கிஷோர் திலக்தான் யுவனை கொல்ல weapon வாங்கி கொடுத்ததை அறிகிறான்.அனால் யுவனை யார் கொன்றார் என்கிற விவரம் அறியவில்லை.அதே சமயம் மணி தன்னை கொல்ல போவதாக சதீஷ் சொன்னதாக வைஷ்ணவியிடம் சொல்கிறான். வைஷ்ணவி சதீஷிடம் பேசுகிறாள் கொஞ்சம் பொறுமையாக இரு சதீஷ். நாங்கள் குற்றவாளியை நெருங்கி விட்டோம் என்றாள். நான் சும்மாதான் மணியை மிரட்டினேன் வேறு ஏதாவது வீணா பற்றி தகவல் கிடைக்குமா என்று பார்த்தேன் என்றான். கிஷோர் மலர்விழியை கடத்தி தீபன் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க வைத்திருந்தான் அது சுஜாவுக்கு தெரியாது.வைஷ்ணவி சுஜா, தீபன் மற்றும் சுரேஷை மீட்டிங் ஒன்றிற்கு அழைத்திருந்தாள். எங்களுக்கு வேறு வழியில்லை சதீஷை நாங்கள் encounter செய்ய முடிவெடுத்திருக்கிறோம். இதை கேட்ட மூவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் வெளியில் வக்கீல்களும் பொதுமக்களும் மலர்விழியை கிஷோரின் பிடியில் இருந்து காப்பாற்ற போராட்டம் நடத்தினர்.தீபன் வைஷ்ணவியிடம் நான் சதீஷிடம் பேசுகிறேன் என்றான்.சிறப்பு அனுமதி பெற்று சிறையில் இருக்கும்