Relationship etiquette book and story is written by chitra haridas in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Relationship etiquette is also popular in Short Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. உறவின் ஆசாரம் by chitra haridas in Tamil Short Stories 171 Downloads 1.7k Views Writen by chitra haridas Category Short Stories Read Full Story Download on Mobile Description வெளியே ஆசாரத்தின்(பெருமழை) கோர தாண்டவத்தின் அரவம் வீட்டினுள்ளும் கேட்டுக் கொண்டிருந்தது. அதை விட அதிகமாய் அவனது இதயத்தினுள் புயலும் திவலையும் வீசியடித்துக் கொண்டிருந்தது.ஏன் இந்த படபடப்பு அவனுக்கே தெரியவில்லை? அவன் தவறேதும் செய்ய வில்லை தான். இருந்தும் தவறு செய்தது போலொரு படபடப்பு. 'அவளை இறக்கி விட்டு அப்படி சென்றிருக்கலாம். அவள் பேச்சை கேட்டு வீட்டுக்குள் வந்ததற்கு தான் என் மனதில் சொல்ல முடியாத கலவரத்திற்கு காரணம்.வீட்டில் ஏகபோக அமைதி அவனை மேலும் திகிலடையச் செய்தது. கையில் துண்டை கொடுத்து துவட்டச் சொல்லிவிட்டு அவள் உடை மாற்றச் சென்று விட்டாள்.அவனும் தன் பின்னந்தலையை துவட்டிக் கொண்டு நடுக்கூடத்தை அலங்கரித்திருந்த அவர்களது குடும்ப புகைப்படங்களையும் சில பொம்மைகளையும் பார்த்துக் கொண்டு வந்தவனுக்கு அந்தப் புகைப்படம் தென்பட்டது.அவள் கணவனின் சிறு வயது புகைப்படமும் அவளது சிறு வயது புகைப்படமும் கீழே அவர்களது மகளின் புகைப்படமும் சேர்ந்து ஒரே பிரேமில் இருக்க, அழகா இருந்தது எடுத்து More Likes This யட்சி by G.A.Sethuvarshan Athithi Devo Bhava (Tamil Version) by c P Hariharan More Interesting Options Tamil Short Stories Tamil Spiritual Stories Tamil Fiction Stories Tamil Motivational Stories Tamil Classic Stories Tamil Children Stories Tamil Comedy stories Tamil Magazine Tamil Poems Tamil Travel stories Tamil Women Focused Tamil Drama Tamil Love Stories Tamil Detective stories Tamil Moral Stories Tamil Adventure Stories Tamil Human Science Tamil Philosophy Tamil Health Tamil Biography Tamil Cooking Recipe Tamil Letter Tamil Horror Stories Tamil Film Reviews Tamil Mythological Stories Tamil Book Reviews Tamil Thriller Tamil Science-Fiction Tamil Business Tamil Sports Tamil Animals Tamil Astrology Tamil Science Tamil Anything Tamil Crime Stories