கொள்ளையடித்தவள் நீயடி - 1

  • 1.4k
  • 525

இறைவன் நினைத்துவிட்டால்நீ எதையும் வெல்வாய்!வேகம் வேகம் வேகம் ரேஸ் கார்களின் வேகம் காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறந்தன.சுற்றி நிற்கும் மக்களின் கண்களுக்கு எந்த கார் முதலிடம் வரும் என்று புரியவில்லை. முதலில் வருவதை கணித்து அவர்கள் ஆரவாரம் செய்தால் இரண்டாவதாக வருவது அதனை முந்தி அவர்களின் கருத்தை பொய்யாக்கி வருகிறது.முதலில் வரும் காருக்காக ஒரு பக்கம்  பணம் கட்டிப் பந்தயம் வைத்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.அதில் ஒருவன் மச்சான் ஒரு லட்ச்சம் பெட்றா டேய் என்னடா வாங்குன சம்பளத்த அப்படியே இதுல எறக்குற.அப்புறம் பிச்சை எடுத்து தான் வீடு போயி சேரப் போற. என் கிட்ட மச்சி அஞ்சு கொடு பத்துக் கொடுனு வாய தொறந்த கொன்றுவேன் பாத்துக்கோ டேய் பெட்டா இல்லயா டேய் உன் நல்லதுக்கு சொன்னா.சரிடா பெட்டுடா இரண்டாமவனும் ஒத்துக் கொள்ள என்னைப் பார்த்தா பிச்சை எடுக்கப் போறேன்னு சொல்ற. பாருடா வெண்ண மவனே. நான் பெட்டு கட்டுனது யாரு மேலனு நெனச்ச மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.கார்களின் வேகம்