தீரனின் அதிகாரம் இவள் - 3

நீ யாரு என்ன ஏதுனு எனக்கு தெரியாது என் இவ்வளவு நேரம் பேசி இருக்கோம் ஆனா நீ என் முகத்தை பார்த்ததில்லை நான் உன் முகத்தை பார்த்ததில்லை ஆனா இந்த நிமிஷத்துல இருந்து நீ இந்த RV பொண்டாட்டி ️என்று சொன்னவன்.பல வருடங்கள் இந்த சூழ்நிலையிலும் அவன் கழுத்தில் போட்டிருந்த செயினை கலாட்டாதவன் இன்று அதை கழட்டி அவள் கழுத்தில் போட்டு விட்டான்.அவளை பார்த்து இது வெறும் செய்யின் இல்லை டி இது நான் இந்த RV உனக்கு கட்டுரா தாலி என்று சொன்னவன் எங்கு உள்ள கண்ணாடி டேபிளை உடைத்தான் அவன் உடைத்ததில் கண்ணாடி டேபிள் சுக்கு சுக்காக சிதறி உடைந்தது.ஆருத்ராவிற்க்கு இருட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை ஆனால் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அவள் பயந்து விட்டாள்.Rv உடைந்திருந்த கண்ணாடி டேபிளின் ஒரு கண்ணாடி துண்டு எடுத்து அவன் கட்டை விரலை கிழித்தான்.அவன் கையை கிளிக்கவும் அவன்