இரவை சுடும் வெளிச்சம் - 17

  • 381
  • 105

எல்லோரையும் நாற்காலியில் அமர செய்தான்.ஒவ்வொருவருடைய கைகளை தொட்டு பார்த்து அவர் யாரென்று கண்டுபிடிக்க வேண்டும் . இதுதான் கேம்.மீனாவின் கண்ணை கட்டினாள் ரம்யா. திடீரென என்னவோ தோன ஒவ்வொருவராக கையை பிடித்து யாரென்று சொல்லிக்கொண்டே வந்தாள்.தீப்தியை சரியாக கண்டுபிடித்தாள்.திடீரென ரம்யா இருந்த திசை நோக்கி சென்றவுடன் ரம்யா விலகி சென்றாள். சும்மா கை குடுங்க மேடம் என்றான் ராம் .வேண்டாம் சார் என்றாள். கை கொடுத்த அடுத்த வினாடி இதே கைதான் என் கண்ணை கட்டியது. எனக்கு மயக்க மருந்து spray அடித்ததும் இதே கைதான் என்றாள். மீனா அந்த தழும்புள்ள கையை கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தாள். ரம்யா தான் தான் பணத்துக்கு ஆசைப்பட்டு kidnap செய்ததாக சொன்னாள். நானும் ரமேஷும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனோம் , ஆனா அவங்க அம்மா அதுக்கு சம்மதிக்கலே.தங்கச்சி கல்யாணம் முடியட்டும்னு சொன்னதால நானும் ரமேஷும் சேர்ந்துதான் மீனாவை கடத்த திட்டம் போட்டோம். பணத்தை ரமேஷ் என்கிட்டே