நிழல் தரும் வசந்தம் - 18

  • 720
  • 300

குமரகுரு மற்றும் அவருடைய நடவடிக்கை புதிதாக இருந்தது பிரேமுக்கு. ஆனாலும் பிரேம் அவருக்கு உறுதுணையாக இருந்தான் . அவர் ஓய்வெடுக்க வேண்டியதாக நினைத்தான். தீபாவிடமும் ரஞ்சனியிடமும் அது குறித்து பேசவும் செய்தான். அவர்கள் எவ்வளவோ சொல்லியும் குமரகுரு கேட்க மறுத்துவிட்டார்.பிரேமுடைய தம்பி ரமேஷ் தன்னுடைய சொந்த நிறுவனத்தை நடத்த லோனுக்கு ஏற்பாடு செய்யும்படி பிரேமை கேட்டிருந்தான் அது அவ்வளவு சுலபம் இல்லை அவர்கள் வீட்டை அடமானம் வைத்து தான் லோன் வாங்க முடியும்.தன்னுடைய தம்பி ரமேஷ் லோனுக்காக அலைவதாக சொல்லி குமரகுருவிடம் வருத்தப்பட்டான் வேணும்னா பிரேம் நாமே பினான்ஸ் பண்ணலாமா.. அது வேண்டாம் மாமா அப்பா அந்த வீட்டை அடகு வைக்க ஒத்துக் கொள்ள மாட்டார்.பிறகு என்ன செய்யப் போகிறாய் பிரேம்? அவனை இங்கு வர சொல்லி இருக்கிறேன் அவனுடைய திட்டம் என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாக அறிந்த பிறகுதான் எவ்வளவு லோன் தேவைப்படும் என முடிவு செய்ய முடியும். அப்பாவிடமும்