In the middle of sleep in Tamil Short Stories by vani shanthi books and stories PDF | நித்திரையின் மத்தியில்

Featured Books
  • નિતુ - પ્રકરણ 70

    નિતુ માટે જન્મેલ નવીનનું નાનકડું આકર્ષણ દિવસેને દિવસે પ્રબળ...

  • દાદા ભિષ્મ

    પૌરાણિક દ્રષ્ટાંત કથા –                      પિતામહ ભીષ્મની...

  • અધુરો પ્રેમ

    જિગ્નાસુ ખુબ જ સરળ અને શાંત છોકરી.... પરીવાર મા વડિલ અને નાન...

  • વહુના આંસુ

    સવીતા રસોડામાં રસોઈ કરતી હોય છે,  ત્યાં જ છાંયા બહેન જોરથી ચ...

  • ભાગવત રહસ્ય - 164

    ભાગવત રહસ્ય-૧૬૪   પિતાજી નામદેવને કહે છે- કે “સવારે વહેલા જા...

Categories
Share

நித்திரையின் மத்தியில்

நான் காணாத மௌனத்தை உன் புன்னகையில் கண்டேன் அது எனக்கு இன்பம் ஊட்டுகையில் உன் வெட்கம் எனக்கு பஞ்சு அதில் நாம் கொண்ட தாம்பத்தியமோ ஒர் நெருப்பு இதில் நமக்கு கிடைக்கபோகும் கிளிஞ்சல்கள் தான் நம் சொர்க்கம்” என்று ஶ்ரீநிதியை பார்த்து தேவ் கூறிக் கொண்டு அவனது நெருங்கத்தை ஆரமபித்தான், ஸ்ரீயும் தேவ்வும் living together ah வாழ்ந்து வந்தனர், இருவரும் எட்டு மாதங்களாக காதலித்து வந்தனர், ஶ்ரீநிதியின் தந்தை மாறன் (புகழ் பெற்ற நடிகர்) தாய் தேவிக்கா ( sexologists நிபுணர்) தேவ்வின் குடும்பமோ நடுத்தரவர்கத்து குடும்பம், அங்கு“ பணம் இல்லாவிட்டாலும் பிரச்னை பஞ்சிற்கு மிகாமல் இருந்தது” நாட்கள் ஓட, தேவ்விற்கோ அழைப்பு வருகின்றது அவன் அப்பாவிடமிருந்து, அவன் அதனை பெறுட்படுத்தவில்லை, அன்று பிரம்ம முகூர்த்ததில் ஶ்ரீ தேவ்வை எழுப்பினாள், அவனுக்கோ ஒரே அலுப்பு, இருப்பினும் ஶ்ரீக்கு உதவினான், இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஶ்ரீக்கு Morning shift தேவ்விற்கு Night shift, officeல அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர், ஆனால் மைக்கேல் அவளை சீண்டினான்,”இன்னிக்கு Nigh shiftக்கு நான் வரவா? அருகில் இருந்தவர்கள் அவளைக் கண்டு சிரித்தனர் உடனே Hey Sri Sorry, Just I am saying as a jock, don’t take series I hope, and few min before I came here from meeting room also I was in the client call ma again sorry, அவளும் அதனை மறந்து விட்டு வேலை துடங்கினாள், தேவ்வும் தூங்கி எழுந்து ஶ்ரீயை தேடினான்,அவள் அலுவலகம் சென்றதை மறந்து,அவனும்ஆண் தானே, ”ஆசைஅறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்று நினைக்கயில்,“மாலை மங்கும் நேரம் உன் மோகம் கண்ணின் ஓரம்” என்று அழைப்பு வந்தது ஶ்ரீயிடமிருந்து, என்னப்பா எழுந்து விட்டையா? “உன்பாதையில் தொடர்வது நான் மட்டும் அல்ல என் நினைவுகளும், நம் இன்பங்களும் தான்” என்றான், அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ஏய் ஶ்ரீ என்றான், ஹரி (Team Leader) ஶ்ரீயை அழைத்தான், இப்பதான் week end முடுஞ்சு வந்த இன்னும் உனக்கு வேலை செய்ய மூடு வர மாட்டேங்கிதா? கோவமுற்ற அவள் sir stop it நான் தானே வரேன் என்று சொன்னது உங்க காது கேட்கலயா? Wash roomla இருக்கும் போது call பன்றீங்க,oh sorry ma அந்த UK client email respond panidu athan inform panen, office work எல்லாம் முடுச்சுடு வீட்டிற்க்கு வந்தாள் ஶ்ரீ, வீடு அலங்கோளமாக இருந்தது, தேவ்விற்கு டைரி எழுதும் பழக்கமுண்டு அவன் கல்யாணத்திற்கு முன்பு பள்ளி பருவம் முதலே தன் குடும்பத்துடன் செலவிட்ட நேரங்களை எல்லாவற்றிக்கும் உயிர் கொடுத்து எழுதி இருந்தான்,அம்மா பால், பால் என்று பால் காரன் கத்தி கொண்டு இருந்தான், Sri Team Leader கிட்டகேட்டு shift timingயை மாற்றிக் கொண்டனர், ஆனால் தேவ்விற்கு இதில் துளி கூட இஷ்டம் இல்லை, ஏனென்றால் அவனுக்கு ஶ்ரீயுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, அவளது “ஶ்ரீ அஷ்டலட்சுமியின் மீது (பணம்) தான் விருப்பம், அதற்கு தகுந்த மாதிரியே ஶ்ரீயின் அப்பாவும் கல்யாணத்திற்கு முன்பே அவர்கள் தங்கியிருந்த வில்லாவை பரிசாக அளித்தார், Month end work என்று கூறி தேவ் அவனது முதல் மனைவி (காஜலை) பார்க்க சென்றான், அவனுக்கு காஜலுக்கும் திருமணம் ஆகி வருடங்கள் ஓடின, தேவ்வின் பொய் காதலுக்கு இவளும் உடந்தை, மறுநாள் நேரடியாக தேவ் officeக்கு வந்தான், ஆனால் ஶ்ரீக்கு கடுகு அளவு கூட சந்தேகம் இல்லை, எனென்றால் தான் மனோஜ்(Friend of Dev roomla) தூங்கிய தாக கூறினான், அவளும் “வெளுத்தது எல்லாம் பாலு” என்று நம்பினாள், வீட்டிற்க்கு இருவரும் நேரத்தில் சென்றனர், டைரி இருந்த box திறந்து இருப்பது அவனுக்கு அச்சத்தை அதிகப்படுத்தியது, மேலும் அவன் எழுதி இருந்த காஜலுடன் நடந்த திருமணம் & தனக்கு ஆண்மை குறைவு பக்கங்கள் கிழிந்து இருப்பதை அவன் அரியவில்லை, டைரியை மூடி boxல போட்டுடான், மறுநாள் மனோஜ் ஶ்ரீயுடன் தனியாக Tea break போனான், அவன் நேற்று இரவு தேவ் தன்னுடன் தூங்க வந்ததாகவும், மேலும் காஜல் என்ற பொண் கூட உறவில் இருப்பதாக கூறினான்,I hope you both are fine, yeah we are okay, da மனோஜ், if anything happen will let you know da, இதனை கேட்டு கொண்டு இருந்தத தேவ், thanks da மனோஜ் அவள ஏமாத்தி வர பணத்துல உனக்கும் ஒரு share, தேவ்வின் அழைப்பேசி அடித்த அதில் காஜல் தன்னை நாலு பேர் கொண்ட கும்பல் கொலை மிரட்டல் விடுவதாக voice message அனுப்பி இருந்தாள், அதைக்கண்டு பயந்து அங்கு சென்றான், ஆனால் அங்கே காஜல் இல்லை, ஶ்ரீயின் அப்பா காஜலை மிரட்டி பேச வைத்த தெரிய வந்தது, “உன் planல நாங்க வில்லிங்க”da என்று காஜலும் ஶ்ரீயும் கூறி வெளியே வந்தனர், அம்மா நி எங்க இங்க வந்த என்றான் காஜலை பார்த்து, நான் சரண்டர் ஆகிடேன், என்று நடந்ததை கூறினாள் (இங்கு மனேஜ் வீடு எங்கேனு இந்த ஶ்ரீ கேட்டு வந்தாங்க, நானும் காட்ட பேக, அவரும் சிரித்தவாறு ஶ்ரீயிடம் “கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது “ஶ்ரீ என்று என்ன lock பன்னீட்டாரு என்றாள் காஜல், ஆமாம் உனக்கு எப்பிடி தெரியும்? ஒரு நாள் நீ உன்னேட டைரி box openla இருக்கரத பாத்த ஆனா அதுல உனக்கு வேண்டியதை பாக்கல, (அவனுக்கு ஆண்மை கூறைபாடும் & காஜலுடன் நடைபெற்ற திருமணம் எழுதிய பேப்பர் கிழிந்து) எனக்கு தெரியும் நீ என்ன எப்பிடி impress பன்னுவியோ அதே மாதிரி நானும் try பன்னேன் எனக்கு use பன்னிக்கிட்டேன் அன்னிக்கு நீ drinks பன்னிருந்த “ மனோஜ் மனோஜ் “உளர போகி மாட்டிக்கிட்ட, என்றாள் ஶ்ரீ, மனோஜ நீ பாசத்தால அணைச்ச நான் பணத்தால அணைச்சேன், ரைட்டு அடிக்கரதுனு முடிவு அச்சு என்னோட கதையை கேளு, எனக்கு சின்ன வயசுல எங்க அப்பாவே ஓரின சேர்க்கைக்கு கூப்பிட்டுவான் படுபாவியால் என்னோட ஆண்மையை இழந்தேன்,அவன் கிட்ட இருந்துதப்பிக்கும் போது எனக்கு காஜல் அறிமுகம் ஆனாள்,அவளிடம் இதனை மறைத்தேன், நாட்கள் ஓடின, அவளும் பெண்தானே, என்னை வெறுக்க துடங்கினாள், அச்சமயத்தில் தான் எனக்கு வேலை கிடைத்தது உன்னுடன், என்று கூறும் போதே ஶ்ரீ வாந்தி எடுத்தாள் அது காரி துப்பிய வாந்தி அல்ல மசக்கை என்று காஜல் அவளை check பன்னி கூறினாள், நாட்கள் ஓடும் பாதையில் அனைவரும்சென்றனர்,”சர்வர்டவுனாக இருந்த தேவ் combo offer பெற்று recharge ஆகினார் (காஜலும் கர்பம் தெரிக்க பெற்றாள்)…….
லீலைகள்தொடரும்….