தீரனின் அதிகாரம் இவள்

(2)
  • 94
  • 0
  • 324

இதுவரை வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை கண்டறிந்தவளுக்கு இந்த வலியே தாங்கிக் கொள்ள முடியவில்லை, இதற்கு மேல் வாழும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைத்த ஆருத்ரா தன் வாழ்க்கையை முடிக்க போகும் நொடியில் புயலாக அவள் வாழ்க்கையில் நுழைகின்றான் RV . தொழில் சாம்ராஜ்யத்தின் முடி சூடா அரசன் பார்ப்பதற்கே அழகின் மொத்த உருவமாக இருப்பவனின் உண்மையான குணம் அறிந்தவர்கள் அரக்கன் என்றே அவனை அழைப்பார்கள் தன்னை சுற்றி இருப்பவர்களை ஒரே பார்வையில் எடை போடுபவன் பெண்களை அறவே வெறுப்பவன் . எதிரிகளின் சதியில் சிக்கிய RVயி

Full Novel

1

தீரனின் அதிகாரம் இவள் - 1

சூரிய பகவான் தன் ஒளி கதிர்களை பூமியில் பரப்பிக் கொண்டிருந்தார், எங்கும் வெளிச்சம் வருகை கண்டு அனைத்து உயிரினங்களும் அதான் வேலையே பார்க்க தயாராகிக் கொண்டிருந்தது.ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் நம் நாயகியோ இரவும் முழுவதும் அழுது, பகலில் அழுத களைப்பில் அவளே அறியாமல் உறங்கி கொண்டிருந்தாள்.மணி 8 ஆகியும் தன் தோழி இன்னும் எழுந்திருக்காமல் இருப்பதே பார்த்த கயல் அவளை எழுப்ப ஆரம்பித்தால்.கயல்விழி நாயகியின் உயிர் தோழி.அம்மு டைம் ஆச்சு காலேஜ் போனும் எழுந்திருடி.ஒரு வாரம் அப்பறம் இப்பதான் காலேஜ் ஸ்டார்ட் ஆகுது இன்னும் என்ன தூங்கிட்டு இருக்கா என்று தூங்கிக் கொண்டிருக்கும் நம் நாயகியை எழுப்பி விட்டு சமையல் செய்ய சென்று விட்டால் கயல்.கயல் எழுப்பவும் போர்வைக்குள் இருந்து வெளியில் வந்தால் நம் கதையின் நாயகி ஆருத்ரா. ️19 வயசு மங்கை அவள் முகம் அந்த நிலாவேயே மிஞ்சும் அளவிற்க்கு பிரகாசமாக இருந்தது.அவள் பேசவில்லை என்றாலும் அவள் மீன் ...Read More

2

தீரனின் அதிகாரம் இவள் - 2

வேகமாக அவன் அருகில் சென்றவல் சார் உங்களுக்கு என்ன ஆச்சு என்று அவன் தோளில் கை வைக்க.அதில் அவள் கையை தட்டி விட்டவன் உன்னை போக போ ப்ளீஸ் என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல எனக்கு யாரோ போதை மருந்து கொடுத்துட்டாங்க.அதனாலதான் உன்ன புடிச்சி இழுத்தேன் ஆனா,உன் கண்ணீர் என்ன எதோ செய்து உன்ன என்னால கஷ்ட படுத்தா முடியாது ப்ளீஸ் இங்க இருந்து போயிடு போகும் போது டோரா வெளிப்பக்கமாக லாக் பண்ணிட்டு போயிரு என்று சொன்னான்..அவன் உயிர் போகும் சூழ்நிலையிலும் ஒரு பெண்ணிற்கு மதிப்பு கொடுப்பதை நினைத்து அவன் மேல் நல்லா அபிப்பிராயம் வந்தது.அப்போது அவன் அவளை பாப்பா என்று அழைத்தான்.அந்த அழைப்பு அவளை ஏதேதோ செய்தது.பாப்பா இந்த இடத்தை விட்டு போயிட்டு ப்ளீஸ் என்று கெஞ்சி கொண்டிருந்தேன் ஆனால் அவள் போகாமல் அவனே தான் பார்த்துக் கொண்டிருந்தால்.அவளுக்கு ஏன் என்று தெரியவில்லை அவனை இதற்கு ...Read More

3

தீரனின் அதிகாரம் இவள் - 3

நீ யாரு என்ன ஏதுனு எனக்கு தெரியாது என் இவ்வளவு நேரம் பேசி இருக்கோம் ஆனா நீ என் முகத்தை பார்த்ததில்லை நான் உன் முகத்தை ஆனா இந்த நிமிஷத்துல இருந்து நீ இந்த RV பொண்டாட்டி ️என்று சொன்னவன்.பல வருடங்கள் இந்த சூழ்நிலையிலும் அவன் கழுத்தில் போட்டிருந்த செயினை கலாட்டாதவன் இன்று அதை கழட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டான்.அவளை பார்த்து இது வெறும் செய்யின் இல்லை டி இது நான் இந்த RV உனக்கு கட்டுரா தாலி என்று சொன்னவன் எங்கு உள்ள கண்ணாடி டேபிளை உடைத்தான் அவன் உடைத்ததில் கண்ணாடி டேபிள் சுக்கு சுக்காக சிதறி உடைந்தது.ஆருத்ராவிற்க்கு இருட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை ஆனால் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அவள் பயந்து விட்டாள்.Rv உடைந்திருந்த கண்ணாடி டேபிளின் ஒரு கண்ணாடி துண்டு எடுத்து அவன் கட்டை விரலை கிழித்தான்.அவன் கையை கிளிக்கவும் அவன் ...Read More