Quotes by Devi Kanmani in Bitesapp read free

Devi Kanmani

Devi Kanmani

@dkanmani54gmail.com101207
(678)

ஒவ்வொரு துளி விழுகையிலும் உன் நினைவுகள் மேலெழுகிறது மண்வாசம் போலவே
- Devi Kanmani

நேசமாய் நான் நினைவுகளாய் நீ நெஞ்சில் அமிழ்ந்த எண்ணங்கள் எல்லாம் நீயும் நானும் இணைந்து சென்ற இடங்களை காண்கையில் முகிழ்க்கிறது
- Devi

Read More