Arun my experiences 15 in Tamil Love Stories by Ashok books and stories PDF | அருண் என் அனுபவங்கள் - 15

The Author
Featured Books
  • I Hate Love - 11

    दिव्या की बात सुनाने नहीं नहीं मैं ठीक हूं ,,,इसकी कोई जरूरी...

  • My Devil CEO

    तो चलिए शुरू करते है लखनऊ जिसको आप सभी उत्तर प्रदेश की राजधा...

  • प्यार तो होना ही था

    रूचि  .. रूचि  ... मेरी बात तो सुनो बेटा , मैं तुम्हारे भले...

  • आशा की किरण - भाग 2

    अरे, कौफी कहां है, मां?’’ रचना ने आवाज लगा कर पूछा, ‘‘यहां त...

  • शक्तिपुंज

    पृथ्वी से बहुत दूर,क्रॉडियम - पृथ्वी से अलग एक खूबसूरत दुनिय...

Categories
Share

அருண் என் அனுபவங்கள் - 15

ஹாய் நான் அருண்.

இந்த தொடர் காதலோடு சேர்ந்து தழுவிய ஒரு செக்ஸ் தொடர். ஒருவனின் வாழ்க்கை பயணத்தில் அவனுக்கு நேர்ந்த, மற்றும் எதிர் வந்த, வரும் பெண்களின் இனிமையான அனுபவம் தான் இது. மனதில் காதலோடு அனுபவித்து படியுங்கள்.

ஹாய் நான் அசோக்.
மறுபடியும் ஒரு புதிய கதைக்களத்தில் உங்களை மீட் பண்ணுகிறேன். மிகவும் சந்தோஷம். வழக்கம் போலவே உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பகிரவும் ப்ளீஸ்.
ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கும் தயவுசெய்து உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள்.

இந்த தொடரின் முந்தைய பாகங்களை தயவு செய்து படித்து விட்டு வரவும்.

இனி தொடருக்குள்..

காதலின் தீபம் ஒன்று..‌( 2 )

அடுத்த நாள் காலை அம்மா கீழே ஹாலில் யார் கூடவோ பேசிண்டிருந்த சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மணி 8.30 தான் ஆனது. நான் குளித்து முடித்து விட்டு.. மாடியிலிருந்து கீழே இறங்கி வர, யாரோ ஒரு அழகான பெண் சேலை அணிந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க.. நான் வந்ததை கவனித்து என்னைப் பார்த்து திரும்ப... எனக்கு மூச்சடைத்து.. மயக்கமே வந்தது போலிருந்தது.

சௌம்யா தான்.. சேலையில் அழகாக.. குளித்து முடித்து ஃப்ரஷ் ஆக.. சேலையில் அதி அற்புதமாக அவ்வளவு அழகாக இருந்தாள். மஞ்சள் கலந்த வெள்ளை பட்டு சேலை, அதற்கு மேட்சாக Dark மஞ்சள் Hand raise ஜாக்கெட்.. அழகாய் நெற்றியில் பொட்டு, அதன் கீழே சின்ன சந்தன பொட்டு, காதில் ஜிமிக்கி, சிம்பிளாய் கழுத்தில் நகைகள், வளையல்கள்.. தூக்கி தலைவாரி பின்னாமல் hair யை free ஆக விட்டு, தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து..

ஐயோ.. நான் என்னையே மறந்து போய் சௌம்யா வை அப்படியே பிரமித்து போய் பார்த்துக் கொண்டே இருந்தேன். அழகான சேலை, ஜாக்கெட் ல் அவளைப் பார்க்க நான் தடுமாறினேன். அதுவும் அவ்வளவு அழகாக தெரிய வர என்னால் நார்மலாக இருக்க முடியவில்லை. அதோடு அவள் வெள்ளை வெளேர் வயிறும், இடுப்பும், குழிவான தொப்புளும் கவர்ச்சியாக தெரிந்து என்னை பாடாய் படுத்தின.

அம்மா அவள் தலைமுடியில் நடுவில் இன்னும் ஏதோ ரோஜா பூ போல வைத்துக் கொண்டிருந்தாள்.

பின் அம்மா என்னிடம் வந்து டேய் கோண்டு, சௌம்யா நம்ம பெருமாள் கோவிலுக்கு போகனுமாம். செத்த அழைச்சுண்டு போயிட்டு வந்துடேன் என்றாள்.

நான் எதுவும் பேசாமல் கோவில் மாடு மாதிரி சரியென்று தலையாட்டினேன்.

நான் சௌம்யா.. அவளை சேலையில் பார்த்து அசந்து போய் நிற்கிறேன் என்பதை புரிந்து கொண்ட சௌம்யா புன்சிரிப்புடன் என்னருகில் வந்து..

ஹலோ ஸார்.. ஏதோ சொல்லுவாளே.. பட்டிக் காட்டான் முட்டாய் கடையையே முறைச்சு பார்த்தான் னு.. அப்படி என்னையே பார்த்தது போதும்.. I am also engaged.. என்றாள் சிரித்துக் கொண்டே..

நான் சுயநினைவுக்கு வந்து வாவ்..‌ so pretty.. சௌம்யா உன்ன இப்படி saree ல பார்க்கிற ச்ச என் கண்ணே பட்டுடும் போல.. saree ல அவ்வளவு அழகா இருக்க என்றேன். முதல்ல சுத்தி போட்டுக்கோ..

சௌம்யா விற்கு சந்தோஷம் தாங்கலை. அப்பட்டமாய் அவள் முகத்தில் அது தெரிந்தது.

சரி என்ன கோவிலுக்கு கூட்டிட்டு போறயா? என்று கேட்க..

இதோ ஒரு இரண்டு நிமிஷம்.. என்று சொல்லி விட்டு சீக்கிரம் சீக்கிரமாக கிளம்பி குர்தா வேஷ்ட்டி யில் வந்தேன்.

சௌம்யா என்னைப் பார்த்து சைகையில் சூப்பரா இருக்க என்றாள்.
நானும் சைகையில் thank you என்றேன்.

10 நிமிஷத்தில் பெருமாள் கோவிலில் நாங்கள் இருந்தோம்.. சௌம்யா என் முன்னால் நடக்க.. வாசலில் பூ விற்கும் பெண் என்னிடம் அய்யா.. அம்மாவுக்கு பூ வாங்கி கொடுங்க..‌ என்றதும்..

அதான் தலை நிறைய மல்லிகைப்பூ வச்சிருக்காங்க ளே..

என்ன இருந்தாலும் புருஷன் வாங்கி கொடுக்கிற மாதிரி வருமா?

ஐயோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.

சரி தம்பி கட்டிக்க போற பொண்ணு தானே சும்மா வாங்கி கொடுப்பா.. என்று அடுத்த வியாபாரத்தை பார்க்க..

நான் அந்த பூக் காரம்மாவிற்கு புரிய வைப்பது வேலைக்காகாது என்று நடக்க ஆரம்பித்தேன்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சௌம்யா..
ஏன் அருண்.. அவங்க கிட்ட ஏன் நீ போய் explain பண்ணிகிட்டிருக்க? Just leave it..
என்று சொல்ல இருவரும் கோவிலுக்குள் சென்றோம்.

கூட்டம் அவ்வளவாக இல்லை. இருவரும் கருவறை அருகில் நின்று சுவாமி தரிசனம் செய்தபின், ஐயர் இருவருக்கும் தீர்த்தம், பிரசாதம் கொடுத்து, சடகோபம் எங்கள் தலையில் வைத்து விட்டு.. சௌம்யா புது தாலிசரடை பார்த்து விட்டு.. புதுசா கல்யாணம் ஆனவா போல.. ஜோடியா தம்பதி சமேதமா வந்திருக்கேள்.. எல்லாம் நல்லதா நடக்கும், சுவாமி கிட்ட நன்னா வேண்டிக்கோங்க.. என்று சொல்லி விட்டு உள்ளே போக, நாங்கள் செய்வதறியாது ஒருவரையொருவர் பார்த்து கொண்டு, திகைத்துப்போய் நின்றோம்.

பின் இருவரும் கோவில் பிரகாரம் எல்லாம் சுற்றி விட்டு, வெளி மண்டப படிக்கட்டில் நிழலில் வந்து உட்கார, நான் சௌம்யா பக்கத்தில் உட்கார்ந்து தேங்காய் சில்லுக்காக தரையில் தேங்காயை உடைத்துக் கொண்டிருந்தேன்.

சௌம்யா அந்த பட்டு சேலையில் அழகாக படிக்கட்டில் உட்கார்ந்திருந்தது பார்க்கும் போது எனக்கே திவ்யமாக இருந்தது. ஏதோ பட்டு சேலை advertisement க்காக அழகான model பெண்கள் எப்படி சேலை அணிந்து அழகாக pose கொடுப்பார்களோ..

அதேமாதிரி சௌம்யா வைப் பார்க்கும் போது எனக்கு தோன்றியது. என்ன ஆனால்.. சௌம்யா pose கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் இயல்பாக உட்கார்ந்திருக்க.. வீசும் தென்றல் காற்றிற்கு.. அவள் காதோரம் அலையும் கேசமும், ஆடும் காதோர ஜிமிக்கி களும் என் மனதை கொள்ளை கொண்டது. அன்னம் ஆகாரமில்லாமல் அவளை அப்படியே பார்த்து கொண்டே இருக்கலாம் என்றே எனக்கு தோன்றியது. கொள்ளை அழகு..

பக்கத்தில் இரு மாமிகள் எங்களை cross பண்ணும் போது, எங்கள் இருவரையும் பார்த்து,
புதுசா கல்யாணம் ஆனவா போலிருக்கு..
நல்ல ஜோடி, பார்க்க இரண்டு பேரும் ரொம்ப அழகா நல்லா இருக்கா.. என் கண்ணே பட்டுடும் போல..‌

ஆமாம் வனஜா.. நம்ம சுதாகருக்கும் இந்த மாதிரி தான் பொண்ணு பார்க்கனும்.. என்று மெதுவாக பேசிக் கொண்டது எங்கள் காதில் விழுந்தது.

நான் நிமிர்ந்து சௌம்யா வைப் பார்த்தேன். அந்த மாமிகள் பேசியதைக் கேட்டதும் அவள் முகத்தில் ஒரு வித விதமான mixed feelings. நாங்கள் இரண்டு பேரும் நல்ல ஜோடி என்பது அவளுக்கு சந்தோஷம்.. ஆனால் அவளுக்கு கௌதமுடன் கல்யாணம் ஆகிவிட்டது என்பது சோகம். கௌதமுடன் கல்யாணத்திற்கு ரொம்ப அவசரப் பட்டு விட்டோமோ என்று உள்ளுக்குள் கவலைப் பட்ட மாதிரி எனக்கு தெரிந்தது.

நான் அவளிடம் தேங்காய் சில்லைக் கொடுத்து விட்டு, சௌம்யா வின் கண்களையே பார்த்து..

சௌம்யா.. உன்கிட்ட ஒண்ணு சொல்லனும். என்று கொஞ்சம் Gap விட..

வாயில் சின்ன தேங்காயை போட்டவள்.. எப்போதுமில்லாத என் seriousness பார்த்து.. திகைத்து போய், என்னையே பார்த்தாள்..

நான் கொஞ்சம் time எடுத்து கொண்டு.. பின், அவளைப் பார்த்து..
சௌம்யா இன்னைக்கு இங்கே கோவில்ல நடக்கிறதெல்லாம் பார்க்கும் போது எனக்கு என்னமோ.. நம்ப இரண்டு பேரையும் சேர்த்து வைக்கிற மாதிரியே எல்லாம் நடக்கறது மாதிரி தோண்றது.
அதுவும் இது தெய்வ சங்கல்பமா இருக்குமோனு கூட தோண்றது. அதனால..

சௌம்யா தன் கண்களை விரித்து..
அதனால எ..ன்..ன.. அ..ரு..ன்..?. என்றாள் திகிலோடு.. ஆனால் ஒரு வித எதிர்பார்ப்போடு..

இல்லை உனக்கு விருப்பம் இருந்தால்..
எனக்கு உன்னய கல்யாணம் பண்ணிக்கிறதுல ஓகே தான்.. உன் சம்மதம் தான் முக்கியம்.. நல்லா யோசிச்சு நல்ல முடிவா சொல்லு..

சௌம்யா இன்னும் வியப்புடன், தன் பெரிய விழிகளை விரித்து.. அவள் சிவந்த பவள வாய் சற்றே பிளந்திருக்க.. ஒண்ணும் புரியாமல்.. அப்படியே என்னையே என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க..

எனக்கு இனிமேலும் சீரியஸாக நடிக்க முடியவில்லை. அவள் குழம்பிய முகத்தை பார்க்க.. எனக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர, பக..பக.. வென்று சிரித்து விட்டேன்.

அப்போதுதான் அவளுக்கு என் விளையாட்டு எல்லாம் புரிய வர..

அடப்பாவி.. என்று என்னை கோவில் என்பதையும் மறந்து, என் முதுகில் பட் பட் டென்று அடித்தாள். நான் ஓட நினைத்தாலும் விடவில்லை. என் குர்தாவை இழுத்து பிடித்து.. அடித்து..

டேய் சமயத்தில.. நீ சீரியஸா பேசறியா இல்ல காமெடியா பேசறியான்னே நேக்கு புரிய மாட்டேங்குது.
ஆனால் உண்மையிலேயே ஒரு செகண்ட்.. நான்..

ஒரு செகண்ட்..?

ச்சீ.. போடா..
இரண்டு பேரும் சிரித்து கொண்டோம்.

Consulate போய் என் ஃப்ரண்ட் சொன்ன ஆளைப் பார்த்து எல்லாம் பேச.. இரண்டு மணி நேரம் வெயிட் பண்ண பிறகு எல்லாம் சுமுகமாக முடிந்தது. சௌம்யா விற்கு விசா வில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாம் clear ஆக இருக்கிறது என்று embassy ல் சொல்ல.. சௌம்யா விற்கு US Visa apply பண்ணி எல்லா documents submit பண்ணி விட்டோம். இனி online ல் visa எல்லாம் வந்து விடும்.
ஒரு பெரிய வேலை முடிந்தது.

வெளியே வந்து நான் சௌம்யா விடம்..

என்ன சௌம்யா எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுத்து.. இன்னும் கொஞ்ச நாள்ல US கிளம்பிடலாம்.. என்ன சந்தோஷம் தானே.. என்றதும்

சௌம்யா என்னை பார்த்து வெறுமையாக சிரித்தாள். அவள் சிரிப்பில் ஜீவன் இல்லை. அவள் மனதிற்குள் ஏதோ ஒன்று நெருடுகிறது. அது என்ன என்பது என் மனதிற்கு தெரிந்தது. ஆனால் இருவரும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க try பண்ணிக் கொண்டிருந்தோம்.

Bike ல் வந்து கொண்டிருக்கும் போது எதிரே CCD coffee shop தென் பட, சௌம்யா என் தோளில் தட்டி, அருண் காஃபி குடிக்கலாமா? என்றதும்

வாவ் சூப்பர் சௌம்யா..‌ எனக்கும் அதான் மனசில ஓடிண்டிருந்தது. நல்ல காஃபி குடிக்கலாம்னு.. என்று coffee shop ல் Bike யை நிப்பாட்டி விட்டு உள்ளே போனோம்.

உனக்கு Mocha coffee தானே..

இல்லை cappuccino..

நான் வியந்து போய்.. இரண்டு cappuccino order பண்ணேன். சௌம்யா Couch ல் ஓர் ஓவியம் போல உட்கார்ந்திருக்க பக்கத்தில் நான் அவளை பார்த்து கொண்டே இருந்தேன்.

Order பண்ணிய coffee வர.. நான் குடித்து கொண்டே.. ..ம்.. அப்பறம் சௌம்யா Visa வந்துடும். கௌதமுக்கு inform பண்ணிட்டியா?

இல்லை இனிமேல் தான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
Inform பண்ணிடு. பாவம் அவர் wait பண்ணிண்டு இருப்பார்.

மறுபடியும் வெறுமையாக சிரித்தாள்.

சரி எப்ப கோவை கிளம்பற?

நாளைக்கு inter city train ல போலாம் னு இருக்கேன்.

அதற்குள் அம்மா விடமிருந்து எனக்கு ஃபோன் வர, எடுத்து பேசினேன்.

அவளும் மற்ற மாமிகளும் சாயந்திரம் 5 மணிக்கு எங்கோ கோவிலில் உபந்யாஸம் போறதாகவும்.. வருவதற்கு night 9 மணி ஆயிடும்.. அப்பா இன்னைக்கு வேலை விஷயமாக திருச்சி வரை போயிருப்பதால் என்னை வீட்டில் இருக்குமாறு, பார்த்துக் கொள்ள சொல்லி, இன்னும் ஏதேதோ instructions கொடுத்துண்டே இருந்தாள்.

நான் எல்லாவற்றிற்கும் சரி சரி என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

நான் அம்மா விடம் பேசியது எல்லாம் சௌம்யா விற்கும் புரிந்திருந்தது. இருந்தாலும் அவளிடம் எல்லா matter ம் சொல்லிவிட்டு, பின் coffee shop விருந்து இருவரும் கிளம்பினோம். அவள் வீட்டில் சௌம்யா வை Drop செய்து விட்டு நான் வந்து என் work கொஞ்சம் பார்த்து விட்டு Rest எடுத்து விட்டு, ஈவினிங் 5 மணிப் போல் எழுந்து குளித்து ஃப்ரஸ்அப் ஆகி என் laptop ல் work பண்ணிக் கொண்டிருந்தேன்.

கீழே calling bell அடிக்க போய் பார்த்தால் சௌம்யா அழகாக சேலையில்..‌ ஆனால் சிம்பிளாக cotton saree ல், simple makeup ல் ஒரு தேவதை போல் இருந்தாள்.

ஹாய் சௌம்யா come in.. என்ன இன்னிக்கு full ஆ Saree ல அசத்துற..

எல்லாம் உனக்காகத்தான்..‌உனக்கு தான் saree னா ரொம்ப பிடிக்குமே.

லவ்லி... Super ஆ இருக்க. உனக்கு saree ரொம்ப நல்லா ஆ suit ஆகுது.

Saree ல் சௌம்யா வின் அழகான வெள்ளை இடுப்பும் குழிவான வெண்ணெய் போன்ற தொப்புளும் தெரிய வர, எனக்கு மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டியது. மேலே ஜாக்கெட் க்குள் பெரிதாக தெரிந்த அவளின் அங்கங்கள் என்னை மயக்கியது.

இருவரும் மேலே ஏறி என் ரூமிற்கு வர, நான் கட்டிலில் இருந்த என் books யை எல்லாம் எடுத்து பக்கத்து டேபிளில் வைத்து விட்டு, சேரில் உட்கார்ந்தேன்.. சௌம்யா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்து சிரித்தாள்.

..ம்.. இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ.. நீ America பறந்துடுவ.. இனி உன்னோட இந்த அழகான சிரிப்பை பார்க்க முடியாது. I miss you a lot. உனக்கு சந்தோஷமா இருக்கும். இனி என்னோட தொந்தரவோ உன்னய சேமியா னு கூப்பிட்டு வெறுப்பேத்துறதோ இருக்காது. அப்படி தானே?

அதெல்லாம் இல்லை அருண் உன் கூட நான் கொஞ்சம் மனசு விட்டு பேசனும்.

..ம்.. ஷ்யூர் சொல்லு..

அருண்.. உன் கூட spent பண்ண இந்த இரண்டு நாளும் எனக்கு ரொம்ப பிரத்யேகமான சந்தோஷமான மணித்துளிகள். உன் கூட இருந்தப்ப நான் என்னையே மறந்து ரொம்ப சந்தோஷமா இருந்தேன். என்னையே மறந்துட்டேன். Care எடுக்கிறதுல ஆகட்டும்.. அடுத்தவா உணர்ச்சி களை புரிஞ்சிண்டு நீ நடந்துக்கிறது.. you are Such a Gem and nice person.

ஏய் உண்மையா சொல்றியா? என்னய வச்சி ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே. இன்னைக்கு கோவில்ல நான் பண்ணதுக்கு.. ஏதாவது Revenge?

சௌம்யா கொஞ்சம் போல் சிரித்து கொண்டே என்னை நிமிர்ந்து பார்க்க அவள் கண்கள் கலங்கியிருந்தது.

நான் பதறிப் போய்.. சௌம்யா என்ன இது..? என்று அவள் முன் முழங்காலிட்டு அவள் கண்ணீரை துடைக்க போக.. என் கைகளை பிடித்து கொண்டாள்.

அருண் நீ என்னய காலைல கோவில்ல கேட்டில்ல.. நல்லா யோசிச்சு நல்ல பதிலை சொல்லுன்னு.. நீ மட்டும் இன்னொரு தடவை அப்படி கேட்டிருந்தாலோ.. சிரிக்காமல் இருந்திருந்தாலோ.. நான்.. நான்.. உன்னய கல்யாணம் பண்ணிக்க சம்மதம் னு சொல்லியிருப்பேன்.

அச்சச்சோ.. சௌம்யா நான் ஏதோ விளையாட்டு க்கு சொல்ல போயி..

தெரியும் டா.. நானும் கல்யாணம் ஆனவா.. கல்யாணம் முடிஞ்சு இன்னும் சரியா மூணு மாசம் கூட ஆகலை. ஆனால் நீ என்னை ரொம்ப impress பண்ணிட்ட.. நான் தான் உன்னய ரொம்ப miss பண்றேன்.

பாரு.. காலைல கோவில்ல அந்த ஐயர் நம்மளை தம்பதி னு சொன்னது.. அப்பறம் அந்த மாமிங்க.. அவள் குரல் உடைந்து தடைபட்டது.

சௌம்யா என்ன இது.. ப்ளீஸ்..‌

இல்லை அருண்.. சிலசமயம் எனக்கு இப்பல்லாம் தோண்றது. ஏன் நான் கௌதமை marriage பண்றதுக்கு முன்னாடி உன்னய நான் ஏன் meet பண்ணலைனு?

அதுவும் இப்ப நான் ஏன்? என் லைஃப்ல உன்னய meet பண்ணனும்? உன்னய லவ் பண்ணனும்? இவ்வளவு மனசு கஷ்ட்டப் படனும் னு?

சௌம்யா.. I am sorry.. எனக்கும் அந்த feelings இருந்தது. கௌதமுக்கு முன்னாடி நான் உன்னயப் பார்த்திருந்தால்.. கண்டிப்பா.. நான்.. நான்..
அதெல்லாம் இப்போ ஏன் பேசிண்டு.. Be practical.. ஆனால் ஒண்ணு சொல்றேன் என் லைஃப் ல ஒரு அழகான மனசுக்கு பிடிச்ச பொண்ணு உன்னய நான் miss பண்ணிட்டேன்.

சௌம்யா விடாமல் என் கைகளை பிடித்து கொண்டு அருண்.. நம்ம சந்திப்பு மோதல்ல ஆரம்பிச்சாலும்.. இப்ப உன்னய விட்டு பிரியறதை நினைச்சா என்னால தாங்க முடியலை என்று என் கைகளை முத்தமிட்டு தன் மார்பின் மேல் வைத்து கொண்டாள். நானும் அவள் தலையில் நெற்றியில் முத்தமிட்டு..
அவள் இறுக்கி அணைத்து கொண்டேன். சௌம்யா வும் இதற்காகவே எதிர் பார்த்திருந்ததை போல..‌ என்னை விசும்பியபடி இறுக்கி தழுவிக் கொண்டாள்.

நான் அவள் முதுகில் ஆறுதலாக தடவிக் கொடுத்துக் கொண்டே.. பின் அவள் மூடை மாற்றுவதற்கு..

அவள் மோவாயை நிமிர்த்தி எனக்கு ஏதோ Gift தரேன் னு சொன்ன? மறந்துட்டியா..?

அவள் புன்னகைத்து என் கண்களில் முத்தமிட்டு.. அருண் அந்த Gift யே நான் தான்... என்றாள்.

ஒரு கணம் நான் அதிர்ந்து போனாலும்.. உள்ளுக்குள் மகிழ்ச்சியில்..
சௌம்யா என்ன சொல்ற? நல்லா யோசிச்சு தான் சொல்றியா?

சௌம்யா சிரித்துக் கொண்டே.. இந்த Gift உனக்கில்லை.. எனக்குத்தான்.. உன் கூட சேரணும்.‌ அந்த உணர்வு, feelings, திருப்தி, மதுர அனுபவம் என் வாழ் நாள் முழுவதும் என் நினைவுல எப்போதும் நிலைச்சு இருக்கனும்.

நான் சௌம்யா வை ஆரத் தழுவி கொண்டு பின் அவள் முகத்தை என் இரு கைகளாலும் பிடித்து கொண்டு பார்க்க.. சௌம்யா என்னை பார்த்து அழகாக சிரித்தாள். இனியும் தாமதிக்காமல் அவளின் அழகான மென்மையான சிவந்த உதடுகளை கவ்வி கொண்டேன். அவளும் அதை தன் கண்களை மூடி ரசித்து..‌ என் உதடுகளை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தாள்.

பின், நான் அவள் பக்கத்தில் கட்டிலில் உட்கார்ந்ததும் சௌம்யா என் மீது சாய்ந்து அப்படியே என் மீது படர, எனக்கும் அந்த அருகாமை பிடித்திருந்தது மேலும் மேலும் தேவைப்பட்டது. சௌம்யா கட்டிலில் உட்கார்ந்திருந்த என் தலையை உட்கார்ந்தபடியே பிடித்து தன் பக்கமாக இழுத்து, என் லிப்ஸை தன் லிப்ஸ் ஆல் கவ்வி பிடிக்க, எனக்கு ஜிவ்வென்று இருந்தது. நானும் ஈடு கொடுத்து அவள் உதட்டை கவ்வி பிடித்து உறிஞ்ச.. சௌம்யா இன்னும் வெறியேறி என் உதடுகளை கடிப்பது போல் அழுத்தி தன் பற்களால் மெதுவாக கவ்வி கடித்து உறிஞ்ச, எனக்கு சௌம்யா வின் முத்தம் போதையேற்றியது.

அவளை அப்படியே வளைத்து இழுத்து பிடித்து என் இரு கைகளாலும் சௌம்யா வின் முகத்தை ஏந்தி அவள் கண்கள் கன்னம் உதட்டில் காதில் கழுத்தில் முத்தமிட.. சௌம்யா கண்கள் சொருக அனுபவித்து.. என் செயலுக்கு ஈடு கொடுத்து, என் மீது முத்த மழை பொழிந்தாள். இருவரும் ஒரு வித பரவசத்தில் இருந்தோம். பின் இருவரும் எழுந்து நின்று ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டோம்.

பின் நான் அவள் ஒத்துழைப்போடு அவளின் சேலையை கழட்ட, என் T Shirt யை அவள் களைந்தாள். ஜாக்கெட் பாவாடை யில் சௌம்யா வைப் பார்க்கையில்.. அவளின் கவர்ச்சியான அங்கங்களும்..‌ வெள்ளை வயிறும் அழகான குழிந்த தொப்புளும் மயக்கி.. அப்பப்பா.. என் கண்களுக்கு விருந்தாக அமைந்து வெறியேற்றியது.

என் கைகளால் சௌம்யா வின் கன்னங்களை தொட்டு தடவி முத்தமிட்டு வருட வருட சௌம்யா வின் உடம்பு துடித்தது. அப்படியே அவள் கழுத்துக்கு கீழே என் கையை கொண்டு போய் தடவி முத்தம் கொடுக்க.. சௌம்யா விற்கு இன்னும் வெறியேறி அருண்.. அருண் i Love you என்று என் காதில் பிதற்றிக்கொண்டே.. என் மார்பில் சாய்ந்து கடித்தாள்.

என் உடம்பெல்லாம் ஜிவ்வென்று சூடேறி, சௌம்யா.. சௌம்யா.. என்று பிதற்ற, என் கண்களை அவள் முத்தமிட்டாள்..

இருவரும் காதல் மோகத்தில் மிதந்து உடைகளை தளர்த்தி கொள்ள.. சௌம்யா வின் அழகான வளப்பமான உடல் வாகு என்னை பைத்தியம் பிடிக்க செய்தது. அந்த உயரம், அழகான குழிந்த அவள் அடிவயிறு, குழிவான தொப்புள், எல்லாம் பார்த்து நான் ரசிக்க.

சௌம்யா போதையுடன் என்னை பார்த்து வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே இரு கைகளையும் நீட்டி Come On என் மனசை கவர்ந்த.. My Hero என்று அழைக்க.. அவளை அப்படியே தழுவினேன்.

சௌம்யா என் காதை கடித்த படியே கிசுகிசுப்பாக.. அருண்.. நான் தான் உன் Gift எல்லாம் உனக்குதான்.. எடுத்துக்கோ என்றாள். அதை கேட்டவுடன்
எனக்கு ஏதோ 1000 Watt Energy உடம்பில் புகுந்தது போல் இருந்தது. அவளை புரட்டி போட்டு உடம்பெங்கும் முத்தங்களாக கொடுக்க.. Easy.. பார்த்து டா. என்று ரசித்தபடியே எனக்கு வளைந்து கொடுத்தாள்.

எனக்கு உடம்பெல்லாம் தீப்பிடிப்பது போல் இருந்து உடம்பெல்லாம் புல்லரித்தது. அதை புரிந்துகொண்ட சௌம்யா இன்னும் முன்னேறி என்னை அணைத்து போதையோடு என் உதடுகளை கவ்வி உறிஞ்ச, என்னால் தாங்க முடியாமல் சௌம்யா சௌம்யா ஸ்.. ஆ.. என்று கதறி பேசாம என்னைய கல்யாணம் பண்ணிக்கோடி.. ப்ளீஸ்.. என்று புலம்பி னேன்.

கண்ணீருடன் சிரித்தபடி பதில் ஏதும் சொல்லாமல் என்னை இறுக்கி அணைத்து என் நெற்றியில் முத்தமிட்டாள். பின் இருவரும் Bed ல் சாய.. காமதேவனின் பார்வையில் இருவரும் வீழ்ந்தோம்.

இருவரும் காம தேவனின் பிடியில் விழுந்து சொர்க்கத்தில் மிதந்தோம். நான் செய்யும் எல்லா தடவல்களுக்கும்
சௌம்யா தன் உடம்பெல்லாம் சிலிர்த்து.. ஆ..ஆ.. அருண்.. என்று கதற..
நான் அவளை முத்தமிட்டு உச்சி மோர்ந்தேன் ‌

பின் எழுந்து அவளை Bed ல் புரட்டி படுக்க போட்டு, அப்படியே சௌம்யா வின் பின் புறம் படர்ந்து அவள் கழுத்து, முதுகு காது மடல்கள் எல்லாவற்றையும் முத்தமிட்டு செல்லமாக கடித்து பின்னாலிருந்து அவள் மேல் படர.. சௌம்யா வின் உடல் சிலிர்த்து புல்லரித்தது. சௌம்யா மோகத்தில் கண்மூடி மெய்மறந்து அனுபவித்தாள்.

இருவரும் கட்டிலில் அருகருகே படுத்து கொண்டோம். அவளின் உடலை என் கைகளால் தொட்டு தடவி பார்க்க.. எனக்குள் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. நான் வேகமெடுத்து முன்னேறி.. அப்படியே அவள் உதடுகளை கடித்து முத்தமிட்டு சௌம்யா.. நீ எனக்கு வேணும் ப்ளீஸ்.. என்று நான் மயக்கத்தில் சொல்ல..

சௌம்யா வும் மயக்கத்தில், ‌அருண்.. அருண்.. எல்லாமே உனக்காகத்தான்.. ப்ளீஸ்.. வா.. ஸ்..ஆ.. என கெஞ்ச, எனக்கு உடம்பெல்லாம் முறுக்கேறி மீண்டும் மீண்டும் என் வேகத்தை மாற்றி கூட்டி மாற்றி முன்னேற.. சௌம்யா அலறினாள். இருவரும் உச்சமடைந்தோம்.. உடம்பெல்லாம் நரம்பெல்லாம் பூ பூவாய் வெடித்து சிதற.. உச்சத்தை அடைந்தோம். பின் சற்று ஓய்ந்து களைப்பில் அருகருகே படுத்து களைப்பாறினோம்.

இருவரும் பாத்ரூம் போய் எல்லாம் சுத்தம் செய்து விட்டு வந்து களைப்பாக மெத்தையில் அருகருகே கட்டி பிடித்து படுத்து கொண்டோம்.

கொஞ்ச நேரம் கழித்து நான் சௌம்யா விடம்..
சௌம்யா Gift ஒரு தடவை தானா? இன்னொரு தடவை கிடைக்காதா? என்றதும்..

சிரித்துக் கொண்டே.. என் உதட்டில் முத்தமிட்டு.. இந்த குறும்பு தாண்டா உன் கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது என்று..‌ சொல்லி..
அருண் இன்னைக்கு இங்க நான் இருக்கிற வரைக்கும் நான் உன் Gift தான். வா மறுபடியும் என்றாள்.

எங்களது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. ஆசை ஆசையாய் இருவரும் அனுபவித்து எங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டோம்.

அந்த மதுர அனுபவம் எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத தாக அமைந்தது.

தொடரும்..

உங்கள் கமெண்டுகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள். ப்ளீஸ்.

தொடர் பிடித்திருந்தால் ashokr959595@gmail.com என்ற மெயிலுக்கு உங்கள் மேலான கருத்துக்களை அனுப்புங்கள். ப்ளீஸ்.

-அசோக்