Arun my experience - 1 in Tamil Love Stories by Ashok books and stories PDF | அருண் என் அனுபவங்கள் - 1

The Author
Featured Books
  • I Hate Love - 11

    दिव्या की बात सुनाने नहीं नहीं मैं ठीक हूं ,,,इसकी कोई जरूरी...

  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

Categories
Share

அருண் என் அனுபவங்கள் - 1

நான் அருண்.
என் வாழ்க்கையில் நடந்த, மேலும் என் வாழ்க்கையையே புரட்டி போட்ட, என்னுடன் ஏற்பட்ட சில பெண்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிம்பிளா சொல்லனும்னா எப்படி இருந்த நான் இப்படி மாறிப் போயிட்டேன் ங்கிறது தான் கான்சப்ட்.

ஹாய் நான் அசோக்.
மறுபடியும் ஒரு புதிய கதைக்களத்தில் உங்களை மீட் பண்ணுகிறேன். மிகவும் சந்தோஷம். வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.


என் பெயர் அருண்.
நான் சென்னை வாசி தான். பிறந்தது வளர்ந்தது எல்லாம் மயிலாப்பூர் அக்ரஹாரம். தோப்பனார் அனந்த ராமன் பெரிய ஆடிட்டர். அம்மா சாவித்திரி ஹவுஸ் வொய்ப். நான் ஒரே பையன். ஆச்சாரமான பிராமணாத்து குடும்பம். மயிலாப்பூரில் நல்ல பெரிய பழங்காலத்து வீடு, சகல வசதிகளுடன். நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். கொஞ்சம் என்ன அதிகமாகவே. பார்க்க நெடு நெடு னு லட்சணமா, களையா, வெள்ளை தோலோடு, ரொம்பவும் ஒல்லியாக வும் இல்லாமல் ரொம்பவும் குண்டாகவும் இல்லாத தேகம். அங்கங்கே பிராமணாத்து பாஷை வரும். கொஞ்சம் மன்னிச்சிடுங்கோ.

இப்பதான் +2 முடிச்சிட்டு நல்ல மார்க் கோட பாஸ் பண்ணிட்டு, நல்ல இஞ்சினியரிங் காலேஜ் அட்மிஷனுக்காக வெயிட்டிங். எப்படியும் என் மார்க்கு க்கு எனக்கு பிடித்த கம்ப்யூட்டர் சயன்ஸ் கோர்ஸ் - க்ரூப் நிச்சயமா கிடைக்கும்.

ஆனா என்ன புது காலேஜ், கேம்பஸ் புது பசங்க, பொண்ணுங்க இதெல்லாம் நினைச்சு பார்த்தாலே நேக்கு பகீர் ங்கிறது. அது என்னமோ பொண்ணுங்களை பார்த்தாலே எனக்கு வேர்த்து விறு விறுத்துடும். அவங்க கண்ணை பார்த்து பேசவே முடியாது. நாக்கு மேலண்ணத்தில ஒட்டிண்டு, வார்த்தைகள் வராமல் நான் படுற பாடு.. ஈஸ்வரா..

நான் படித்த +2 ஸ்கூல் கோ- எஜூகேசனா இருந்தாலும் மேனேஜ் மெண்ட் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தது னால பொம்பளை பசங்க கூட க்ளோசா பழக முடியலை. இதுல என் கூச்ச சுபாவம் வேற.‌ உங்களுக்கு தெரியுமா? ஸ்கூல் டைம்ல எனக்கு இரண்டு தடவை ப்ரபோசல்ஸ் வந்தது. நான் பயந்து போயி அம்மா கிட்ட வந்து சொல்ல..‌ அவதான் என்னைய சமாதானப்படுத்தி..
இதெல்லாம் சொன்னா என்னய திட்டுவேள். எதுக்கு வம்பு.

அப்போதிலிருந்து ஸ்கூல்ல பொண்ணுங்க மத்தியில என் பேர் பழம். சில பேர் பண்டு.. பண்டு னு கூப்பிடுவா. ஏதோ தெலுங்குல பழத்துக்கு அப்படி சொல்லுவாளாம். அப்ப ஸ்கூல்ல என்னய பண்டு னு கூப்பிட்டு பயங்கரமா கிண்டல் பண்ணுவா.

அப்பதான் நான் சங்கல்பம் எடுத்துண்டேன். இந்த ஸ்கூலை விட்டு போனதுக்கப்பறம்.. காலேஜ் ஜாயின் ஆனதுக்கப்பறம் நல்லா டீஸன்டா டிரஸ்லாம் போட்டுண்டு, இந்த குடுமி யை கட் பண்ணிட்டு, கிராப் முடியை நீளமா வளர்த்துட்டு, ராக் பாப் சாங் லாம் தெரிஞ்சுண்டு, பைக் கை ஸ்பீடா ஓட்டிண்டு, மத்த பசங்க மாதிரியே பிகேவ் பண்ணனும். பயப்படாம கேர்ள்ஸ் கூட பேசனும்.. பழகனும் னு. அதுக்காக இப்பவே ஒரு 6 மாசமா கொஞ்சம் உடம்பை தேத்தலாம்னு டம்புள்ஸ், வேறு சில எக்ஸர்சைஸ் உபகரணங்கள் ஆன்லைன் ல வாங்கி டெய்லி ப்ராக்டிஸ் பண்ணி ஆர்ம்ஸ் லாம் ஏத்திகிட்டிருக்கேன்.

நாலு நாள்ல எனக்கு நான் வேண்டிகிட்ட காலேஜ் ல விரும்பின க்ரூப்ல அட்மிஷன் கிடைக்க, வீட்ல எல்லோருக்கும் சந்தோஷம். நம்ம கோண்டு க்கு.. (வீட்ல அதான் என் செல்லப் பெயர் ஆனா எனக்கு அப்படி கூப்பிடறது பிடிக்காது.) நல்ல காலேஜ்ல நினைச்ச குரூப் ல மெரிட் ல சீட் கிடைத்துடுத்துனு ஒரே அமர்க்களம் போங்க.

அந்த நாளும் வந்தது. காலேஜ்ல போய் ஜாயின் பண்ண துணைக்கு அம்மா வை கூப்பிட்டேன். முடியாதுனுட்டா.. போடா நீயே போய் ஜாயின் பண்ணு. எப்பவும் அம்மாஞ்சியா அசடா ட்டம் இருக்காத னுட்டா. ஒரு மாதிரியா தைரியத்தை வரவழச்சுண்டு ஆனா உள்ளுக்குள்ள பயந்து பயந்து மெட்ரோ பிடிச்சி காலேஜ் போனேன்.

காலேஜ் ஃபர்ஸ்ட் டே.. ரொம்ப பெரிய கேம்பஸ் விஸ்த்தீரணமாக பரந்து இருந்தது. வானுயர்ந்த கட்டிடங்கள். தனி தனி டிப்பார்ட்மெண்ட், பிராஞ்ச் கள்.

இன்று கேம்பஸ் முழுவதும் அமர்க்களமாக இருந்தது. எங்கே பார்த்தாலும் தோரணங்கள், ஆங்காங்கே Welcome Freshers.. Join with Our Family னு Flexi, posters... காது கிழியிற மியூசிக், காலேஜ் பசங்கள பார்த்தால்.. ஐயோ பைக் என்ன, ரகரக ஸ்போர்ட்ஸ் சைக்கிள் கள், கூலிங் கிளாஸ், டி சர்ட் ஜீன்ஸ் அங்கங்கே கிழிஞ்சு போய்..

ஆம்பிளை பசங்க, பொம்பளை பசங்க னு பேதமில்லாம சிகரெட்டும் புகையுமா.. , அப்பறம் பசங்க தலை முடி பறக்க டுப் டுப் னு பைக் ல போக, பின்னாடி பொண்ணுங்க உட்கார்ந்துண்டு, இது நம்ம ஊரா இல்ல வேற தேசமா நேக்கு நிஜமா புரியலை...

அத விட காலேஜ் பொண்ணுங்க.. ஐயோ பொண்ணுங்கள்ளாம் அழகழகா படு ஸ்மார்ட்டா.. ஜீன்ஸ் என்ன?, குட்டி குட்டி ஷார்ட்ஸ் என்ன?, வித விதமான அழகழான டிரஸ்ல..‌ எனக்கு அவாள பார்த்ததும் மயக்கமே வந்துடுத்து. இவா கூட வா சேர்ந்து நான் படிக்க போறேன்னு?

மறுபடியும் மனசுக்குள்ளே கலவரம் ஆரம்பிச்சிடுத்து. நமக்கு இங்கே செட் ஆகாது. பேசாம வீட்டுக்கு போய் அம்மா கிட்ட சொல்லிட்டு வேற ஏதாவது காலேஜில வேற கோர்ஸ் ஜாயின் பண்ணலாமானு யோசிக்க ஆரம்பிச்சேன்.

எங்க அக்ரஹாரத்துலயும் பொண்ணுங்க இருக்கா.. இந்த மாதிரி லாம் இல்லை. நல்ல டீஸண்டா, இரட்டை ஜடை போட்டுண்டு.. பதவிசா.. பார்த்தாலே நமக்கு கையெடுத்து கும்பிடத் தோணும்.
அவாளோடு இவாளை கம்பேர் பண்ணா.. ஐயோ..‌ எனக்கு உள்ளுக்குள்ள உதறல் எடுத்தது. சரி பேசாம திரும்ப நம்ம ஆத்துக்கே போயிடலாம் னு நினைச்சப்ப..

அப்ப பார்த்து, டேய் அருண் னு ஒரு பொண்ணு குரல்..

சரி யாரோ யாரையோ கூப்பிடறானு அசால்ட்டா இருந்துட்டேன். மறுபடியும் டேய் அருண் பண்டு உன்னைத்தான் னு கொஞ்சம் சத்தமா.. திரும்பி பார்த்தால் ஒரு பொண்ணு நல்ல செக்க செவேர்னு திவ்யமா அழகா சுடிதார்ல என்னைப் பார்த்து கையாட்டியபடியே,

டேய் அருண் நான் தாண்டா திவ்யா.. சுப்பிணி மாமா பொண்ணு.. உன் ஸ்கூல் ஃப்ரண்ட். ஞாபகம் இருக்கா? இல்ல என்னய மறந்துட்டியா?

அப்பதான் ஞாபகம் வந்தது திவ்யா எங்க அக்ரஹாரம் பக்கத்து தெரு சுப்பிணி மாமா பொண்ணு திவ்யா.. ஸ்கூல்ல ஒரு வருஷம் எனக்கு சீனியர். அப்பதான் எனக்கு உசுரே வந்த மாதிரி இருந்தது.

திவ்யா வை கூட்டிண்டு கேம்பஸ் ல நடந்துண்டே பேச ஆரம்பிச்சோம். என் பயத்தை புரிஞ்சுண்டா.

டேய் அருண் ஒண்ணும் பயப்படாதே. இதெல்லாம் இங்கே சகஜம் தான். காலேஜ் ஃபர்ஸ்ட் டே அப்படிதான் எல்லாமே புதுசா இருக்கும். இதெல்லாம் முதல் நாளே நீ பார்த்து பயந்துடாதே.

இல்ல திவ்யா. இந்த காலேஜ் கேம்பஸ், இங்கே இவாளை லாம் பார்த்தா எனக்கென்னமோ இது எனக்கு சரிப்பட்டு வராதுனு தோண்றது. நான் போறேன்.

போடா ஃபூல்.. இதுக்கே பயந்தா எப்படி? நாம இங்க வந்தது படிக்க..‌ அந்த வேலையை மட்டும் பார்த்தால் போதும். அத புரிஞ்சுக்கோ. பாரு நான் இங்கே படிக்கலை. ஒண்ணு புரிஞ்சுக்கோ. நீ இப்ப இங்க வெளியே பார்க்குறது இது ஒரு பிரபஞ்சம். ஆனா படிப்பு எக்ஸாம் னு வந்துட்டா இவா எல்லாரும் மாறிடுவா. அவா அவா வேலைல சின்சியரா இருப்பா. மத்த சமயத்தில செமயா என்ஜாய் பண்ணுவா. நாமளும் நம்ம லிமிட் ல அதே மாதிரி காலேஜ் லைஃப் யை என்ஜாய் பண்ணனும்.

அதற்குள் கேண்டின் வந்துவிட.. கேண்டினே ஏதோ கார்ப்பரேட் ஆஃபிஸ் போல நேக்கு தெரிந்தது. இந்த மாதிரி நிறைய கேண்டின் கள் காலேஜ் முழுவதும் ஆங்காங்கே இருந்தது. கேண்டினுக்குள் ஆங்காங்கே ஜோடி ஜோடியா ஸ்டூடண்ட்ஸ் கையில கோக்.. ஏதேதோ ட்ரிங்க்ஸ்.. சிகரெட்..

அதுக்குள்ள திவ்யா இரண்டு காஃபி வாங்கிட்டு வந்து என் கையில் ஒண்றை கொடுத்து அருண் காஃபி இங்க நல்லாயிருக்கும் என்று சொல்லி கொடுக்க, எனக்கு இப்போது பயமெல்லாம் போயி கொஞ்சம் தேவலையாம் போல இருந்தது. இருவரும் பரஸ்பரம் போன் நம்பர் வாங்கி போனில் Save பண்ணிக் கொண்டோம்.

காப்பி குடித்து கொண்டே திவ்யா வை பார்க்க அவள் காபியை தன் அழகான சிவந்த உதடுகளால் ஊதி ஊதி குடிக்க அவளின் சிவப்பு தொண்டை வழியாக காபி இறங்குவது தெரிந்தது. அப்போது தான் திவ்யா வை நன்றாக கவனிக்க ஆரம்பித்தேன்.

திவ்யா முடி யை பின்னாமல் நன்றாக தூக்கி வாரி போட்டு ஃப்ரீயாக, நெற்றியின் இரு பக்கங்களிலும் இரு கற்றை முடிகள் தொங்கியடடி யே அவளுக்கு அது அழகாக இருந்தது. நெற்றியில் சின்னதாக பொட்டு, அழகான பெரிய மையிட்ட நீண்ட கண்கள், கூரான நாசி, இடப்பக்கம் சின்னதாக வைரக்கல் மூக்குத்தி அவ்வப்போது அவள் திரும்பும் போதெல்லாம் டாலடித்தது. லிப்ஸ்டிக் இல்லாத கவர்ச்சியான சிவந்த உதடுகள். சிவந்த மேனி நடுத்தர உயரம். ரொம்பவும் ஒல்லியும் இல்லை குண்டாகவும் இல்லை.

ஆனால் அழகாக எங்கள் அந்த பிராமணத்து பெண்ணுக்குரிய சாமுத்ரிகா இலட்சணத்துடன், மற்றதெல்லாம் அளவெடுத்து செய்தது போல.. கொள்ளை அழகு.

என்னடா என்னயே பார்த்துட்டு இருக்க?
என்றவுடன் நான் திடுக்கிட்டு, பின் நார்மலானேன். ஏதேதோ நிறைய அட்வைஸ் பண்ணினாள். எல்லாம் முடிந்து ..

என்ன அருண் க்ளாசுக்கு போகலாமா? பயமெல்லாம் போயிடுச்சு ல. என்றவுடன் அவளைப் பற்றி எல்லாம் நான் விசாரிக்க, அவளும் CSC Second year. எனக்கு சீனியர் என்று தெரிந்தவுடன் கொஞ்சம் தெம்பாக இருந்தது. நானும் அதே கோர்ஸ் ஃபர்ஸ்ட் இயர்.

திவ்யா மறுபடியும் என் அருகில் வந்து, என் கையை பிடித்து அருண்.. இந்த காலேஜ் ல அட்மிஷன், அதுவும் இந்த கோர்ஸ் ல சீட் கிடைக்கிறது ங்கிறது நிறைய பேருக்கு குதிரைக் கொம்பு. அது நமக்கு மெரிட் ல கிடைச்சிருக்கு. சில்லி ரீசனுக்காக இந்த நல்ல ஆப்பர்சுனுட்டிய வேஸ்ட் பண்ணாத. நான் இருக்கேன் உனக்கு சப்போர்ட்க்கு. பயப்படாதே. சமர்த்தா இரு. இப்ப க்ளாசுக்கு போ. All the Best. ஈவினிங் உங்க ஆத்துக்கு நான் வந்து பேசறேன் என்று என் தோளை தட்டி நம்பிக்கை யான வார்த்தைகளை சொல்லி தம்ஸ் அப் காட்டி அழகாக புன்னகைத்து அவள் செல்ல..

ஏதோ ஒரு அழகான தேவதை மேலிருந்து எனக்காகவே இறங்கி வந்தது போலிருந்தது. நிஜமாகவே திவ்யா மிகவும் அழகாக இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளைப் பார்க்க பார்க்க எனக்குள் உத்வேகம் எழுந்தது. இந்த காலேஜ், கோர்ஸ் எல்லாத்தையும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

ஆனால் அடுத்த நாள் காலேஜ் ராக்கிங் ல் நான் எடுத்த சங்கல்பம் தவிடு பொடியானது.


ஆனால் முதல் நாள் காலேஜ் க்ளாஸ் எந்த வித ப்ராப்ளம் இன்றி எல்லோரும் ஒருவரையொருவர் introduce செய்து கொண்டு ஜாலியாக நன்றாகவே போனது. ஈவினிங் வீட்டிற்கு சொன்னது போல் திவ்யா வந்து என் அம்மா அப்பா விடம் பேச, அவாளுக்கு ரொம்ப சந்தோஷம். எங்க கோண்டுவிற்கு காலேஜ் ல நம்ம அக்ரஹாரத்து பொண்ணு ஒரு துணையா சப்போர்ட்டா இருக்கான்னு.. நான் திவ்யா வை கீழே வரவேற்று, கொஞ்ச நேரம் பேசி இருந்து விட்டு என் ரூமுக்கு போய் விட்டேன்.

திவ்யா கீழே அவர்களிடம் பேசி விட்டு மேலே மாடிக்கு என் ரூமிற்கு வந்தாள். நான் அவள் வரவுக்காக எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்.

மார்னிங் காலேஜில் பார்த்தது போலில்லாமல் சிம்பிளாக நீண்ட பட்டு பாவாடை + சட்டையில் வந்திருந்தாள்.
அது கூட அவளுக்கு பொருத்தமாய் பாந்தமாக அழகாக இருந்தது. ஆஹா பார்க்கவே அம்சமாக இருந்தாள். எனக்கு தான் தர்ம சங்கடமான நிலை.‌ என் கண்கள் அடிக்கடி அவளின் பக்கமே சென்றது. என்னால் என் கண்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதி கஷ்ட்டமாக இருந்தது.

வீட்டில் மாடியில் என் ரூம் அவ்வளவு நீட்டாக இருக்கும். வீடு பழங்காலத்து டைப் ஆனாலும், எல்லா ரூமிலும் ஆட்டோமேட்டிக் டோர்ஸ், ஏசி, கெய்சர் அட்டாச்டு நவீன பாத்ரூம் உடன் எல்லா வசதிகளும் இருந்தது. சுத்தம் என்பது என் இரத்தத்தில் ஊறினது.

அதோடு என் ரூம் நல்ல அகர்பத்தி சாம்பிராணி வாசனையுடன் எப்போதும்.. ஒரு பூஜை ரூம் போல எப்பொழுதும் நல்ல மணத்துடன் இருக்கும். முன்னேற்பாடாக நான் ரூம் டோர் ஸ்டாப்பரை ரிலீஸ் பண்ணியிருந்தேன்.

திவ்யா ரூமிற்குள் வந்தவுடன் டோர் ஆட்டோமேட்டிக் காக லாக் ஆனது. உள்ளிருந்து திறந்தால் ஒழிய வெளியிலிருந்து யாரும் கதவை திறந்து உள்ளே வரமுடியாது. இருவர் மட்டும் உள்ளே இருந்தோம். உள்ளே வந்தவள் என் ரூமைப் பார்த்து, அந்த நீட்னஸ் ஸைப் பார்த்து பரவசப் பட்டு..

வாவ்.. கோண்டு.. என்று ஆரம்பிக்க என் முகம் போன போக்கை பார்த்து சாரிடா உன்னய கோண்டு னு கூப்பிட்டா உனக்கு பிடிக்காது ல.. ஓகே அருண்.. ரூமை நல்லா நீட்டா க்ளீனா வச்சிருக்கடா என்று என் தோளில் தட்டி கொடுத்து என் ஸ்டடி டேபிளில் சாய்ந்து நின்ற படியே என் கண்ணைப் பார்த்து ஃபர்ஸ்ட் டே காலேஜ் + கிளாஸ் அனுபவம் எல்லாம் எப்படி இருந்தது என்று கேசுவலாக கேட்க, நான் வேஷ்டி யும் பனியனும் அணிந்திருந்து, ரூமில் தேக்கு மர கட்டில் மேல், மெத்தென்ற ஃபோம் மெத்தையில் உட்கார்ந்து அவளை பார்த்த படியே முதல் நாள் க்ளாஸ் எக்ஸ்பீரியன்ஸ் சொல்ல ஆரம்பித்தேன்.

நடுவில் என்ன ஆனதோ திவ்யா 'வீல்' என்று கத்தியபடி தன் தோளை அவள் கைகளால் தட்டி உதறியபடி எழுந்த அவசரத்தில் என் மீது கால் இடறி விழ, கட்டிலில் உட்கார்ந்திருந்த நான் அவளோடு சேர்ந்து அப்படியே பின்னால் சாய்ந்தேன். என் மார்பில் திவ்யாவின் உடல் அழுத்தி பதிந்திருக்க என் கன்னமும் அவள் கன்னமும் உரசியபடி இருக்க, அவள் என் மீது படுத்த படியே.. பயத்துடன் பல்லி பல்லி என்ற முனகலோடு உடம்பெல்லாம் வேர்த்து நடுங்கிய படி கண்ணை மூடிக்கொண்டு என் மீது கிடந்தாள்.

எனக்கு அப்போது தான் எல்லாம் புரிந்தது. ஓஹோ பல்லி அவள் தோள் மேல் விழுந்திருக்கிறது என்று.
கண்ணை மூடியபடி என் மேல் விழுந்தவளின் தலை கேச நறுமணம், அவள் நெற்றியில் பூத்திருந்த வியர்வை, பூசியிருந்த மஞ்சள் வாசமும் சேர்ந்து கலந்து என் நாசியை தாக்கி எனக்கு போதை ஏற்றியது.

என் உடம்பில் ஏதேதோ மாற்றங்கள் ஏற்பட, என் உடம்பு அனலாய் கொதிக்க ஆரம்பித்தது. இன்னமும் அவள் பயந்த படியே உடம்பெல்லாம் நடுங்கிய படி என் மீது கிடக்க, நான் என் தலையை கொஞ்சம் நகர்த்தி, அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டேன். என் தோளை பிடித்திருந்த அவளின் கைகள் என்னை கொஞ்சம் இறுக்கின.

திவ்யாவை பூப்போல மெதுவாக நான் கையாண்டு என் அருகில் என்னை ஒட்டியபடி படுக்க வைத்து, கொஞ்சம் போல் தைரியம் வந்து படபடக்கும் நெஞ்சத்துடன், நான் அவள் கண்களை முத்தமிட்டேன். அவளிடம் சின்ன சலனம் ஏற்பட்டு ..ஸ்..ஆஹ்.. என்று அவள் வாயிலிருந்து சன்னமாக சப்தம் வந்து, தன் முகத்தை சற்றே உயர்த்தி கண்களை மூடியபடி இருந்தாள்.

திவ்யாவின் ஆரஞ்சு பழ சுளைகள் போலிருந்த சிவந்த உதடுகள் சற்றே பிளந்து ஈரத்துடன் பள பள வென்று என்னை கவர்ந்திழுக்க, அவ்வளவு நெருக்கத்தில் அந்த கவர்ச்சியில் என்னால் கன்ட்ரோல் பண்ண முடியவில்லை.

எங்கிருந்து தான் எனக்கு அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை, படுத்த படியே என் முகத்தை இன்னும் அவளருகில் கொண்டு சென்று அவள் உதட்டில் முத்தமிட, அவளின் உதடுகள் சற்றே துடித்து இன்னும் வேண்டும் என்பது போல் முகத்தை படுத்த படியே தூக்கி எனக்கு காட்ட, நான் அவள் கீழுதட்டை கவ்வி உறிஞ்சத் தொடங்கினேன்.

ஆஹா என் வாழ்க்கையில் முதல் முத்தம் அதுவும் திவ்யா போன்ற அழகான பெண்ணின் லிப்ஸ் கிஸ். என்னால் நம்பவே முடியவில்லை. திவ்யாவின் ஈரமான, பளபளப்பான, சிவப்பான, மென்மையான உதடுகளின் அந்த வாசம், சுவை மினு மினுப்பு, அவளின் அமிர்தம் போன்ற எச்சில் வாசத்துடன் என் மனதை கிறங்கடித்தது.

நான் விடாமல் திவ்யா வின் உதடுகளை என் உதடுகளால் கவ்வி சுவைக்க, திவ்யா வின் பாடி லாங்வேஜ் மூலம் அவளும் அதை அனுபவிப்பது போலே வே இருந்தது. என் நாவை திவ்யாவின் வாய்க்குள் நுழைத்து அவளின் நாவோடு உரசி, இழுத்து என் உதடுகளால் அவள் நாவை பிடித்து இழுத்து உறிஞ்ச... ..ம்..ஸ்.. என்று அவள் முனக, அமிர்தம் போல அவளின் சுவையான எச்சில் என் வாய்க்குள் சென்று இனித்தது. என் மனதும் இனித்தது. அந்த நிமிடத்தில் என் வாழ்க்கை யும் கூட.

அதை உணர்ந்த திவ்யாவின் உடல் அதிர்ந்து சிலிர்த்து அடங்கியது.

அந்த காம உணர்ச்சியில் திவ்யாவின் கண்கள் சொருகியிருக்க, அவளின் முனகல் சப்தம் அதிகமாக, அவளை அப்படியே இறுக்கி அணைத்து மறுபடியும் அவள் உதடுகளை கவ்வி பிடித்து உறிஞ்சினேன். இப்போது எனக்கு அவள் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துழைக்க ஆரம்பித்தாள். இப்போது என் உடம்பு ஏதோ மின்சாரம் தாக்கியது போல் உணர்ச்சியில் துடித்து அடங்கியது.

அவள் கண்களில் முத்தமிட்டு அப்படியே அவளின் நெற்றி, மூக்கு, கன்னம், கழுத்து, பிடறி எல்லாம் வரிசை யாக முத்தமாக கொடுத்து மறுபடியும் அவளின் அழகான, மென்மையான உதடுகளை கவ்விக்கொண்டேன். திவ்யா அதை நன்கு அனுபவித்து இன்னும் வேண்டும் என்பது போல உணர்ச்சிப் பெருக்கில் ஸ்.. ஆ.. அருண் .. ஸ்.. என்று முனகியபடியே துவண்டாள்.

அவள் இன்னும் தன் முகத்தை படுத்த படியே இருந்து உயர்த்த, அப்படியே அவள் கழுத்தில் வாசனை பிடித்து, கழுத்தில் முத்தமாக கொடுத்தேன், அப்போது திவ்யா பெருமூச்சுடன் எச்சில் விழுங்க அவள் சிவந்த தொண்டைக்குள் அழகான சங்கு போன்ற ஆடம் ஆப்பிள் முன்னும் பின்னும் நகர... பார்க்க வசீகரமாக இருந்தது. மறுபடியும் மறுபடியும் அவள் கழுத்தில் முத்தமிட்டேன்.

ஒரு ஆணின் ஸ்பரிசம் பட்டதும் ஏற்படும் ஒரு விதமான மோக மயக்கத்தில் திவ்யா இருக்கிறாள் என்றும் எனக்கு புரிந்தது. திவ்யா யார் கையும் படாத புத்தம் புது மலர் என்று நினைக்கும் போதே எனக்குள் ஆசை பெருகியது.


தொடரும்.

உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
தொடர் பிடித்திருந்தால் ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.

அசோக்.