அவர்கள் எல்லா அறையையும் செக் செய்த பொது எப்படியோ அந்த ஸ்டோர் ரூமை தவற விட்டிருந்தார்கள். அவர்கள் அங்கு போய் பார்த்த போது ரத்தம் வழிந்து கதவு இடுக்கு வழியாக வந்து கொண்டிருந்தது. ஐயோ வீணா என அலறினான் சதீஷ். அவன் அழ தொடங்கிவிட்டான். ஸ்டோர் ரூம் கதவு போலிசாரால் திறக்கப்பட்டது. வீணா கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்தாள். சுஜா அதை பார்த்து கதறி அழுதாள்.forensic department ல் இருந்து ஆட்கள் வர வைக்கப்பட்டனர். மோப்ப நாய் ஒன்றும் வர வழைக்கப்பட்டது . அது கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு சதீஷை பார்த்து குரைத்தது. சதீஷ் அழுகையை நிறுத்திவிட்டு வீணா வீணா என்றான். போலீஸ் பாடியை postmortem செய்ய அனுப்பினார்கள். கல்யாண வீடியோவில் வீணாவை அழைத்து போகும் பெண்மணி அணிந்திருந்த வாட்ச் மாடல் ஜூம் செய்து பார்த்த பொது அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஸ்பெஷல் ஆக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த மாதிரி