அலையுடன்
அசைபோடும் ஓசையும்,
என் நினைவுடன்
வசை பாடும்
உன் இசைவுகளும்,
தொடர் கதை போல் நீள்கின்றன...
தொட்டு விடா
தொலைவை நோக்கி🙃

- இவள் யமுனா

Tamil Thought by Yamuna : 111778505

The best sellers write on Matrubharti, do you?

Start Writing Now