Sivavin Sithi.. Please.. 2 (Part 3) in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 3)

The Author
Featured Books
  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

  • तेरा...होने लगा हूं - 9

    मोक्ष क्रिश को लेकर शेखावत हाउस के लिए निकल गया। वहीं स्कूल...

Categories
Share

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 3)

Hi,
நான் உங்கள் சிவா.
சித்தி ப்ளீஸ் 1 (7 பாகங்களையும்) மற்றும் சித்தி ப்ளீஸ் 2 தொடர்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக

நான் யாழினி..


திடீரென சிவா சித்தி உன்னய ஒண்ணு கேட்கனும். தப்பா நினைக்க மாட்டியே, ரொம்ப நாளா இது என் மனசுல அரிச்சிகிட்டிருந்தது. என்றான் சிரித்துக்கொண்டே ..

என்ன வென்று நான் கண்களால் கேட்க,

ஒண்ணுமில்லை சித்தி அன்னைக்கி நம்ம கிராமத்து பண்ணை வீட்ல நாம..

பதறிப் போய் டேய் என்றேன்.

மறுபடியும் சிரித்து கொண்டே.. இல்ல இல்ல சித்தி அன்னைக்கி Night மொட்டை மாடியில நாம Meet பண்ணோம்ல அப்ப நான் கூட Serious ஆ உன் கிட்ட Discussion.. அப்ப என்னய பத்தி என்ன உன் மனசில நினைச்ச? உண்மைய சொல்லனும்.

நான், சிரித்து கொண்டே உண்மைய சொல்லட்டுமா?..
First உன்னய Mental னு நினைச்சேன்.

ஐயோ என்ன சித்தி இது.. என்றான், கை காலை ஆட்டி பொய்யாக ஆர்ப்பாட்டம் பண்ணி..

இல்லடா எனக்கும் அந்த பண்ணை வீட்டில்.. கொஞ்சம் அதிர்ச்சியா Shocking ஆ இருந்தது. பயங்கர கோபம் உன்மேல, அப்ப Night நீ மறுபடியும் Love அது இது னு பேசுனியா அப்ப அதான் எனக்கு அப்படி தோணுச்சு. ஆனா Last ல நீ Stubborn னா நின்னு Strong ஆ‌ Bold ஆ உன் மனசில இருக்கிறதை சொன்ன விதம் எனக்கு பிடிச்சிருந்தது. எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

சரி அப்பறம் எப்ப என்னய நம்புன? எப்ப என் மேல ஒரு Soft corner, லவ் வந்தது.?

எனக்கு வெட்கமாக வந்தது. என் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போனதைப் பார்த்த சிவா,
ஐயோ என்ன சித்தி உன் கன்னம் இப்படி சிவக்குது என்று என் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தி என் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டு என்னை அணைத்து கொள்ள..

நான் மெதுவாக அன்னைக்கி நாம ஆத்தங்கரையில Meet பண்ணப்ப, நீ ஒண்ணு சொன்ன ஞாபகம் இருக்கா?
கிடைச்ச வரைக்கும் லாபம் இனி அடுத்ததை பார்த்துட்டு போற ரகம் நான் கிடையாது னு.. அங்க விழுந்துட்டேன்.

ஏன்னா தெரிஞ்சோ தெரியாமலோ ஒருத்தி தன்னோட உடம்பை ஒருத்தனுக்கு கொடுத்த பின் அவளோட நிலைமையை Explain பண்ண முடியாது. தப்பு பண்ணிட்டோம் என்கிற Feelings, Guilty தான் அதிகமா இருக்கும். அந்த சமயத்தில் நீ தான் என் உலகம், சர்வம். நான் உனக்காகவே இருக்கிறேன்னு நீ சொன்னப்ப.. என் குரல் தழுதழுத்தது.

உடனே சிவா Sorry சித்தி.. Sorry சித்தி என்று என் கண்களில் கன்னத்தில் முத்தமிட்டு, என்னை அணைத்து கொள்ள,

இல்லடா நீ என் Life ல கிடைச்ச கோஹினூர் வைரம், என்னோட Soul நீ, உன்னோட Pure Love யை அன்னைக்கு தான் நான் உணர்ந்தேன்.

அப்பறம் அன்னைக்கு மனசு வலிக்குது சித்தி னு சொன்ன பார்த்தியா? அப்ப நான் உள்ளுக்குள்ள நொறுங்கி போயிட்டேன். என்னால.. என் மேல வச்ச காதல் னால.. அதை நினைச்சு பார்த்து, Then Kiss பண்றேன் னு என்கிட்ட permission கேட்டு, Lips ல Kiss பண்ணாம Gentle ஆ Behave பண்ணில்ல.. அன்னைக்கு தான் உன்மேல எனக்கு 100% நம்பிக்கை லவ் எல்லாம் வந்தது.

நீ அடுத்த நாள் ஊருக்கு போனதுக்கு அப்பறம் உன்னய நான் ரொம்ப Miss பண்ணேன். உன் நினைவாவே இருந்தது. ரொம்ப கஷ்ட்டப்பட்டு என்னய Control பண்ணிகிட்டேன்.

சித்தி என்ன இது? இதெல்லாம் நீ என்கிட்ட அப்ப சொல்லவே இல்லை. நான் பாட்டி வீட்டிலேயேயிருந்து வந்த பிறகு இங்க வீட்டுக்கு வந்து எப்படி கஷ்ட்டபட்டேன்னு தெரியுமா? உன்னயே நினைச்சிகிட்டிருப்பேன். அழுகை அழுகை யா வரும். College ல என் ஃப்ரண்ட்ஸ் கூட கேட்பாங்க என்னடா இப்படி டல்லா இருக்க? உடம்பு ஏதும் சரியில்லையானு? அவங்களுக்கு என்ன தெரியும் என் மனசு சரியில்லைனு. அந்த Pen ல இருந்த உன் Hair தான் ஒரே ஆறுதல் எனக்கு. இப்ப கூட அந்த Pen யை அப்படியே பத்திரமா வச்சிருக்கேன்.

எனக்கு தெரியும்டா என்று அவன் கண்களில் உதட்டில் முத்தமிட்டு, அன்னைக்கி உன் Room ல அந்த Pen ல என்னோட Hair யை சுத்தி வச்சிருந்ததை நான் பார்த்தவுடனே என்னால தாங்க முடியலை Melt ஆயிட்டேன்.
அப்ப அந்த Marriage Attend பண்ண வந்தது கூட ஒரு சாக்குதான். என்னால இருக்க முடியாம, உன்ன பார்க்கனும்னு தான் வந்தேன்.

ஐய்யோ சித்தி.. I Love You சித்தி.. எனக்காகத்தான் நீ அப்ப வந்தியா? என்று என்னை கட்டிபிடித்து சந்தோஷத்தில் என் முகம் முழுவதும் அவன் முத்தமிட இருவரும் அன்று நடந்ததை நினைத்து இன்று ஆனந்தமாக சிரித்து கொண்டே இருந்தோம். சிவா என் மடியில் படுத்து கொள்ள, நான் அவன் தலைமுடியை கோதி கொண்டே இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து நானே மறுபடியும்
சிவா நான் உன்னைய ஒண்ணு கேட்பேன் சொல்லனும்.

கேளு சித்தி என்று என் வலக்கையை எடுத்து முத்தமிட்ட படி பின் என் கையை தன் முகத்தில் கன்னத்தில் வைத்து கொண்டான்.
நீ உண்மையை சொல்லனும், இவ்வளவு Deepஆ என்னய லவ் பண்றியே.. என்கிட்ட அப்படி என்ன உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு?

டக் கென்று என் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்து, சித்தி உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது உன்னோட இரண்டு என்று தன் கைகளை என் கழுத்துக்கு கீழே கொண்டு வர..

டேய் படவா.. என்று திடுக்கிட்டு நான் பின்னால் சாய,
சிவா சிரித்து கொண்டே... ஐயோ அதில்லை சித்தி, அதுவும் பிடிக்கும்..

வெட்கத்துடன் செல்லமாக அவன் தோளில் தட்டி அவனுடைய Spontaneous Hilarious action பார்த்து, நினைத்து சிரித்து கொண்டேன்.

சித்தி நீ ன்னா எனக்கு உயிர். உன் கிட்ட எல்லாமே பிடிக்கும். அதுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது இரண்டு விஷயம்.

First, உன்னோட அந்த உதட்டோர மச்சம்.. ஐய்யோ அந்த மச்சம்.. எவ்வளவு அழகு தெரியுமா? உனக்கு உன் Face க்கு எவ்வளவு அழகா Suit ஆகுது தெரியுமா? எப்படி சித்தி..? என்று என் உதட்டை தொட்டு மச்சத்தில் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தான்.
சிவா டேய் போதும்டா எனக்கு மூச்சு முட்டுது.

சித்தி இரண்டாவதை சொல்லும்போதே பாரு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குது.. உன்னோட Favourite Smile அதுவும் உதட்டை சுழிச்சி Smile பண்ணுவ பார்ததியா? நான் அப்படியே Flat..
சித்தி உன்னோட அழகான முகத்தல என்னோட Favourite அந்த Smile யை நான் பார்த்தால் போதும், எனக்கு ஏதாவது Office Tension இல்லை Work Pressure எது இருந்தாலும் சரி, உன் Smile பார்த்ததும் உடனே எல்லாம் போயிடும். I am So Lucky.

நான் புன்னகைத்து அவனை அப்படியே இழுத்து அணைத்து கொண்டேன். அவனை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

சிவா இன்னொரு Question. கேட்க எனக்கு தயக்கமா இருக்கு,
அன்னைக்கு நான் poison சாப்பிட்டேன்ல. ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகி பிழைக்க முடியாம போய் நான் செத்துப்..

என்னை முடிக்க விடாமல் என் வாயை தன் கைகளால் மூடி..

சித்தி அப்படி ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் அன்னைக்கு நம்ம வீட்ல இரண்டு பொணம் விழுந்திருக்கும். நீ இல்லைனா நானும் இல்லை. நானும் கண்டிப்பா செத்து போயிருப்பேன். என் உயிர் நீயே இல்லைங்கிறபோது.. இந்த அற்ப உயிர் உடனே போயிருக்கும். ஆனால் சித்தி நீ எனக்காக விஷம் குடிச்சி.. தழுதழுத்த குரலில் உன்னோட உயிரே போனாலும் பரவாயில்லைனு, அப்ப என்னய நீ நினைச்சு பார்த்தியா? நீ இல்லாமல் நான் உயிரோடு இருப்பேனா?

சிவா சொன்னதை கேட்டு, தாங்க முடியாமல் Sorry' டா, என் தங்கமே என்னோட உயிரே நீ தாண்டா. நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நீ எனக்கு கிடைச்சிருக்க.. என்று கண்ணீருடன் அவன் முகமெல்லாம் முத்த மழை பொழிந்தேன்.

இருவரும் பரஸ்பரம் அன்பினால் ஏற்பட்ட ஒருவிதமான இறுக்கத்தில் இருந்தோம். இருவரது நெஞ்சமும் ஆனந்தத்தில் நிறைந்து விம்மியபடி இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு எங்கள் இருவரது கைகளும் பின்னி பிணைந்திருக்க.. சிவா என்னை என் முகத்தை பார்த்து பார்த்து அடிக்கடி என் கண்களில் நெற்றியில் முத்தமிட்டபடியே இருந்தான். நானும் பதிலுக்கு அவனை முத்தமிட்ட படியே இருந்தேன். நான் அவன் தோளில் சாய்ந்து கொள்ள என்னை பூப்போல தாங்கி என் கூந்தலை கோதியபடி என் தலையில் முத்தமிட்டு தன் தலையை என் மேல் சாய்த்து கொண்டு சித்தி I Love You என்றான் கிசு கிசு ப்பான குரலில்.

பின் சித்தி, உன்னய இன்னொன்னு கேட்கனும். உனக்கு முன்னாடியே தெரியும்ல நான் என் அம்மா வயித்துல பிறக்கலைனு.

டேய் சிவா இப்ப எதுக்கு அது?

இல்ல சித்தி உனக்கு தெரியுமா?

தெரியும்டா ஆனா எப்படி உன்கிட்ட..

இல்ல சித்தி. தெரிஞ்சிம் கூட என் கிட்ட சொல்லாம..

தெரிஞ்சதுனா உன்னால தாங்க முடியுமா? அன்னைக்கு என்னாச்சு?

உனக்கு தெரிஞ்சிருக்கு, நீ எனக்கு சித்தி Relation கிடையாதுனு. அத அப்பவே என்கிட்ட சொல்லியிருந்தால் Easy யா?.. நமக்கு எந்த வித Problem இல்லாமல்..

என்ன பேசுற நீ? என்னோட சுயலாபத்திற்கு, நீ எங்க அக்கா வயித்துல பிறக்கலைனு உண்மைய சொல்ல சொல்றியா? அதை யாராலும் தாங்க முடியாது. ஏன் உன்னால..

சிவா, சட்டென்று என் பக்கம் திரும்பி, தன் கைகளை கூப்பியபடி என்னைப் பார்த்து, கலங்கிய கண்களுடன் சித்தி, அப்ப நீ First லேயிருந்து என்னய.. நான்.. அநாதை னு தெரிஞ்சுதான் லவ் பண்ணியா? என்று சொல்ல..

நான் பதறிப் போய் என்ன காரியம் பண்ற சிவா.. என்று அவன் கைகளை தட்டி விட்டு அவனை அணைத்து கொள்ள, அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவன் உடம்பு குலுங்கியது.

நானும் அழுகையுடனே அவன் முதுகை தடவிக் கொடுத்துக்கொண்டே., இந்த மாதிரி எப்பவும் பண்ணாத சிவா. நீ எங்களுக்கு கிடைத்த முக்கியமா எனக்கு கிடைச்ச பெரிய Gift. உன்னய Husband ஆ அடைய நான் தான் பெரிய அதிர்ஷ்டம், புண்ணியம் எல்லாம் பண்ணியிருக்கனும். இத நான் நினைச்சு பார்க்காத நாளே இல்லை.

இல்ல சித்தி உனக்கு எவ்வளவு பெரிய மனசு.. எல்லாம் தெரிஞ்சும் கூட நீ என்கிட்ட எதையும் காண்பிச்சுக்காம என்னை லவ் பண்ணி.. தழுதழுக்க..

சிவா இதைப்பத்தி பேசாத னு சொன்னேனா? எனக்கு Promise பண்ணு. இனி இந்த Topic ய இனி Future ல எடுக்க மாட்டேன் னு. என்று
இன்னும் அவனை இழுத்து அணைத்து அவன் நனைந்த கண்களில் முத்தமிட்டேன். உன்னோட Pure Love க்கு முன்னாடி நான் லாம் தூசுடா.

சித்தி இதெல்லாம் தெரிஞ்சதுக்கப்பறம் உன் மேல இன்னும் எனக்கு மதிப்பு லவ் Attachment எல்லாம் இன்னும் கூடிகிட்டே போகுது. நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி, என்னோட தேவதை நீ, தேவதை.. என் உயிர் என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தபடியே என் கழுத்தில் சிறு குழந்தை போல சாய்ந்து கொண்டு விசும்ப, நிஜமாகவே சிவாவை ஒரு சிறு குழந்தை போல அரவணைத்து, சீராட்டினேன்.

அன்று சிவா என் அருகில் என் அரவணைப்பிலேயே இருந்தான். சிறிது நேரம் என் மடியில் படுத்து அவன் Deep Sleep க்கு போக, அவன் தலையை கோதியபடியே ஆசையோடு களையான அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவ்வப்போது அவன் தூக்கத்தில் திடுக்கிட்டு போய் என் கைகளை இறுக்கி பிடித்து கொண்டு ஏதோ பிதற்ற, நான் கூர்ந்து கவனித்ததில் சிவா தூக்கத்தில் விட்டு விட்டு.. சித்தி என்னய விட்டுட்டு போயிடாத, என் தேவதை, நான் அநாதை இல்லை. ப்ளீஸ் சித்தி என்னோட உயிர் நீ, சித்தி நீ மட்டும் என் கூட இருந்தால் போதும். என்னய விட்டுட்டு போயிடாத ப்ளீஸ்.. என்று மாற்றி மாற்றி தூக்கத்தில் பேச, எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

தூக்கத்தில் கூட என்னை.. உயிர்.. தேவதை னு, அப்படினா என்னை எப்படி ஆத்மார்த்தமாக லவ் பண்ணுகிறான். சிவாவை பார்க்க பார்க்க, எனக்கு நான் என்ன அதிர்ஷ்டம் பண்ணியிருந்தால் இந்தப் பிறவியில் நமக்கு சிவா மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைத்திருக்கும் என தோன்றியது. என்னையே தன் உயிர், சர்வமும் னு நினைத்து.. தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அதை Prove பண்ணி கொண்டு, எனக்கு நிஜமாகவே Goosebumps ஆக இருந்தது.

அவன் தூக்கம் கலையாமல் அவனை தட்டிக்கொடுத்த படியே நெகிழ்ந்து போய் இருந்தேன்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com
உங்கள் சிவா.