நிழல் தரும் வசந்தம் - 4

  • 2.2k
  • 630

பிரேம் சுபாவை சமாதானபடுத்தினான்.அவன் அவளை தவறாக நினைக்கவில்லை என்றும் கூறினான். அவளுடைய சூழ்நிலை காரணமாகவே அவ்வாறு கோர்ட்டில் கூறினாள் என்பதை உணர்ந்திருந்தான். மதன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான் சுபாவை அவமானபடுத்த நினைத்தவன் கடைசியில் தானே பிரேமையும் சுபாவையும் சேர்க்க காரணமாகிவிடுவோமோ என யோசித்தான. சுபா இப்படி செய்வாள் என பிரேம் எதிர் பார்த்திருக்கவில்லை. ஆனால் சுபாவை அப்படியே விட்டுவிட மனமுமில்லை .சுபா தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் .அத்தோடு அந்த பிரச்சனை முடிந்ததாக பிரேம் நினைத்தான். ஆனால் மதன் அதை பெரிது படுத்தி பார்க்க நினைத்தான்.தீபாவின் காதலன் யார் என்று தெரியாத சூழலில் அவளிடம் அது பற்றி பேச வேண்டாம் என நினைத்தான். தீபாவை விட்டு பிடிப்போம் என நினைத்தான். அதன்படியே லீவு போட்டுவிட்டு அவள் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினான். இதெல்லாம் நமக்கு தேவையா என அவன் மனம் கேட்ட போதும் தீபாவின் எதிர்காலம் கருதி இதை செய்வதில் தப்பில்லை என