Arun my experience - 2 in Tamil Love Stories by Ashok books and stories PDF | அருண் என் அனுபவங்கள் - 2

The Author
Featured Books
  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

  • तेरा...होने लगा हूं - 9

    मोक्ष क्रिश को लेकर शेखावत हाउस के लिए निकल गया। वहीं स्कूल...

Categories
Share

அருண் என் அனுபவங்கள் - 2

நான் அருண்.
என் வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா எப்படி இருந்த நான் இப்படி மாறிப் போயிட்டேன் ங்கிறது தான் கான்சப்ட்.

ஹாய் நான் அசோக்.
மறுபடியும் ஒரு புதிய கதைக்களத்தில் உங்களை மீட் பண்ணுகிறேன். மிகவும் சந்தோஷம். வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.

இனி தொடருக்குள்...

என் கை அவள் இடுப்பின் மேல் பட்டதும் திவ்யா உணர்ச்சி பெருக்கில் முணகியபடி நெளிய ஆரம்பித்தாள். அதை பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக குதூகலமாக இருந்தது.

என்னால் என் மனதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆர்வம் பொங்க, குனிந்து அவள் உதடுகளை முத்தமிட என் உதடுகளை அவள் உதட்டருகே மிக அருகே கொண்டு சென்றதும், ஆஹா.. அற்புதம்.. அவள் உதட்டின் இனிய வாசம் என் நாசியை தாக்கி என்னை கிறு கிறுக்க வைத்தது. ஒரு செகண்ட் மயங்கி போனேன். இன்னும் முன்னேறி...

அதற்குள் ஸ்டடி டேபிளில் இருந்த என் செல்போன் ரிங் டோன் சத்தத்துடன் ஒலிக்க, திடுக்கிட்டு பாய்ந்து அதை எடுத்து பார்க்க.. அம்மாதான். எரிச்சலில் எடுத்து பேச..

டேய் கோண்டு.. திவ்யா கூட பேசுனது போதும். திவ்யா வை கீழே வரச் சொல்லு. பட்சணம் பண்ணியிருக்கேன். வந்து சாப்பிட சொல்லு. முடிஞ்சா நீயும் கீழே வா.

எனக்கு கோபம் கோபமாக வந்தது. நல்ல சமயத்தில் போய் அம்மா போன். ..ச்சே.. உடனே திவ்யா ஞாபகம் வர, பின்னால் திரும்பி பார்க்க..

இந்த போன் ஆர்ப்பாட்டத்தில் திவ்யா தன் நிலையை உணர்ந்து, தன் டிரஸ்ஸை எல்லாம் ஒழுங்கு படுத்திக் கொண்டு..
ஆனால் முகத்தில் வெட்கத்துடன் என்னை என் கண்ணைப் பார்த்து பேசமுடியாமல்..

சரி அருண் கிளம்பறேன்.. நேரமாச்சு. என்று அவள் போக எத்தனிக்க..

எனக்கு என் மேல் இடியே விழுந்தது போல் இருந்தது.
வேகமாக அவள் முன்னே போய் எனக்கு வார்த்தைகள் வராமல்.. தட்டு தடுமாறி..

திவ்யா.. திவ்யா.. ப்ளீஸ்.. கொஞ்ச நேரம்.. என்று சொல்ல..

திவ்யா என்னை ஓரக் கண்ணில் பார்த்து தலையை குனிந்த படியே.. இல்லடா அருண். ஏதோ ஒரு மயக்கத்தில இருந்துட்டேன். எனக்கு இது புதுசு.. அதான்.. வேணாம்டா.. நல்ல வேளை நாம பெருசா தப்பு ஏதும் பண்ணலை. தேங்க் காட். நான் கீழே போறேன் தேடுவா.. என்று கிளம்ப..

நான் அவள் கைகளை பிடித்துக் கொண்டு.. திவ்யா.. ப்ளீஸ்.. எனக்காக.. அட்லீஸ்ட் ஒரு முத்தம்..

அவள் அழகாக சிரித்து கொண்டே என்னடா இவ்வளவு நேரம் பண்ணது பத்தலையா உனக்கு என்று வெட்கப்பட..

இல்லை திவ்யா.. பத்தாது..‌ உன் ஸ்பரிசம் என்னய பைத்தியமாக்கிடுச்சு.. இப்ப ஒரே ஒரு முத்தம் கொடு. பாரு எப்படி என் உடம்பு அனலா கொதிக்குது னு?

அவள் இன்னும் வெட்கத்துடன்.. சரி வா என்று என் தலையை இழுத்து என்னை லிப்லாக் பண்ணினாள். நான் கிடைத்த இந்த சான்ஸை விட மனமில்லாமல் அவள் உதடுகளை உறிஞ்சி அவள் எச்சிலை உள் வாங்கினேன். அவள் அதில் மூச்சு முட்டி தடுமாறின்லும் விடாமல் அந்த லிப்ஸ் கிஸ்ஸை முடிந்த அளவுக்கு லாங் லிப்ஸ்கிஸ் ஸாக இழுத்து சுவைத்தேன். அதோடு என் இரு கைகளையும் அவள் சட்டையை தூக்கி திவ்யாவின் இடுப்பை அழகான அடி வயிற்றை தடவி பிசைய.. திவ்யா துடி துடித்தாள்.

கடைசியில் அவள் தன் உதடுகளை துடைத்து கொண்டே.. கோண்டு.. இப்பல்லாம் நீ பயங்கர மான ஆளாயிட்ட டா. ஸ்கூல்ல அம்மாஞ்சியா ட்டம் இருந்த. ஆனா இப்போ.. கையெல்லாம் என் கீழே வச்சி.. எனக்கு என்னமோ போல ஆயிட்டு. என் லிப்ஸ் வேற எரியுது என்று வெட்கத்துடன் சொல்ல..

நான் திவ்யா வை அப்படியே இழுத்து என்னுடன் சேர்த்து அணைத்து தழுவிக் கொண்டு என் கைகளை அவள் உடம்பில் மேலும் பரவ விட, , அதைப் புரிந்து கொண்டு அவள் என் உதட்டில் முத்தமிட்டு, பின் என் கைகளை மெதுவாக விலக்கினாள்..

நான் திவ்யா.. ப்ளீஸ் டி.. என்றேன்.

டேய் கோண்டு போதும் இன்னைக்கு.. யாராவது மேலேறி வந்துடப்போறா.. நான் இங்கே மேலே வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு.. இன்னொரு நாளைக்கு வச்சிக்கலாம் என்று கண்ணடித்து சிரித்தபடியே கீழே ஹாலுக்கு சென்றாள்.

இரவு தூக்கமே வரவில்லை. இருப்பு கொள்ளாமல் திவ்யா விற்கு வாட்ஸ்அப் பில் ஹாய் என்று மெஸேஜ் அனுப்பினேன்.

என்னடா இன்னும் தூங்கலையா னு ரிப்ளை வந்தது.

இல்லடி, தூக்கமே வரலை உன் நினைப்பாவே இருக்கு.

ஐயையோ.. உன்னய ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனா?

ஆமாம்டி.. சாயந்திரம் நடந்ததையே நினைச்சுண்டு இருக்கேன். உன் வாசனையாவே இருக்கு. உன் உடம்பு, அந்த கழுத்து உதட்டு வாசனை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

ச்ச்சீய்..

உன் மெஸேஜ் ஐ படிக்கிறச்ச எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குது. என்னமோ மாதிரி இருக்குடா.

திவ்யா இன்னொரு தடவை இதே மாதிரி ..ப்ளீஸ்..

ஐயையோ என்ன இது? வேணாம்டா..

திவ்யா.. ப்ளீஸ்.. .. ப்ளீஸ்.. ..ப்ளீஸ்..

எத்தனை ப்ளீஸ் டா.. சரி இன்னொரு நாளைக்கு ஓகேயா?

எப்ப...? ? ??????

சீக்கிரமேடா.. இப்ப நல்ல பிள்ளையாட்டம் தூங்கு. நாளைக்கு காலேஜ் ல நாம மீட் பண்ணலாம். குட் நைட். கிஸ் பண்ணுவது போல் நிறைய எமோஜிகள்..

குட் நைட்..
நானும் அவளை மிஸ் பண்ணுவது போல் நிறைய எமோஜிகள் அனுப்பினேன்.

அடுத்த நாள் திவ்யா நினைவுடன் காலேஜ் போனேன். காலேஜ் கேம்பஸ் பெரியது. ஆங்காங்கே நிறைய சின்ன சின்ன கேண்டின்கள், ஜூஸ் ஷாப்ஸ், ஐஸ்கிரீம் பார்லர்ஸ், இளநீர் க்காகவே தனியாக ஷாப், ஸ்நாக்ஸ் ஷாப், பிஸ்ஸா, பர்கர் என்று வித விதமான கடைகள்.
நான் நடந்து என் கிளாஸ் ரூம் பக்கம் போக..

டேய் ஐயரே.. என்று ஒரு குரல் என்னை தடுத்தி நிறுத்தியது.

திரும்பி பார்த்தால் சீனியர்ஸ் ஒரு ஐந்து பேர் ஒரு மரத்தடியில் சிகரெட் புகையோடு என்னை கூப்பிட்டனர்.

புரிந்து விட்டது. ராக்கிங்..
என் உடம்பெல்லாம் வெட வெடக்க ஆரம்பித்தது.

டேய் ஐயரே என்ன கூப்பிட்டா உடனே வர மாட்டியா?

சார்... என்று அவர்கள் அருகில் பயத்துடன் போனேன். அப்பவே அவர்கள் பின்னால் மூன்று ஜூனியர் கள் புல் தரையில் படுத்து கொண்டு நீச்சலடித்துக் கொண்டிருந்தார்கள். நான் வசமாக மாட்டினேன் என்று புரிந்து திகிலானது.

அதில் ஒரு சீனியர் என்னிடம்,
ஐயரே.. உன் பேரென்ன?

அருண் குமார் சார்..

ஓ டேய் மச்சான் இவனுக்கு என்ன Task கொடுக்கலாம்? புதுசா ஏதாவது நல்ல Task ஆ சொல்லுடா?

இன்னொருவன் தூரத்தில் யாரையோ காண்பித்து அவன் காதில் ஏதோ சொல்ல.. எனக்கு வியர்த்தது.

உடனே முதல் சீனியர்... செம ஐடியா மச்சி, என்று என் பக்கம் திரும்பி..
ஐயரே.. ஓ சாரி அருண் இங்க பக்கத்தில வா என்று என் தோளில் கை போட்டு..
கொஞ்ச தூரத்தில் ஜூஸ் ஷாப் பில் குறிப்பாக ஒரு பெண்ணை எனக்கு காண்பித்து அந்த ரெட் ஷர்ட்+ ஷார்ட்ஸ் பொண்ணு கிட்ட போயி சிம்பிளா ஐ லவ் யூ னு ப்ரபோஸ் பண்ற. ஒரு ரோஸ் எடுத்து கொடுத்து..

இந்தா இந்த ரோஸை எடுத்து ட்டு போய், அவளுக்கு கொடுத்து சொதப்பாம பர்பெக்ட்டா ப்ரபோஸ் பண்ணு. மவனே ஏதாவது சொதப்புன டெய்லி உன்னய வச்சு செய்வோம். பார்த்துக்கோ.. என்றவுடன் எனக்கு மயக்கம் வருவது போலிருந்தது.

தைரியத்தை வரவழைத்து கொண்டு அந்த பெண்ணை நோக்கி சென்றேன்.
அவள் எனக்கு முதுகை காண்பித்தபடி யாரிடமோ செல் போனில் ஹிந்தி, English ல் கோபத்துடன் கார சாரமாக பேசிக் கொண்டிருந்தாள். எனக்கு பக்பக் என்றிருந்தது. திரும்பி சீனியர்ஸை பார்க்க போடா போய் ப்ரபோஸ் பண்ணு என்று கோபத்துடன் சைகை செய்தனர்.

முன்னேறி அவள் பின்னால் நின்று எகஸ்கியூஸ் மீ என்று இரண்டு மூன்று தடவை கூப்பிட, மூன்றாவது அழைப்பில் யெஸ் என்று அவள் என்னை நோக்கி திரும்பினாள்.

அவளைப் பார்த்ததும் பிரமித்து போய்விட்டேன். எப்படி சொல்வது. அவ்வளவு அழகு. ஏதோ மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தது போல.. எதை சொல்வது? எதை விடுவது? என்னால் முடியாது. என் மூச்சே நின்று விடும் போலிருந்தது. பேரழகு.
நல்ல வெள்ளை கலர், உயரம். ப்ளூ கண்கள், ரோஸ் உதடுகள். சிம்பிள் மேக்கப்பில் ஏதோ ரம்பை ஊர்வசி போலிருந்தாள். சின்ன ரெட் ஷர்ட் Knot போட்டு, நல்ல பெரிய Boobs, அவள் குழிந்த ஒட்டிய வயிறு, வெண்ணெய் இடுப்பு , தொப்புள் தெரிய... சின்ன ஷார்ட்ஸ்.. தொடைகள் பள பள வென்று தெரிந்தது. காலில் உயரமான ஷூ அணிந்து அசப்பில் சினி ஸ்டார் ஜெனிலியா போல் இருக்க, நான் அவள் அழகில் அசந்து போய் அப்படியே சிலை போல் நின்றேன்.

என் முகம் முன் அவள் சொடுக்கு போட்டு ஹலோ மிஸ்டர்.. What..? என்று கேட்க..

நான் தெளிந்து.. வார்த்தைகள் தடம் புரள.. அது வந்து.. என்று தடுமாறி கையிலிருந்த ரோஸை அவள் முகத்துக்கு நேரே நீட்டி.. சீரியஸாக.. ஐ லவ் யூ என்றேன்.

அவ்வளவுதான். பட் டென்று என் கன்னத்தில் அறை ஒன்று விழுந்தது. அது மட்டும் தான் எனக்கு புரிந்தது. எனக்கு ஒரு அறை கொடுத்து விட்டு காச்.. மூச்.. என்று ஹிந்தி, English ல் கத்தி விட்டு அந்த இடத்தை விட்டு புயலாக சென்றாள்.

சிறிது நேரத்தில் சீனியர்ஸ் என்னிடம் வந்து கை கொடுத்து சிரித்துக்கொண்டே என்னை தட்டி கொடுத்து... Just Fun என்று ஆறுதல் சொன்னார்கள். எல்லோரும் கலைந்து செல்ல.. என் மனதில் அவளின் முகம் மட்டும் அச்சாய் பதிந்தது. அவளை என்னால் மறக்க முடியவில்லை. அவள் என் கன்னத்தில் அடித்தது, அவள் கை பட்ட இடம் நினைக்கையில் என் மனது இனித்தது.

Morning Break time ல் காலேஜ் கேம்பஸ் க்குள் ஒரு மில்க் ஷேக் ஸ்டால் அருகில் உட்கார்ந்திருந்த என்னை திவ்யா பார்க்க வந்தாள். அவள் முகத்தை பார்க்கையில், நேற்று நடந்தது அவள் மனதில் ஓடியிருக்க வேண்டும் வெட்கத்துடன் புன்சிரிப்புடன் முகம் சிவக்க, என்னைப் பார்த்து என் அருகே சேரில் உட்கார்ந்து உரிமையுடன் என் கைகளை பிடித்து கொண்டு என் தோளில் சாய்ந்து கொண்டாள். இன்னைக்கும் திவ்யா Yellow Chudi யில் மிக அழகாக இருந்தாள். அந்த Chudi அவளுக்கு எடுப்பாக இருந்தது.

Order பண்ணிய மில்க ஷேக் வர இருவரும் குடிக்க ஆரம்பித்தோம். திவ்யா குடிக்க குடிக்க அவள் சிவந்த தொண்டையில் ஜூஸ் இறங்குவது அப்படியே தெரிய நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னை புன்சிரிப்புடன் பார்த்து..
என்னடா அப்படி பார்க்கிற?

நான் சிரிப்புடன்.. அந்த ஜூஸா நான் இருந்திருக்க கூடாதா னு தோணுது. உன் அழகான தொண்டை க்குள்ள போகும் போது பார்க்க ஆசையா இருக்கு.

அவள் அழகாக சிரித்து அப்படியே மயக்குற மாதிரியே பேசறடா லவ்லி என்றாள்.

திவ்யா ப்ளீஸ் எனக்கு அந்த ஜூஸ் வேணும்.

எதுடா நான் குடிக்கிற ஜூஸா? இந்தா எடுத்துக்கோ என்று ஒரு சிப் குடித்து அவள் கிளாஸை என் பக்கம் தள்ளினாள்.

அதில்லடி.. உன் வாயில இருக்குல்ல அந்த ஜூஸ்.

புரிந்து கொண்டு கண்கள் விரிய புன்னகைத்து கையால் தன் வாயை பொத்தி கொண்டு என்னை பார்த்தாள்.

திவ்யா ப்ளீஸ்.. டி உன் உதட்டு சுவையோடு உன் எச்சில் கலந்த அந்த தேவாமிர்த ஜூஸ் எனக்கு வேணும் டி.

எப்படி டா இங்க public ல.?

இங்கே சுத்தி யாரும் இல்லடி. ஒண்ணு பண்ணலாம் நாம டேபிளுக்கு கீழே குனியலாம். அப்ப உன் வாயிலிருந்து என் வாய்க்கு ஜூஸை transfer பண்ணு.

திவ்யா கொஞ்சம் போல் ஜூஸை குடித்து முழுங்காமல், எனக்கு கண்ணை காண்பிக்க, சட்டென்று இருவரும் டேபிள் கீழே குனிய, திவ்யா தன் முகத்தை என் முகம் அருகே கொண்டு வந்து தன் தலையை சற்றே சாய்த்து அவள் உதடுகளால் என் உதடுகளை தொட நான் ஆசையுடன் கவ்விக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக திவ்யா வாயிலிருந்து ஜூஸ் என் வாய்க்குள் வரத் தொடங்கியது. திவ்யா கண்ணை மூடிக்கொண்டு அதை அனுபவித்து ரசித்து கொண்டிருந்தாள்.

நான் அவள் வாயிலிருந்த ஜூஸ் முழுவதையும் குடித்து அவள் உதடுகளை அழுத்தமாக முத்தமிட, அவள் தன் நிலை உணர இருவரும் பரஸ்பரம் சிரித்துக்கொண்டே நார்மல் ஆனோம்.

பின் என்னை பார்த்து அருண் மார்னிங் ஏதோ ராக்கிங் ப்ராப்ளம் னு கேள்வி பட்டேன். அந்த லீனா உன்னய கன்னத்தில அடிச்சிட்டாளா மே என்று விசாரிக்க..

எனக்கு அவள் பெயர் லீனா என்று தெரிய வந்தது. நான் நடந்ததை எல்லாம் சொல்ல.. திவ்யா லீனா வைப் பற்றி சொன்னாள்.

அதிலிருந்து.. லீனா குஜராத்தி பெண். ஆனால் அப்பா குஜராத்தி சூரத்தில் வைர வியாபாரம். பணக்கார குடும்பம். அம்மா பக்கா தமிழ் லவ் மேரேஜ். அதனால் தமிழ் குஜராத்தி ஹிந்தி இங்கிலிஷ் எல்லாம் அத்துப்படி. ஆனால் மகா கர்வக்காரி. தான் ரொம்பவும் அழகாய் இருக்கிறோம் என்ற கர்வம்.

அவளை லவ் பண்ண இந்த காலேஜில் ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருக்கின்றது. அவள் யாரையும் கண்டுக் கொள்ள மாட்டாள். படிப்பில் சுட்டி. செம இன்டலிஜென்ட். திவ்யா க்ளாஸ் மேட் தான். வெளியே லக்ஸரி ஃப்ளாட் டில் தனியாக.. சர்வண்ட்ஸ், இரண்டு மூன்று கார், பைக் என்று சகல வசதிகளுடன் ஸ்டே பண்ணியிருக்கிறாள் என்று லீனா வைப் பற்றி திவ்யா மூலமாக எனக்கு தெரியவந்தது.

அவளை காதலிக்க நிறைய பேர் அவள் பின்னால் அலைகிறார்கள் என்று எனக்கு தெரியவந்ததும் என்னுள் உற்சாகம் புஸ் என்று குறைந்தது. ஆனால் அவள் முகம் அடிக்கடி என் நினைவில் வந்து வாட்டி வதைத்தது.

திவ்யா மறுபடியும் அவள் கிளாசுக்கு கிளம்ப..
நான் அவளைப் பார்த்து கிறக்கத்துடன்..
திவ்யா இன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு வர்றியா? ப்ளீஸ்.. என்றேன்.

அவள் சிரித்தபடி, டேய் கோண்டு.. நீ பயங்கரமா டெவலப் ஆயிட்ட டா. ஸ்கூல்ல எப்படி நல்ல பிள்ளையாட்டம் இருந்த. இப்ப காலேஜ் ஜாயின் பண்ணதுக்கப்பறம் நீ ஆளே மாறிப் போயிட்ட.
ஹேர் ஸ்டைல் லாம் சேஞ்ச் பண்ணி, ஹீரோ மாதிரி உடம்பை வேற செமயா ஏத்தி ஜிம் பண்ணி ஆர்ம்ஸ் லாம் ஏத்திவச்சி ஆள் சூப்பரா ஆயிட்ட. எனக்கே உன்னய பார்க்க பார்க்க ஆசையா இருக்கு.

அதனால்தான் நான் நேத்து நீ பண்ணதுக்கு மயங்கி போய் உனக்கு கோ - ஆப்பரேட் பண்ணேன். நீ டெய்லி கேட்டா எப்படி? எனக்கு வெட்கமா இருக்கு. ஆனால் உன் intimacy வேணும் னு என் மனசு ஏங்குதுடா. எப்பவும் உன் நினைப்பாவே இருக்கு. ஆனா இன்னைக்கு வேண்டாம் டா. உன் வீட்டுலயும் என் வீட்டுலயும் சந்தேகப் படுவா. சீக்கிரமே இன்னொரு நாளைக்கு என்று கன்னம் சிவக்க கண்ணடித்தாள்.

தொடரும்.

உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
தொடர் பிடித்திருந்தால் ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.

- அசோக்.