Sivavin Yoga Ellam Maya Part 11 in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 11

The Author
Featured Books
  • तेरा...होने लगा हूं - 9

    मोक्ष क्रिश को लेकर शेखावत हाउस के लिए निकल गया। वहीं स्कूल...

  • गुरु का मिलना

    कहावत सुनी ही होगी जब शिष्य तैयार होता है गुरु प्रकट होता है...

  • द्वारावती - 79

    79                             रात्रि भर उत्सव यमुना तट पर ब...

  • ट्यूशन

    मेरे पिता जी का ट्रांसफर जलालाबाद (थानाभवन) से बदायूं हो गया...

  • बदलाव ज़रूरी है

    नमस्कार दोस्तों कैसे हैं आप सब, आशा है सब बढ़िया ही होंगे. आग...

Categories
Share

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 11



நான் உங்கள் சிவா.. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.
இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com


நான் மாயா...

மறுநாள் காலை விடிந்து, நான் எழுந்திரிக்க.. இருவரும் இரவும் கூட நன்றாக அனுபவித்து பின் ஏதோ கொஞ்சம் தூங்கியதால்.. களைப்பாக இருக்க.. இருவர் உடலிலும் பெட்ஷீட் மட்டுமே சுற்றியிருக்க, நான் சத்தம் போடாமல் மெதுவாக பெட்ஷீட் டை விலக்கி, கீழே கிடக்கும் என் dress யை எடுக்க நகர முயல... கார்த்திக்கின் கை என்னை வளைத்து இழுத்து அவனருகே போட்டு.. கன்னத்தில் முத்தமிட்டு..
ஐ லவ் யூ மாயா.. Good morning.. விடிஞ்சிடிச்சா?

Morning.. எல்லாம் விடிஞ்சி ரொம்ப நேரமாயிடுச்சு. இரு நான் போய் brush பண்ணிட்டு fresh up ஆயிட்டு வர்றேன் என்று dress அணிந்து washroom போனேன்.

பின் Freshup ஆகி எல்லாம் முடித்து வந்து கார்த்தி நெற்றியில் முத்தமிட்டு எழுப்ப.. கார்த்தி எழுந்து dress அணிந்து washroom போய் fresh up ஆகி வருவதற்குள் நான் காபி யோடு வர..
என்னை இழுத்து அணைத்து முத்தமிட்டு, காபி வாங்கி கொண்டு குடித்து, நானும் காபி குடித்து முடித்த வுடன்.. என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னடா அப்படி பார்க்கிற? என்ன வேணும்? என்று நான் சிரிக்க..

நீதான்.. என்னய காலையிலேயே மயக்கிறியே. என்று என்னை அப்படியே அலேக்காக தூக்கி படுக்கையில் போட்டு
என் மேல் தலைவைத்து படுத்து கொண்டான். அவன் கைகள் என் உடம்பின் மீது எங்கெங்கோ அலைந்தன.
அப்படியே கட்டிலில் சாய்ந்தோம். மறுபடியும் கார்த்தி காம ஆட்டத்தை துவங்க இருவரும் காமத்தில் திளைத்தோம்.

எல்லாம் முடிந்து நான் கார்த்தி தலைமுடியை கோதி... நெற்றியில் முத்தமிட்டு..
என்னென்ன வேலை பண்ற? எப்படியெல்லாம் சுகத்தை அள்ளி கொடுக்கிற.

மாயா நல்லாயிருக்கா? பிடிச்சிருக்கா?

நான் புன்னகைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டேன்.

மாயா ஐ லவ் யூ.. இன்னைக்கும் night இங்கே உன் Flat ல இதே மாதிரி..

அதற்குள் மாயா போனிற்கு msg ஒன்று வர... பார்த்தால் ஸ்ருதி.. இன்று கோவை வருகிறேன் Cochin னிலிருந்து by train. Just reached coimbatore Railway station. இன்னும் 1 HR ல் flats வந்து விடுவேன் என்று..
ஐயையோ.. கார்த்தி சீக்கிரம்.. மாயா வர்றா.. Room யை ஒழுங்கு படுத்தனும். முதல்ல நீ உன் Flats க்கு கிளம்பு. என்ன இன்னும் நின்னுகிட்டிருக்க? கிளம்பு Fast ஆ உன் Flats க்கு..

இந்த கட்டபுஸ்க்கு இருந்தாலே problem தான். ச்சே.. இப்ப ஏன் இங்கே வரனும்.. அடுத்த வாரம் வரச்சொல்லு.. நான் போகமாட்டேன். போ..

மாயா Bed sheet எல்லாம் ஒழுங்கு பண்ணியபடியே .. டேய் ப்ளீஸ் டா, அவ நேத்தே msg அனுப்பியிருந்தா.. but doubt.. முடிந்தால் ticket confirm ஆனால் வந்திர்றேன் னு சொல்லியிருந்தா.. ticket confirm ஆயிட்டு போல.. ப்ளீஸ் கார்த்தி..

இல்ல, நான் உன்ன விட்டு எங்கேயும் போகமாட்டேன்.

கார்த்தி நீ நல்ல பிள்ளைல.. சொன்னா கேட்கனும் ப்ளீஸ் மா.. நான் ஈவினிங் உன்னை meet பண்றேன். இப்ப dress யை போட்டுகிட்டு சீக்கிரம் கிளம்பு.

சரி நான் கிளம்பறேன்... But, மாயா நீ every one hour க்கு எனக்கு phone பண்ணனும்.. என்ன busy யா இருந்தாலும் சரி..

Okay

நீ பண்ணலைனா நான் பண்ணிடுவேன்.

இல்ல நானே every one hour க்கு பண்ணிடறேன்.

அப்பறம் இப்ப breakfast 8.30 am க்கு உங்க இரண்டு பேரையும் நான் தான் வந்து கூட்டிட்டு போவேன்.

Okay

இப்ப ஒரு முத்தம் கொடு.

கார்த்தி யை இழுத்து அணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன். போதுமா? இப்ப கிளம்பு நான் குளிச்சிட்டு ready ஆகனும்.

ஒரு idea நாம இரண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம் . Time, Water save ஆகும். எப்படி?

நாம இரண்டு பேரும் சேர்ந்து குளிக்க..
நீ என்னய குளிக்க விட்டுடுவ? நீ என்னென்ன வேலை பார்ப்ப னு எனக்கு தான் தெரியும். உன் கை கால் வச்சு கிட்டு சும்மா இருக்க மாட்ட. முதல்ல இங்கேயிருந்து கிளம்பு, டைம் ஆகுது. ஸ்ருதி வந்துகிட்டிருக்கா. ப்ளீஸ் டா.

அப்பன்னா இன்னைக்கு நைட் எனக்கு நீ... என் flats வரனும். என் கூடவே இருக்கனும்.

Okay டா.. முதலில் shirt யை போட்டுகிட்டு கிளம்பு.

கார்த்திக் shirtயை மாட்டிக்கொண்டு சரி நான் என் flats போறேன்.. எனக்கு முத்தம் கொடு என்றான்.

எனக்கு சிரிப்பாக வந்தது. ஸ்ருதி வர்றதுக்குள்ள அவன் போனால் போதும் என்று அவன் உதட்டில் முத்தம் கொடுத்தேன்.

திரும்ப Room door வரை போனவன் திரும்ப வந்து மாயா இன்னொரு முத்தம் ப்ளீஸ் என்றான்.

டேய் என்றேன்..

ப்ளீஸ் ப்ளீஸ் மாயா..

மறுபடியும் கன்னத்தில் முத்தம் கொடுத்து சீக்கிரம் போ என்றேன்.

Bye என்று Room யை விட்டு Main door பக்கம் போனான். நான் Room யை clean பண்ணலாம் என்று தயாராக.. திரும்பவும் வந்து நின்றான்.

இப்ப என்னாச்சுடா?

இல்ல Flats key மறந்துட்டேன் அதான் எடுக்க வந்தேன்.

சரி எங்க வச்ச?

அதெல்லாம் இருக்கு.. உன்னய Flats க்கு போகும் போது கடைசியா பார்த்துட்டு போ..க..லா..ம்..னு...

நான் அப்படியே என் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அவனையே குறு குறு வென பார்த்தேன்.

டேய், உனக்கு இப்ப முத்தம் தானே வேணும்?

ஆமாம் மாயா என்று வழிந்தான்.

எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல்.. இங்கே வா.. என்றேன்.
கிட்ட வந்தவுடன் அவன் நெற்றியில் கண்களில் முத்தமிட்டு போதுமா? என்றேன்.

இல்லை என்று தலையாட்டினான்.

அவன் தலையை இழுத்து உதட்டில் ஒரு long kiss கொடுத்து... போதுமா? என்றேன்.
வேண்டுமென்றே மயக்கம் வருவது போல தள்ளாடியபடி கையால் போதும் என்று சைகை பண்ணிகொண்டே Bye என்று வாசலுக்கு போனான்.
நான் கார்த்தியின்ன் சில்மிஷத்தை நினைத்து சிரித்து கொண்டே பரபரவென்று வேலை களை பார்க்க ஆரம்பிக்க..

Main door பக்கத்தில்
கார்த்தி குரல் கேட்டது..

ஹாய் ஸ்ருதி., இப்பதான் வர்றியா? மாயா உள்ள தான் இருக்கா.. போ.. okay Bye என்று அவன் door சாத்தி விட்டு போகும் சப்தம்.

எனக்கு சொரேர் என்றது.. ஐயையோ ஸ்ருதி வந்துவிட்டாள்.. கார்த்தியை இந்த நேரத்தில் இங்கே flats ல் வைத்து பார்த்து விட்டாளே.. என்ன நினைப்பாளோ? என்ன தான் close friend ஆனாலும்...
உடனே dress யை சரிபண்ணி கொண்டு ஹாலுக்கு வர, யாரையும் காணோம். Main door திறந்து Corridor ல் பார்த்தால் கார்த்திக் என்னை திரும்பி பார்த்து. கை ஆட்டியபடி போய்கொண்டிருந்தான். இது அவன் குறும்பு வேலை தான் என்று புரிந்தது.

படுவா.. திரும்ப இப்ப இங்கே வருவில்ல.. அப்ப இருக்கு உனக்கு..

பின் புறம் திரும்பி Flying Kiss கொடுத்து சிரித்து கொண்டே நடந்து சென்றான்.

கார்த்தியின் குறும்புத்தனம் ரசிக்கும் படி இருக்க மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.


நான் கார்த்தி..


கரக்ட் டாக 8.30 க்கு நான் car டன் மாயா flats கீழே வந்து சேர, மாயா வும் ஸ்ருதியும் carல் ஏற.. மாயா Blue Denim jeans white shirt with Black design அதில் பெரிய பெரிய letters print ஆகியிருக்க,
தூக்கி வாரிய தலைமுடியை ponytail போட்டு.. என் மனதை மிகவும் கவர்ந்தாள். ஸ்ருதி யும் அதே costume ல் இருக்க, மாயா என் பக்கத்தில் co passenger seat ல்.. ஸ்ருதி car ல் பின்னால்.. மாயாவின் முகம் பளிச்சென்று அழகாக simple makeup ல் வசீகரமாக இருந்தாள். முகத்தில் சிரிப்பு, வெட்கம், சந்தோஷம் எல்லாம் கலந்து இருந்தது. ஸ்ருதி எங்களுடன் இருப்பதால், மாயா free யா இல்லாமல் என்னை அவ்வப்போது கடைக்கண் பார்வை பார்த்து கொண்டே உதட்டோரமாக சிரித்து கொண்டிருந்தாள். எனக்கு அதை பார்த்தவுடன் மாயா வை வம்பு பண்ண வேண்டும் என்று தோன்றியது.

Goodmorning கட்ட புஸ்க்கு.. Good morning மாயா ..

ஸ்ருதி, டேய் என்னடா பெரிய Heroism வேலை லாம் பண்ணி மாயா வை காப்பாத்தியிருக்க.. super டா. முதல்ல கையை கொடு.

அதெல்லாம் நமக்கு ஜூஜூபி மாதிரி.. அது சரி.. என்ன மாயா மேடம் பேசவே மாட்டேங்கிறாங்க. Night heavy work ஆ? ஏதாவது work out பண்ணிங்களா? மேடம்? பார்த்தா Tired வேற இருக்கிங்க?

மாயா பொறுமையாய் இருந்து இருந்து பார்த்து.. முடியாததால் என் தொடையை அழுத்தி கிள்ள...

ஆவ்... என நான் கத்த..

ஸ்ருதி க்கி ஏதோ புரிந்து போய்..
அடப்பாவி களா... இரண்டு பேரும் செம ஆட்டம் கும்மாளம் போல இருக்கு. பாவிகளா, லவ் start பண்ணி ஒரு மூணு நாள் கூட ஆகலை.. அதுக்குள்ள இந்த ஆட்டமா? அதானே பார்த்தேன் என்னடா மாயா face ல அங்கங்கே சிவப்பு சிவப்பா கன்னி போயிருக்கு, முக்கியமா கன்னத்தில, உதட்டில... அதேமாதிரி கார்த்திக் உன்னோட முகத்திலும் கையிலும் கீறின மாதிரி... இன்னும் எங்கெங்க என்னென்ன காயங்கள் இருக்கோ?
நல்லா ஆட்டம் போடுங்க..

மாயா வெட்கத்தில் சிரிக்க..

ஸ்ருதி சிறிது யோசித்து ஆமா.. அப்ப நான் தான் உங்க இரண்டு பேருக்கும் நடுவுல இடைஞ்சலாக இருக்கேனா?
நிச்சயம் இதை கார்த்திக் சொல்லியிருப்பானே?

ஆமாமாம்.. என்று மாயா சிரித்து கொண்டே தலையாட்டினாள்.

அய்யோ ஸ்ருதி உன் மேல சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்லை.

புளுகாதடா..தெரியும்டா எனக்கு.. நீ சொல்லியிருப்பனு. இதுல என் மேல பொய் சத்தியம் வேற.
ஆனா உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா..

ச்சீ அசிங்கமா பேசாத கட்டபுஸ்க்கு..

நான் எங்கடா இப்ப பேசினேன். ஆனா நீ topic divert பண்ணாத.
ஆனால் உனக்கெல்லாம் மாயா மாதிரி super figure கிடைச்சது பாரு, அத சொல்லனும். செம லக் குடா.. உனக்கு.

மாயா விற்கு சிரிப்பு தாங்கலை.. திரும்பி ஸ்ருதி கையுடன் சேர்த்து இருவரும் அடித்து கொண்டனர்.

ஏய் கட்டபுஸ்க்கு என்னய ரொம்ப வாருரடி..

ஆனா நல்லா பக்கா plan பண்ணி தான் நீ மாயா வை மடக்கியிருக்க. செம Master plan பண்ணியிருந்திருக்கடா நீ..

எங்களை colony யிலிருந்து ஒரு jeep ம் ஒரு maruti Van ம் follow பண்ணிக் கொண்டே வந்தது. இதை நாங்கள் யாரும் கவனிக்கவில்லை. ஜாலியாக பேசிக்கொண்டே வந்ததில் எங்கள் கவனம் சிதறியது.

Hotel வந்தவுடன் car Park பண்ணிவிட்டு Main Road யை ஒட்டின open area வில் பெரிய பெரிய umbrella கீழ் உள்ள chair ல் உட்கார்ந்தோம்.
எங்கள் பக்கத்திலேயே Jeep van வந்து நின்றது.
Break fast order கொடுத்து விட்டு ஜாலியாக பேசிக்கொண்டே இருந்தோம்.
நடுவில் தண்ணீருக்காக எவர்சில்வர் ஜக்கை எடுத்து கொண்டு நான் கொஞ்ச தூரம் போக..

ஸ்ருதியின் கா..ர்..த்..தி... என்ற அலறல் கேட்டது. திடுக்கிட்டு திரும்பி பார்க்க மாயா வை யாரோ இருவர் வாயை பொத்தி வேனுக்குள் ஏற்ற try பண்ண அவள் திமிறிக்கொண்டிருந்தாள்..
ஸ்ருதி அவர்களை தடுக்க போராட.. தள்ளி விட்டதில் ஸ்ருதி கீழே விழ, எனக்கு நிலைமை புரிய ஆரம்பித்தது. வேன் உள்ளே கிரண்.
மாயா வை வேனில் ஏற்றி வேனும் Jeep ம் புறப்பட்டு என் பக்கம் வர..
நான் என் கையில் உள்ள ஜக்கை ஓங்கி வேன் wind shield கண்ணாடி மீது எறிய.. கண்ணாடி கோடு கோடாக உடைந்து கொட்டியது. பின் பக்கத்தில் இருந்த table ல் இருந்த இன்னொரு ஜக்கையும் வேன் நோக்கி எறிய.. அது இந்த தடவை கரக்டாக வேன் driver தலையை சரியாக தாக்கியது. வேன் control இழந்து platform மீது ஏறி light post மீது இடித்து நின்றது.
கிடைத்த சந்தர்ப்பத்தில் மாயா door யை திறந்து வெளியே குதித்து என்னை நோக்கி வருவதற்கு try பண்ண, பின்னால் கிரண், மாயா வின் இடது கையை அவனின் ஒரு கையால் பிடித்து இழுத்து போக விடாமல் தடுக்க .. அவன் இன்னொரு கையில் ஒரு bottle புகையை கக்கிக்கொண்டு...

எனக்கு அப்போது தான் புரிந்தது அது Acid bottle என்று. ஒரு கணம் ஒண்ணும் புரியவில்லை. அதற்குள் ஸ்ருதி கிரணிடமிருந்து மாயா வை காப்பாற்ற அவனை நோக்கி ஓட. நானும் ஓட...
இந்த களேபரத்தில் எதிர் திசையில் இருந்து வந்த ஒரு பைக் எங்கள் அவசரத்தை பார்த்து எங்களை தவிர்க்க தடுமாறி கிரண் மேல் பின்னால் மோத.. கிரண் மாயா வை விட்டு விட்டு பாட்டிலுடன் கீழே விழ.. அதற்குள் மினி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கிரண் இடது கணுக்காலில் முன் டயர் ஏற.. கிரண் அலறலுடன் கையிலிருந்த acid bottle தரையில் விழுந்து நொறுங்கியது.

ஆ..ஆ.. ஐயோ என்ற சப்தம்.. acid புகையில் ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. பயந்து போய் பார்த்தால் acid கொஞ்சம் நிறையவே கிரண் இடது கையை பதம் பார்த்திருக்க, அவன் இடது கணுக்கால் நொருங்கி போய் அவனை சுற்றி அவனுடைய blood. கிரண் துடி துடித்த படியே கிடக்க... கொஞ்சம் போல் acid ஸ்ருதி கையையும் பதம் பார்ததிருந்தது. மாயா safe. எல்லாமே சில கணங்களில் நடந்து முடிந்து விட்டது.
அடுத்தடுத்த நிகழ்வுகள் கட கட வென நடந்தேறியது.

ஸ்ருதி க்கு first aid கொடுத்து treatment ம் கொடுக்க பட்டது.
கிரண் ambulance ல் hospital க்கு கொண்டு செல்லபட மற்ற அவன் friends police custody யில்.

அடுத்த நாள் காலை நானும் மாயா வும் கிரணை பார்க்க hospital போயிருந்தோம். முதலில் மாயா தான் வரமாட்டேன் என்று சொல்ல, நான் அவளை convince பண்ணி கூட்டி சென்றேன். வேண்டா வெறுப்பாக வந்தாள்.

Hospital ல் கிரண் bed ல் நிறைய bandage களுடன் படுத்திருக்க... எங்களை பார்த்து கண்கலங்கி..
கார்த்தி சார்... மாயா உங்க இரண்டு பேர் முகத்தை பார்க்கிறதுக்கே எனக்கு அருகதை கிடையாது. உங்களுக்கு கெடுதல் பண்ண போய் இப்ப நான்...

கார்த்தி சார் உங்க மனசு ரொம்ப பெருசு... கையெடுத்து கும்பிட்டபடி.. நேத்து எனக்காக இங்கே என்னோட Rare blood யை நீங்க donate பண்ணி என் உயிரை காப்பாத்தி இருக்கீங்க. அதைவிட police க்கு complaint கொடுக்காம, அவங்க strong complaint கொடுக்க சொல்லி urge பண்ணாலும்.. மறுத்து... இப்ப கூட நீங்க இரண்டு பேரும் என்னயே பார்க்க வந்தது.. உண்மையிலேயே நீங்க பெரிய மனுஷன் சார்.
நீங்க பண்ண உதவினால strong case file பண்ணாததுனால minimum punishment தான் எனக்கு கிடைக்கும்.

மாயா என்னை மன்னிச்சிடு.. உன் முகத்தை பார்க்கவே எனக்கு வெட்கமா இருக்கு. உனக்கு நான் எவ்வளவோ கெடுதல், கஷ்ட்டம் கொடுத்திட்டேன். இப்ப கூட பாரு acid bottle எடுத்து கிட்டு வெறி பிடிச்ச மாதிரி... ச்சே என் மேலயே எனக்கு வெறுப்பு வருது. இந்த உலகத்தில நல்லவங்களும் இருக்காங்க.. உங்களை மாதிரி.. நீங்க இரண்டு பேரும் marriage பண்ணிக்க போறதா கேள்விப்பட்டேன். என் வாழ்த்துக்கள். உன்னோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும். உங்க ஜோடி பொருத்தமும் ரொம்ப நல்லாயிருக்கும். கார்த்தி சார் மாதிரி ஒரு husband கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்.
கார்த்தி சார் உங்க marriage க்கு என்னய கூப்பிட மறந்துடாதீங்க.

கண்டிப்பா marriage invitation அனுப்பறேன்.

கண்டிப்பா வரேன் சார், அப்ப நான் வெளியே இருந்தால்..

Hospital விட்டு வெளியே வந்த போது மாயா என் கையை பிடித்து..
அவ்வளவு நல்லவனாடா நீ..

நான் சிரித்து கொண்டே..
மா..யா.. என்றேன்.

கண்கள் விரிந்து புன்சிரிப்புடன் என்ன? என்றாள்.

மா..யா.. முத்தம் ப்ளீஸ்..

ஐயையோ இது என்ன? இங்கேயேவா?
எல்லாம் வீட்டுக்கு போயி என்று கண்ணடித்தாள்.

அடுத்தடுத்த நிகழ்வுகள்..

பெரியவர்கள் சம்மதத்துடன் எனக்கும் மாயா விற்கும் 3 months ல் இனிதே திருமணம் நடந்தேறியது.
நான் என்னுடைய flats யே வாங்கி விட அந்த flats லேயே இருவரும் குடித்தனம் .

மாயா business ஸ்ருதி யுடன் சேர்ந்து super ஆக பண்ண..plus என் company யில் AR Rehman music concert - event organising super hit ஆனது. Every year மாயா விற்கே அதாவது எங்களுக்கே permanent ஆக contract கொடுப்பது என முடிவானது.
செம ஹேப்பி..

ஒரு மாலை colony Yoga Class ல்..
நான் மாயா ஸ்ருதி..

அதே பர்வதாசனம் with variations வர..
நான் குனிந்த நிலையில் பின்னால் இருந்த மாயா வை பார்க்க.. இந்த தடவை அவள் long inner போடவில்லை. அவள் அழகு வெள்ளை சந்தன நிற இடுப்பு தெரிய சொக்கிப் போனேன். அதைப் பார்த்து கட்டபுஸ்க்கு தலையில் அடித்து கொள்ள..
மாயா எங்களை பார்த்து சிரிக்க...

என்ன நண்பர்களே.. என் அழகான wife இடுப்பை பார்ப்பது ஒன்றும் பெரிய தப்பில்லையே...


இனிதே நிறைவுற்றது.
மற்றுமொரு நல்ல கதை யில் சந்திக்கும் வரை..

- உங்கள் சிவா

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன. Please..
siva69.com@gmail.com