யாதுமற்ற பெருவெளி - 15

  • 153
  • 70

என்னாச்சு இன்ஸ்பெக்டர் ஏதாவது பிரச்சனையா ? என்றான் தீபன். நீங்கள் நேரில் வாருங்கள் சொல்கிறேன் என்றார் இன்ஸ்பெக்டர். தீபன் யாரு போன்ல ஏன் உன் முகம் வெளுத்து போயிருக்கு என்றாள் சுஜா . அதெல்லாம் ஒண்ணுமில்லை ஸ்டேஷன் ல இருந்து இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாரு நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன் நீ கவனமா இரு என்றான். சுஜா ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தாள் பிறகு சமாளித்துக்கொண்டு சரி தீபன் நீ போயிட்டு வா என்றாள்.ஸ்டேஷன் போனவுடன் வாங்க தீபன் சார் யுவனை உங்களுக்கு தெரியுமா ? தெரியும் சார் எப்படி தெரியும். அவர் மனைவி என் ஆபீஸ்லதான் ஒர்க் பண்றாங்க. அவ்வளவுதானா ? இல்லை சுஜாவும் அவரும் விவாகரத்துக்கு அப்ளை பண்ணியிருக்காங்க .நானும் சுஜாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் கல்யாணம் பண்ணிக்க போறோம் என்றான். ம் யுவன் உங்க கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சாரா ? அப்படி எதுவும் இல்லை அவர் டிவோர்ஸ்