வேகமாக அவன் அருகில் சென்றவல் சார் உங்களுக்கு என்ன ஆச்சு என்று அவன் தோளில் கை வைக்க.அதில் அவள் கையை தட்டி விட்டவன் உன்னை போக சொன்னே போ ப்ளீஸ் என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல எனக்கு யாரோ போதை மருந்து கொடுத்துட்டாங்க.அதனாலதான் உன்ன புடிச்சி இழுத்தேன் ஆனா,உன் கண்ணீர் என்ன எதோ செய்து உன்ன என்னால கஷ்ட படுத்தா முடியாது ப்ளீஸ் இங்க இருந்து போயிடு போகும் போது டோரா வெளிப்பக்கமாக லாக் பண்ணிட்டு போயிரு என்று சொன்னான்..அவன் உயிர் போகும் சூழ்நிலையிலும் ஒரு பெண்ணிற்கு மதிப்பு கொடுப்பதை நினைத்து அவன் மேல் நல்லா அபிப்பிராயம் வந்தது.அப்போது அவன் அவளை பாப்பா என்று அழைத்தான்.அந்த அழைப்பு அவளை ஏதேதோ செய்தது.பாப்பா இந்த இடத்தை விட்டு போயிட்டு ப்ளீஸ் என்று கெஞ்சி கொண்டிருந்தேன் ஆனால் அவள் போகாமல் அவனே தான் பார்த்துக் கொண்டிருந்தால்.அவளுக்கு ஏன் என்று தெரியவில்லை அவனை இதற்கு