சிவாவின் மலரே மௌனமா..

(31)
  • 125.7k
  • 0
  • 52.6k

கோவையில் ஒரு நல்ல IT company யில் project manager வேலை. நல்ல salary, package.. சொந்த ஊர் கோவை னால double jackpot. எனக்கு அம்மா தேவி, sister கல்யாணி MBA final yr. கோவையில் PSG Tech ல். அப்பா தவறிட்டார். சொந்த வீடு, கிராமத்தில் அம்மா வழியில் Relatives பெரிய வீடு, வயல் தோட்டம்.. எல்லாம் நல்ல வசதி. என்னை பற்றி.. 6 feet height, swimming Yoga லாம் போய் body யை நல்லா maintain பண்ணி.. அதற்காக பாகுபலி மாதிரி too much muscles இல்லாமல்.. But, பார்ப்பதற்கு வசீகரமாக வெள்ளை நிறத்தில் (அம்மா நல்ல சிவப்பு கலர் so, அவங்க ஜீன்ஸ் அதனால).. handsome ஆக இருப்பேன். மற்றவர்களுக்காக வாவது body யை maintain பண்ணுவதே பெரிய task நமக்கு.. ஓகே.. இப்ப matter என்னன்னா?

Full Novel

1

சிவாவின் மலரே மௌனமா.. Part 1

நான் உங்கள் சிவா..மறுபடியும் இந்த மலரே மௌனமா.. புதிய தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் ஆன விசயங்களை, இருவர் மத்தியில் ஏற்படும் அழகான Feelings, Intimacy Love யை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன. pl. mail to siva69.com@gmail.comநான் ரவி குமார்...கோவையில் ஒரு நல்ல IT company யில் project manager வேலை. நல்ல salary, package.. சொந்த ஊர் கோவை னால double jackpot. எனக்கு அம்மா தேவி, sister ...Read More

2

சிவாவின் மலரே மௌனமா.. Part 2

Hi, நான் உங்கள் சிவா..தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். ஒரு Continuity க்கு..அம்மாவிற்கும், கல்யாணி க்கும் மலரை ரொம்ப பிடித்து போக அவர்களுக்குள்ளே நல்ல Understanding ஏற்பட்டது. இதெல்லாம் எனக்கு ஒரு positive Boost தர.. எப்படியாவது மலரிடம் propose பண்ண வேண்டும் என்று மனசு துடித்தது. என் close friend class mate இப்ப என் Office Colleague நந்தா வுக்கு மட்டும் தெரியும் நான் மலரை விரும்புவது. அவனும் என் கம்பனியில் என் Wing லேயே work பண்ண.. எனக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. நந்நா தான் இன்னும் ஏண்டா wait பண்ற..‌ போய் மலர்கிட்ட propose பண்ணுடா என்று சொல்லி கிட்டே இருந்தாலும்.. எனக்குத்தான் என்னவோ போலிருந்தது. மலரை பார்க்கும் போதெல்லாம் அவள் அழகான முகம், அதுவும் அந்த கன்னக்குழி சிரிப்பு இதையெல்லாம் பார்த்தால் நான் மயங்கி போய் மனதில் இருப்பதை சொல்ல ...Read More

3

சிவாவின் மலரே மௌனமா.. Part 3

Hi, நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.மலர் அவள் மறையும் முன் என்னை திரும்பி பார்த்தவள்.. கைகளால் Bye என்று எனக்கு மட்டுமே படி தலையாட்டியபடியே கைகளால் சைகை செய்து மறைந்தாள்.நான் சிலை போல அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.அவள் போனதுக்கப்பறம் எனக்கு ஒரு வகையான Mixed Feelings ஆக இருந்தது. ஒரு பக்கம் என் மனதில் உள்ளதை மலருக்கு ஏதோ கொஞ்சம் தெரியப்படுத்தி விட்டோம், என் மனதில் அவள் இருக்கிறாள் என்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாள் என்ற சந்தோஷம், இன்னொரு பக்கம் அவள் பிடி கொடுத்து பேசாதது வருத்தம்.. இது எல்லாமே என்னை போட்டு வதைத்தாலும்.. கடைசியில் மலர் வந்து என் கையை பிடித்து Feelings டன் பேசியது எனக்கு ஏதோ பாசிட்டிவாக பட்டது. இதையேதான் நந்தா விடம் மலரைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவனும் இதேதான் அபிப்ராயபட்டான். மறுபடியும் நந்தா என்னை Remaind பண்ணான். ...Read More

4

சிவாவின் மலரே மௌனமா.. Part 4

Hi, நான் உங்கள் சிவா.. இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.. please..நான் அவளை பார்த்து புன்னகைத்து மேலும் Build up கொடுத்து, உன் கூட இப்படி வெளியே வந்து Enjoy பண்றது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதான் Correct Situation and Time. So நான் என் மனசிலிருக்கிறதை சொல்லிடறேன்என்று Gift Box யை Open பண்ணி மலரிடம் Rose டன் சேர்த்து கொடுக்க, ஒண்றும் புரியாமல் வாங்கி Gift Box ல் இருந்த Platinum Chain யை பார்த்து இன்னும் குழம்பிய போது..Happy Birthday Malar. என்று நான் சொன்னவுடன்.. அவள் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் அவள் பின்னால் நான் முன்பே ஏற்பாடு செய்திருந்த Cafe Staffs Balloon யை பட் டென்று உடைத்து.. Cake ல் Candle ஏற்றி மலர் முன்னால் வைத்து B'day Wishes சொல்லி cake cut ...Read More

5

சிவாவின் மலரே மௌனமா.. Part 5

Hi, நான் உங்கள் சிவா.. Please, முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.காலை மணி 8.30 போல இருக்கும். இன்னைக்கு Office க்கு Second Half முன்னாடியே inform பண்ணிட்டேன். 1 week ஆ Overstay பண்ணி project முடிச்சி, நேத்து தான் எல்லாம் நல்ல படியாக முடிந்தது. காலையிலேயே Gym ல் Workout பண்ணிவிட்டு Fresh up ஆகி Sleeveless Nike T shirt, Cargo pant போட்டுக் கொண்டு, வீட்டின் முதல் மாடியில் என் Room வெளியே Open Balcony யில் நின்று கொண்டு காஃபி குடித்துக் கொண்டு இருந்தேன். முதல் நாள் இரவிலிருந்து நல்ல மழை.‌. இப்போதுதான் மழை விட்டிருந்தது. மாடியிலிருந்து கீழே பார்க்கும் போது வீதியெல்லாம் கழுவி விட்டது போல பளிச் என்றிருந்தது. இன்னமும் ஆங்காங்கே உள்ள சாலையோர மரங்களின் இலைகளிலிருந்து மழை தண்ணீர் கீழே அவ்வப்போது சொட்டிக்கொண்டிருந்தது. தெருவில் நின்று கொண்டிருந்த கார்களின் ...Read More

6

சிவாவின் மலரே மௌனமா.. Part 6

Hi, நான் உங்கள் சிவா..Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்..நான் ரவி...உண்மையிலேயே எனக்கு மலர் மேல் பயங்கர கோபம் கோபமாக வந்தது. என்ன இவள் ஒத்து வரமாட்டேங்கிறாள்.. எவ்வளவு நாள் தான் பொறுமையாக Wait பண்றது, மனசு மாறுவாள் னு? Normal ஆக மலரை பார்த்தால் அவ நடவடிக்கைகளை கவனிச்சா.. என்னை அவளுக்கு பிடிச்சிருக்கிற மாதிரியே தோணுது, என் கிட்ட Close ஆ தான் இருக்கிறா.. பழகுறா.. சரி என்று Love, Marriage னு பேச்சை எடுத்தாலே..‌ பிடி கொடுத்து பேச மாட்டேங்கிறா.. என் கிட்ட நெருக்கமாக வருவது போல தோணுது. ஆனால்.. விலகியும் போறா.. என்ன நடக்குதுனே எனக்கு புரியவில்லை. கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு. B'day அன்னைக்கு அவ்வளவு தூரம் எவ்வளவோ convince பண்ணாலும் கொஞ்சம் கூட மனசு மாறின மாதிரி தெரியலை. என்னதான் அவள் மனசில ஏதோ பெரிய மறக்கவே முடியாத ...Read More

7

சிவாவின் மலரே மௌனமா.. Part 7

Hi, நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ப்ளீஸ்..இரண்டு நாள் கழித்து அதிசயமாக காலையிலேயே மலரிடமிருந்து ஃபோன் வர, ரவி இன்னைக்கு ஈவினிங் உன்னய Meet பண்ணனும். ஃப்ரீ தான் சித்தி அதுவும் நீ கூப்பிட்டு நான் Busy யா இருப்பேனா? சொல்லு எப்ப எங்க Meet பண்றது.ம்.. ம்.. நம்ம Last Week போனோமே அந்த Coffee Shop. கொஞ்சம் Privacy யா இருக்கும். Coffee ம் நல்லா இருந்தது.Okay Done. Anything spl.?இல்லையில்லை சும்மா தான் என்னய 6pm க்கு University Out Gate ல Pickup பண்ணிக்கோ.ஃபோனை Cut பண்ணிவிட்டு யோசித்தால் ஏதோ Something மனதை நெருடியது. Office போனவுடன் என்னுடைய Boss என்னை வரச்சொல்ல அவர் Chamber க்கு போனேன்.ரவி, நம்ம Ahmadabad Branch ல Some IT issues.. So நம்ம Help கேட்குறாங்க. இது ஒரு நல்ல Opportunity ...Read More

8

சிவாவின் மலரே மௌனமா.. Part 8

Hi, நான் உங்கள் சிவா..முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.. please..மலர் மறுபடியும் ரவி, என் கண்ணைப் பார்த்து சொல்லு? Saturday நீயும் உன் Friend எங்க போனிங்க?எனக்கு வேர்த்து விறுவிறுத்தது, பின்னந்தலை பிடரி வேர்வையில் ஈரமானது. மலருக்கு நானும் நந்தாவும் அவள் கிராமத்திற்கு போனது தெரிந்து விட்டது. இனி எதையும் மறைச்சி லாபம் இல்லை. எல்லாத்தையும் சொல்லிடறது Better.மலர் அது வந்து..என்னோட கிராமத்துக்கு என் வீட்டுக்கு போயிருந்திங்க அதானே.ஆமாம் மலர் வந்து அது.. உனக்காக சரி அங்கே யாரை Meet பண்ணிங்க? என்ன பேசுனிங்க.?நாயுடு Uncle மல்லிகா..ஓ அவங்களை Meet பண்ணிங்களா? என்ன சொன்னாங்க?என்ன மலர் நீ என்னய ஏதோ நான் பெரிய Crime பண்ண மாதிரி விசாரிக்கிற? இப்ப என்ன உனக்கு ஏன் எதுக்கு அங்க போனேன்? யாரை Meet பண்ணேன்? என்ன பேசுனோம் அதானே தெரிஞ்சிக்கனும்.ஆமாம். ஏன்னா அதுல சம்பந்தப்பட்டது நான்.எல்லாவற்றையும் ஒன்று விடாமல் நான் ...Read More

9

சிவாவின் மலரே மௌனமா.. Part 9

Hi, நான் உங்கள் சிவா, Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.அஹமதாபாத்.Morning 7.10 am.Sardar Vallabhbhai Patel - Airport லிருந்து வெளியே வர Name எழுதி placard பிடித்து கொண்டு இருந்த person னிடம் போய் என்னை Introduce செய்து கொண்டு, என் Luggage எல்லாம் எடுத்து கொண்டு Cabல் Hotel போனோம். சபர்மதி River view Hotel. Room Third floor லிருந்து River யை பார்க்க மிகவும் அழகாக தெரிந்தது. River இரு பக்கங்களிலும் அழகாக Walking Cycling path போட்டு, இங்கிருந்து Window வழியாக பார்க்கும் போது நிறைய Couples kids Cycling, Walking செய்து கொண்டிருந்தார்கள். எனக்கும் River Banks கிட்ட போய் பார்க்கணும் என்று தோன்றியது. Evening போய் பார்க்கலாம் Time இருந்தால்.ஃபோனில் msg Notification Sound வர.. Morning 10 am Office வரச்சொல்லி. Catch Cab Hotel ...Read More

10

சிவாவின் மலரே மௌனமா.. Part 10

Hi, நான் உங்கள் சிவா,முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக Evening.Galaxy Resto Bar.விதவிதமான Light போட்டு கலர் ஃபுல்லாக ஒரு Level இருந்தது. City ல் உள்ள பெரிய மனிதர்கள் சங்கமிக்கும் இடமாக அது இருந்தது. அங்கெங்கே Table களில் Business Dealing நடந்து கொண்டிருக்க, நிறைய Family யை அங்கே பார்க்க முடிந்தது. சற்று தூரத்தில் Live Music ல் Hindi, English பாட்டுக்களை நம் காதுக்கு இரைச்சல் இல்லாமல் Singers Live வாக அனுபவித்து பாடிக்கொண்டிருக்க.. மனதிற்கு குதுகாலமாக இருந்தது. வயது வித்தியாசமின்றி Gents, Ladies, Girls, Boys எல்லோர் கைகளிலும் Alcohol. Young Pretty Ladies கைகளில் Vodka Shot மேலே Shots சந்தோஷமாக, எல்லோரும் ரொம்பவும் Descent ஆக Behave பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.நானும் நீனாவும் வளைந்த Corner Sofa வில் Comfort ஆக உட்கார்ந்து இருக்க, நீனா தான் எல்லாம் ...Read More

11

சிவாவின் மலரே மௌனமா.. Part 11

Hi, நான் உங்கள் சிவா,Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக கோவை..The Big Jar Juice Shop. காலை 11 மணி. மலரும் Milk shake Order பண்ணி விட்டு எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். மலர் Black and Light Blue combination Chudi ல் வந்திருந்தாள். மையிட்ட பெரிய கண்கள், காலையில் தலை குளித்ததால் இன்னமும் கொஞ்சம் ஈரமான கூந்தல், நெற்றியில் Sticker பொட்டு அதன் கீழே சின்னதாக சந்தன கீற்று, அளவான lipstick, மலர் மிகவும் அழகாக என் கண்களுக்கு தெரிய, ரொம்ப நாள் கழித்து அவளை பார்த்ததில் மனதில் ஏதோ Something இனம் புரியாத ஒருவித பரவசமாக இருந்தது. அந்த பெரிய Juice Shop ல் Private Room போல நிறைய Cabins இருக்க, வெளி ஆட்களின் தொந்தரவு ஏதும் இல்லாமல், லவர்ஸ் க்கு ஏற்ற இடம் போல் Privacy யாக இருந்தது. ...Read More

12

சிவாவின் மலரே மௌனமா.. Part 12

Hi,நான் உங்கள் சிவா,முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காகOffice Canteen.. மலர் Matter யை பட்டும் படாமலும் நந்தா விடம் Discuss போது.. நந்தாவிடம் மலர் என் லவ் Proposal யை Accept பண்ணி விட்டாள் என்று சொன்னவுடன் நந்தா செமையா Happy யாக Feel பண்ணி.. ரவி Super டா கையை கொடுடா.. சாதிச்சிட்ட மச்சான், யப்பா எவ்வளவு நாளுடா.. ரப்பர் மாதிரி இழுத்து கிட்டே இருந்தது இந்த Happy News ய கேட்குறதுக்கு.. Any way இனி அடுத்து Marriage தான். Grand ஆ பண்ணனும் டா என்று வாழ்த்து சொல்ல நான் மலர் Marriage க்கு Ready ஆக இல்லை என்பதை நந்தாவிடம் சொல்லவில்லை. தினமும் மலரிடம் ஃபோனில் அடிக்கடி பேசிக்கொண்டு இரண்டு நாளுக்கு ஒரு தடவை Evening வெளியே Meet பண்ணிக்கொண்டு இருக்க லைஃப் ஜாலியாக போய் கொண்டு இருந்தது. ...Read More

13

சிவாவின் மலரே மௌனமா.. Part 13

Hi,நான் உங்கள் சிவா,முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காகOffice என் Cabin ல் நானும் நந்தாவும் மட்டும் இருக்க, நந்தா என்னை Wait பண்ண சொல்லியிருந்தான். இந்த நாலு நாட்களாக ராமிடம் இருந்து எந்த வித புது Problem இல்லை னு கவிதா நந்தா விற்கு Phone பண்ணி சொல்லியிருந்தாள். But, ராம் அடிபட்ட புலி மாதிரி சுத்திகிட்டிருக்கான். ஏதோ Underground வேலை மட்டும் பண்றான்னு நிச்சயமா தெரியுது. Record பண்ண Matter Fake னு தெரிஞ்சிடுச்சுனா சிக்கலாயிடும். So, ஏதாவது ஒரு நல்ல Solution யோசிங்கனு கவிதா சொன்னதா நந்தா சொன்னான்.சரிடா இப்ப யாருக்காக இங்கே நாம Wait பண்றோம்?அப்போது என் Office Phone Ring ஆக, நந்தா டேய் Receptionist யாராவது முரளி னு உன்னய பார்க்க வந்திருந்தால் மேல இங்கே உன் Cabin க்கு வரச்சொல்லு.Phone ல் Receptionist முரளிக்காக என் ...Read More

14

சிவாவின் மலரே மௌனமா.. Part 14

Hi,நான் உங்கள் சிவா,Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..அடுத்த நாள் காலை கவிதா விடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது. ராம் திரும்பவும் மெள்ள தன் வேலையை காட்ட ஆரம்பிக்கிறான் என்றும், Work Torture அதிகமாகிறது.. செய்த Work யே ஏதாவது Silly problems சொல்லி மறுபடியும் மறுபடியும் செய்ய சொல்லி Harash பண்ணுகிறான். மலர் பாவம் ரொம்பவும் Torture அனுபவிக்கிறாள். அவனை அடக்க ஏதாவது Plan பண்ணியிருக்கீங்களா? என்று கேட்க,நான் கவிதா இந்த Matter யை Phone ல் இப்ப பேச வேண்டாம்.. நேர்ல வர்றேன். நீ மலருக்கு தெரியாமல் 11 மணி போல் Canteen பக்கம் வந்துடு என்று சொல்லி நேராக கவிதா வை பார்க்க போனேன்.எனக்காக கவிதா Wait பண்ணிக்கொண்டிருந்தாள். நான் போனவுடன் என் பின்னால் யாரையோ அவள் கண்கள் தேட, எனக்கு ஏதோ ஒன்று புரிந்தது.கவிதா மறுபடியும் அந்த ராம் பற்றி ...Read More

15

சிவாவின் மலரே மௌனமா.. Part 15

Part 15.Hi,நான் உங்கள் சிவா,Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..அடுத்த நாள் காலை 10.30 மணி. நானும் நந்தாவும் University போனோம். எங்களுக்காக தவிப்புடன் Section வெளியே Wait பண்ணிக் கொண்டிருந்தாள். வந்தவுடன் எங்களிடம், என்னாச்சு நந்தா ?ராம் முகமே சரியில்லை. Normal ஆ அவன் எப்பவும் இந்த மாதிரி இருக்க மாட்டான். வந்ததிலிருந்து எங்கள் முகத்தை ஏறெடுத்து பார்க்கலை. யார்கிட்டேயும் பேசலை. ஏதோ நடந்திருக்கு னு என் மனசில பட்டது.நாங்கள் இருவரும் சிரித்து கொண்டோம். அதுவும் நீங்க இரண்டு பேரும் வர்றீங்க னு ஃபோன் பண்ணி சொன்னிங்களா அதான் Tension ட இருக்கேன். என்ன நடந்தது? மலருக்கும் எதுவும் தெரியாது. வாங்க எங்க Section போவோம்.நாங்கள் அவர்களின் Section போக, எங்களை பார்த்தவுடன் மலருக்கு ஆச்சரியம்.. அழகாக கண்கள் விரிய சிரித்து வரவேற்க.. அவளையும் கூட்டிக்கொண்டு எல்லோரும் ராம் Cabin போனோம். மலர் ஒண்றும் ...Read More

16

சிவாவின் மலரே மௌனமா.. Part 16

Hi,நான் உங்கள் சிவா,Please இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..நான் ஆதரவுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, என் மலரைப் பற்றி தெரியாதா? மலர், அன்னைக்கி என்ன நடந்தது னு சொல்லு. உன் மனசில இருக்கிற பாரம் கொஞ்சமாவது குறையும்.கொஞ்ச நேரம் கழித்து, தேறிய பின் மலர் அன்று என்ன நடந்தது என்பதை சொல்ல ஆரம்பித்தாள்.எனக்கு அப்ப 15 இல்லன்னா 16 வயதிருக்கும். அன்னைக்கு காலைல நான் நாயுடு Uncle வீட்ல தான் இருந்தேன். மல்லிகா எங்கயோ வெளியே போயிருந்தாள். அந்த பாவி கதிர் இரண்டு நாளா வீட்டுக்கே வரலை. எனக்கு ரொம்பவும் நிம்மதியா இருந்தது. இருந்தாலும் எனக்கு பயம். வீட்டுக்கு போகாமல் மல்லிகா அவ கூடவே இங்கேயே இருந்துட்டேன். அந்த கதிரை பார்த்தாலே எனக்கு பயம், அருவருப்பா இருக்கும். அது அவனுக்கும் நல்லாவே தெரியும். எத்தனையோ தடவை என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி ...Read More

17

சிவாவின் மலரே மௌனமா.. Part 17

Hi,நான் உங்கள் சிவா,Please இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..அடுத்த நாள் காலை எங்களுக்கு ஒரு நல்ல விடியலாக விடிந்தது. கண்முழித்த படியே Bed ல் என் கைகளால் மலரை தேட Bed ல் அவள் இல்லை.நான் எழுந்து Wash room போய் Freshup ஆகி குளித்து விட்டு வர, மலர் மாடியேறி கையில் காஃபி Tray டன் வர.. அவளைப் பார்த்து அசந்து போனேன். அப்பப்பா.. மலர் தலை குளித்து கூந்தலை ஈரத் துண்டால் கட்டி, Simple காட்டன் சேலை யில், அப்போதுதான் குளித்ததால் நெற்றியில் கழுத்தில் தண்ணீர் வடிய.. அழகாக கன்னக்குழி விழ சிரித்து கொண்டே வர.. நான் பார்த்து தலை கிறு கிறுத்து போய் அப்படியே அவளையே பார்த்து கொண்டே இருந்தேன்.என்னடா என்னை அப்படி பார்க்கிற?ஐயோ மலர் எப்படி இருக்க தெரியுமா? அதுவும் குளிச்சி முடிச்சி அதுவும் இந்த Saree ...Read More