தீரனின் அதிகாரம் இவள் - 1

  • 81
  • 1

சூரிய பகவான் தன் ஒளி கதிர்களை பூமியில் பரப்பிக் கொண்டிருந்தார், எங்கும் வெளிச்சம் வருகை கண்டு அனைத்து உயிரினங்களும் அதான் வேலையே பார்க்க தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் நம் நாயகியோ இரவும் முழுவதும் அழுது, பகலில் அழுத களைப்பில் அவளே அறியாமல் உறங்கி கொண்டிருந்தாள்.மணி 8 ஆகியும் தன் தோழி இன்னும் எழுந்திருக்காமல் இருப்பதே பார்த்த கயல் அவளை எழுப்ப ஆரம்பித்தால்.கயல்விழி நாயகியின் உயிர் தோழி. அம்மு டைம் ஆச்சு காலேஜ் போனும் எழுந்திருடி.ஒரு வாரம் அப்பறம் இப்பதான் காலேஜ் ஸ்டார்ட் ஆகுது இன்னும் என்ன தூங்கிட்டு இருக்கா என்று தூங்கிக் கொண்டிருக்கும் நம் நாயகியை எழுப்பி விட்டு சமையல் செய்ய சென்று விட்டால் கயல்.கயல் எழுப்பவும் போர்வைக்குள் இருந்து வெளியில் வந்தால் நம் கதையின் நாயகி ஆருத்ரா. ️19 வயசு மங்கை அவள் முகம் அந்த நிலாவேயே மிஞ்சும் அளவிற்க்கு பிரகாசமாக இருந்தது. அவள் பேசவில்லை என்றாலும் அவள் மீன்