Aethion’s Mission in the Outerverse Voidஇது ஒருகாலத்தில் Varkur’Thal-ன் டொமேன்.ஆனா இப்போது அது Aethion-க்கு சொந்தமாகிவிட்டது.அவன் கையை உயர்த்தி, விண்வெளியில் மிதக்கும் எண்ணற்ற சர்வலோகங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்படியே ஒரு இடத்தில் அவன் கண் நின்று போனது—அது Elariah-வின் சர்வலோகம்.அவன் சிரித்துக்கொண்டான்.> “இது… ஒரு தற்செயலான சந்திப்ப நம் இருவருக்கும்?”---Meanwhile, in Elariah’s OmniverseAethion எல்லாவற்றையும் விளக்கி முடித்துவிட்டார்.> “இப்ப புரிஞ்சுதா நான் எப்படி இங்கு வந்தேனு!Elariah:> “நீ உன்னையே ஆபத்துக்குள்ள தள்ளிட்டு இருக்க, Aethion…”Aethion:> “தெரியுது… ஆனா பல சர்வலோகங்கள் அந்த தீய ஆட்சியாளர்களால அழிவத பார்த்துட்டு நான் சும்மா இருக்க முடியாது.”Elariah:> “அப்படியென்றால்… நான் உன்னுடன் வரட்டுமா? உனக்கு துணையா நிற்கட்டுமா?”Aethion மெதுவாக அவள் தோளில் கை வைத்தான்.Aethion:> “இல்ல. நீ உன் சர்வலோகத்த பாத்துக்கணும். நான் போகுற பாதை ரொம்ப ஆபத்தானது… உன்னை அந்த ஆபத்துக்குள்ள கூட்டிட்டு போக முடியாது.”அவன் பின்னால் திடீரென ஒரு வாயில் திறந்தது.Elariah:>