்று எடுத்து சொல்ல எனக்கும் அது சரி என்று பட்டது.

ஆனாலும் என்னால் உடனே பழையபடி மாற முடியவில்லை. அடிக்கடி லீனா ஞாபகம் வந்து வதைத்தது. ஒரு சன்டே காலை அம்மா அப்பா ஏதோ லோக்கல் கல்யாணத்திற்கு போயிருக்க, நான் மட்டும் வீட்டில் என் ரூமில் தனியாக இருந்தேன். குளித்து விட்டு, காலை டிஃபன் சாப்பிட பிடிக்காமல், ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தேன்.

அப்போது திவ்யா ஃபோனில் வர, பேசினேன். நான் தனியாக சோகமாக இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் என்னைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லி ஒரு 10 நிமிடத்தில் வீட்டுக்கு மேலே என் ரூமிற்கு வந்தாள்.

மெரூன் தாவணி மஞ்சள் பாவாடையில் மங்களகரமாக பூவெல்லாம் வைத்து தலைமுடியை தூக்கி வாரி அழகாக இருந்தாள். ஆனால் நான் இருந்த நிலைமையில் அவளை ரசிக்க முடியவில்லை. பனியனும் ஷார்ட்ஸ் ம் அணிந்து சோகமாக கட்டிலில் உட்கார்ந்திருந்தேன்.
அவள் ரூமிற்குள் வந்த வுடன், நான் எழுந்து ஏசி யை ஆன் பண்ணுவதற்கு ரிமோட்டை எடுத்து ஆன் பண்ண..

திவ்யா என் அருகே வந்து நான் எதிர் பாராத நேரத்தில் என் முகத்தை தன் இரு கைகளாலும் இருபக்கமும் பிடித்து, தன் பக்கமாக இழுத்து, என்னை லிப்ஸ் கிஸ் அடிக்க.. எனக்கு மண்டைக்குள் ஜிவ் என்றிருந்தது. இந்த தடவை திவ்யா எனக்கு லிப்ஸ் கிஸ் கொடுத்த படியே, என் கீழுதட்டை உறிஞ்சி, தன் முல்லைப் பற்களால் என் கீழுதட்டை மெதுவாக கடித்து பின் தன் நாவால் என் வாய்க்குள் துழாவி என் நாவை தடவி, இன்னும் முன்னேறி தன் மென்மையான உதடுகளால் என் நாவை பிடித்து உறிஞ்சி எடுக்க, எனக்கு எங்கோ பறப்பது போலிருந்தது. நான் அப்படியே செயலற்று போய் நின்றிருந்தேன்.

திவ்யா என்னை விடாமல் லிப்லாக் பண்ணிய படியே தன் வலக்கையால் என் இடது கையை பிடித்து, என் உள்ளங்கையை எடுத்து, இழுத்து தன் தாவணிக்குள் நுழைத்து அவளின் இடுப்பில் வைத்து அழுத்த, என் உடம்பில் உள்ள அத்தனை செல் களும் புதிதாய் உயிர்ப்பெற்று புத்துணர்ச்சி பெற்று எழுந்தன.

என் வலக் கையால் திவ்யாவை பின் புறம் இறுக்கி அணைத்து அவள் பின்னால் என் கையை வைத்து அழுத்த பஞ்சு போல் சாஃப்ட் ஆக இருந்தது. வெறி கொண்டு ஒரு கையால் திவ்யாவின் இடுப்பை கசக்க, இன்னோரு கையால் அவளின் கைகளை எடுத்து என் கன்னத்தில் வைத்து கொண்டேன்.

நான் என் பழைய Form க்கு வந்து விட்டேன் என்பதை புரிந்து கொண்ட திவ்யா முத்தமிட்ட படியே புன்னகைத்து, இன்னும் மேற்கொண்டு என்னை லிப்லாக் பண்ணினாள்.

என் வலது கையால் திவ்யாவின் இடுப்பை குழிந்த வயிற்றை தடவி எனக்கு பிடித்த அவளின் தொப்புளில் என் கையை வைத்து தடவ.. திவ்யாவின் உடல் துடிக்க தொடங்கியது.

பின் நான் அவள் முகத்தை என் கைகளால் இருபக்கமும் பிடித்து என் அருகில் வைத்து பார்க்க, அழகாக அன்று மலர்ந்த ரோஜா போலிருந்தாள். தன் கண்களால் சற்றே சொருகியிருக்க, சிவந்த பளபளப்பான உதடுகள் கொஞ்சம் போல் விரிந்திருக்க.. பார்க்கும் போதே என் உள்ளம் விம்மியது. என் திவ்யா.. எனக்காக திவ்யா.. என் மேல் இத்தனை பரிவு, பாசமா?..

எல்லாத்தையும் புறந் தள்ளிவிட்டு இப்போது எனக்காக... இதெல்லாம் என் மனதில் ஓட திவ்யாவின் மேல் ஆசை, அன்பு பரிவு, பாசம் என்னுள் ஊற்றெடுத்தது.

அப்படியே அவளை ரசித்து பார்த்து, முகம் முழுவதும் மெதுவாக, நிறுத்தி, நிதானமாக, ரசித்து அவள் நெற்றி, கண்கள், மூக்கு, உதடு, மோவாய், கழுத்து என்று முத்தமாக கொடுக்க.. திவ்யா புன்னகையுடன் அதை ஏற்று.. ஸ்.. ஆ.. அருண்... ஐ லவ் யூ.. என்றாள் மென்மையாக.

பின் திவ்யாவும் அதே மாதிரி என் தலை பிடரி முடியை தன் கைகளால் பிடித்து இழுத்து என் முகமெல்லாம் முத்தமாக கொடுத்தாள். இருவரின் உடம்பும் அனலாக கொதிக்க ஆரம்பித்தது.

நின்றபடியே திவ்யாவின் தாவணியை கழற்றி விட்டு நானும் என் பனியனை கழற்ற, என் வெற்று மார்பை பார்த்த திவ்யா என் மார்பில் முத்தமிட்டு என் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவளை அப்படியே இறுக்கி அணைத்து கொண்டேன். இருவரும் சற்று நேரம் அப்படியே இருந்தோம். இருவரின் இதயமும் ஒரே சீராக துடிக்க ஆரம்பித்தது. ஒருவரின் துடிப்பை ஒருவர் உணர்ந்து உணர்ச்சி பெருக்கில் இருந்தோம்.

நான் அவள் காதில் மென்மையாக திவ்யா.. என்றேன். என் குரலில் இருந்த தாபத்தை புரிந்து கொண்ட திவ்யா என் மார்பிலிருந்து விலகி என்னை ஏறெடுத்துப் பார்த்து புன்னகைத்து, புரிந்து கொண்டு தலையாட்டினாள்.

அவளை அப்படியே கட்டிலில் மெத்தையின் மேல் படுக்க வைத்தேன். அவள் தலையில் வைத்திருந்த பூவின் வாசம் என்னை மயக்கியது.
அவளை அப்படியே பார்த்து ரசித்தேன். அழகான நேர்த்தியான சிற்பம் போலிருந்தாள்.

அந்த வெள்ளை வெளேர் வயிறும் இடுப்பும் அழகான குழிவான தொப்புளையும் பார்க்க பார்க்க எனக்கு போதை ஏறியது. நான் கண் கொட்டாமல் அவள் உடம்பை யே ரசித்து பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த திவ்யா வெட்கத்துடன் என்னை நோக்கி தன் இரு கைகளையும் நீட்டி.. கண்களால் வா என்று அழைத்தாள்.

அவள் மேல் படர்ந்து அவள் முகமெல்லாம் முத்தமிட்டேன் எங்கள் இருவர் உடம்பும் சிலிர்த்தது. திவ்யா பெட்டில் படுத்த படியே முனகியபடியே நெளிய ஆரம்பித்தாள். நான் திவ்யா வை என் மார்போடு சேர்த்து அழுத்தி அணைத்து கொண்டேன்.
இருவரும் அந்த கணம் இன்பத்தில் திளைத்தோம்.

அந்த தருணத்தில் திவ்யாவின் முகத்தை பார்க்க ஆஹா பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அவளை அப்படியே இழுத்து அணைத்து கொண்டேன்.
திவ்யா தன் பவள வாயால் உதட்டால் என் உதட்டில் முத்தமிட... என் உடம்பில் கீழிருந்து மேலாக ஏதோ ஹை- வோல்ட்டேஜ் கரண்ட் பாய்ந்தது போலிருந்தது. என் உடம்பின் அதிர்வை புரிந்து கொண்ட திவ்யா.. அது தன் முத்தத்தினால் ஏற்பட்டது என்பதை தெரிந்து கொண்டு இன்னும் ஆசையோடு என்னை முத்தமிட்டு தன் நாவால் என் நாக்கை பிடித்து உறிஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் முகத்தை பார்க்கையில்.. எனக்கு பரவசமாக இருந்தது. என் இரு கைகளாலும் அவள் முகத்தின் இரு பக்கமும் பிடித்து கொண்டு ஆசையோடு திவ்யா.. திவ்யா.. என்று கதறியபடி யே முத்தமிட்டேன். அவளும் எனக்கு மாறி மாறி முத்தமிட.. இருவரும் இன்பத்தில் திளைத்தோம்.

மறுபடியும் ஆசையோடு தி..வ்..யா..என்றதும் அவள் என்னை புரிந்து கொண்டு.. எழுந்து என்னை கட்டி பிடித்து உதட்டில் முத்தமிட்டு கட்டிலில் ஏறி படுத்தாள். அவளை ஆசைதீர அப்படியே பார்த்து,
திவ்யா எப்படி இருக்க தெரியுமா? தங்கச்சிலை போல ஜொலிக்கிறடி என்றதும் திவ்யா வெட்கத்துடன் சிரித்து.. எல்லாம் உனக்காகத்தான்டா அருண் வாடா.. என்றாள்.

ஒரு கணமும் தாமதிக்காமல் அவள் மீது படர்ந்து அவள் உடம்பெல்லாம் முத்தமாக கொடுக்க.. இருவரின் உடலும் அனலாய் தகித்தது. உணர்ச்சி பெருக்கில் இருவரும் ஒன்றாய் கலந்தோம்.

ஒரு கட்டத்தில் எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்து.. செல்கள் எல்லாம் பூப் பூவாய் வெடிக்க..‌ஸ்..திவ்யா..திவ்யா.. என்று கதறியபடியே திவ்யாவை அணைத்து கொண்டேன்.‌ திவ்யா வும் ஸ்.. அருண்.. அருண்.. ஹா.. என்று என்னை அப்படியே கட்டி பிடித்து என் முகமெல்லாம் முத்தமாக கொடுத்தாள்.

இருவரும் அந்த சுகத்தை பூரணமாக அனுபவித்தோம். கொஞ்ச நேரம் அப்படியே இருவரும் கட்டிலில் படுத்து கிடந்தோம்.

பின்னர் நான் எழுந்து கட்டிலில் உட்கார்ந்த படியே திவ்யாவின் மார்பில் என் தலையை சாய்க்க, அவள் என்னை அணைத்து என் தலையை கோதியபடியே..

அருண்.. இவ்வளவு தாண்டா செக்ஸ்.. இதுதாண்டா பெண்கள் எங்கள் கிட்ட இருக்கிற இன்பம். இது ஆண்கள் எந்த பெண்ணை பண்ணாலும் கடைசியில் இதே சுகம் தான். மாறாது. எப்படி ஸ்வீட்ஸ் பார்க்க வித விதமா இருந்து வாயில் எச்சில் ஊற வைத்தாலும், வாயில் போட்டதும் கடைசியில் ஒரே மாதிரி இனிப்பு சுவை யா தோண்றதோ அது மாதிரி தான் இந்த செக்ஸ். உனக்கு புரியும் னு நினைக்கிறேன். இதுக்காக எந்த பொண்ணு பின்னாடியும் அலைய வேணாம். நம்ம கேரியரை வாழ்க்கை ய தொலைக்க வேணாம். அசிங்கப் பட வேணாம். நான் உனக்கு சப்போர்ட்டா எப்பவும் இருப்பேன் என்றதும் எனக்கு சொரேர் என்றது.

நான் லீனா பின்னாடி அலைந்து, என் வாழ்க்கை யை பாழாக்கி கொள்வதைதான் சொல்லுகிறாள் என்று எனக்கு புரிந்தது..

ஆனால்.. ஆனால்.. அதற்காக எனக்கு அதை புரிய வைப்பதற்காக தன்னையே என்னிடம் இழந்து.. ஓ மை காட்.. எனக்கு புத்தி வந்தது. கண்ணீர் பெருகியது. இனிமேல் யார் பின்னாலும் அலைய மாட்டேன்.‌ பழைய அருணாக திரும்பி மீண்டு வருவேன் என்று என் மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்.
மனமெல்லாம் என் திவ்யா.. என்னுடைய அழகான திவ்யா.. எனக்காகவே திவ்யா என்ற எண்ணம் புயலடிக்க..

நிமிர்ந்து திவ்யா வை பார்த்தேன். என் கண்ணீரை பார்த்ததும் திவ்யா பதறிப் போய்.. அருண்.. என்னாச்சுடா என்று என் கண்ணீரை துடைக்க, நான் பொறுமையாக அவளை பார்த்து கையெடுத்து கும்பிட்டேன். அவளுக்கு எல்லாம் புரிந்தது.

என் கையை தட்டி விட்டு அருண் என்ன இது? புரிஞ்சிண்டில்ல அது போதும் டா. இனி நீ மாறிடுவ. பழைய அருணா மாறிடுவ. எனக்கு நம்பிக்கை இருக்கு. நாளையிலிருந்து நீ யாருன்னு எல்லாருக்கும் காட்டுடா என்று கண்ணீருடன் என் முகமெல்லாம் முத்தமழை பொழிந்தாள்.

திவ்யா செய்த அந்த பெரிய செயலால் என் உள்ளம் உருக, அப்படியே அவள் மடியில் படுத்து கொண்டேன். திவ்யாவும் என் தலையை ஆனந்தத்துடன், பாசத்துடன் தடவிக் கொடுத்து கொண்டிருந்தாள். என் கண்களில் கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது.

ஆனால் என் மனதில் ஓர் மூலையில் என்ன இருந்தாலும் லீனாவை விடக் கூடாது அவளையும்.. என்று தோன்ற அதை அப்போதைக்கு அப்படியே அடக்கினேன்.

பின் சிறிது நேரத்தில் இருவரும் நார்மலாக, திவ்யா என்னை முத்தமிட்டு சரி கோண்டு நான் கிளம்பவா? என்று எழுந்து அவள் உடைகளை எடுக்க,
நான் அவள் கைகளை பிடித்து கொண்டு திவ்யா.. என்றேன் சன்னமாக.

என் முகத்தை பார்த்து என்னடா?.. சொல்லு.

இந்த சுகத்தை என்னால மறக்க முடியலை. மறுபடியும் ப்ளீஸ்..

திவ்யா நம்ப முடியாமல் ஆச்சரியத்துடன் தன் கண்கள் விரிய.. டேய் கோண்டு.. என்று வெட்கத்துடன் சிரிக்க..

இல்லை திவ்யா.. உன் அழகும் அழகான மனசும் என்னய கட்டிப் போட்டுடுச்சு. உன் நெருக்கம் அருகாமை இன்னும் வேணும் வேணும் னு மனசு கிடந்து அடிச்சிக்குது. நான் எவ்வளவு லக்கி தெரியுமா? யாருக்கு கிடைப்பா இந்த மாதிரி அழகான அப்ஸரஸ் மாதிரி பொண்ணு. அதுவும் உன்னை இப்ப இந்த மாதிரி ஆசையா பண்ணதுக்கப்பறம் இன்னும் எனக்கு..

என்னை மேற்கொண்டு பேச விடாமல் திவ்யா லிப்லாக் பண்ணி என்னை கட்டிலில் சாய்க்க, மன நிறைவோடு மோக வெறியும் சேர்ந்து கொள்ள.. திவ்யாவின் அழகான, முழு மலர்ச்சியுடன் பூரண சந்திரன் போல ஜொலித்த முகத்தை பார்த்தவாறே இருவரும் மறுபடியும் சந்தோஷமாக இணைந்தோம்.

எந்த நேரத்தில் திவ்யா எனக்கு இந்த சுகத்தை அள்ளி கொடுத்து தெரியப் படுத்தினாலோ.. அதற்கு நான் முழுமையாக அடிமையாக, அது என் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வந்தது. வித விதமான பெண்களை என் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவம் ஏற்பட்டது.

தொடரும்.

உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
தொடர் பிடித்திருந்தால் ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.

- அசோக்.